Tamil Islamic Media

Holy Ramadan


பயான்கள்
அப்துல் ஹாலிக் மெளலவி (இலங்கை)
1. ரமளானின் சிறப்புகளும் சட்டங்களும் Posted Date
0-0-2010
ரமளான் மாதத்தின் சிறப்புகள், இந்த மாதத்தில் நடந்த வரளாற்றுச் சம்பவங்கள் மற்றும் நோன்பின் சட்டங்கள். Size
32,029
Duration
45:31
Downloaded
2330
Listened
1225
அப்துல் காதிர் O.M. பாகவி
1. சங்கை மிகு ரமளானே வருக! Posted Date
0-0-2012
ரமளான் மாதத்தின் சிறப்புகள். நோன்பின் நோக்கம் என்ன? நோன்பின் முழு பலனை அடைந்துகொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் தயாரிப்புகள். குர்ஆனை ஓதுதல் மற்றும் தொழுகையைப் பேணுதல். Size
33,621
Duration
47:47
Downloaded
1130
Listened
423
2. பெருமானார் (ஸல்) வரலாறு: 01-ரமளானும் நாமும் Posted Date
0-0-2010
ரமளானில் நடபெற்ற பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வரலாற்று தொடர் சொற்பொழிவின் முதல் நாள் பயான். ரமளான் மாதத்தின் சிறப்புகள். அல்லாஹ்வின் மாபெர Size
10,973
Duration
43:36
Downloaded
1887
Listened
1136
அஹ்மதுல்லாஹ் S.G.
1. ரமளானே வருக, வருக Posted Date
0-0-2012
ரமாளான் மாத பெயர் காரணம். குர்ஆன் இறங்கியது இந்த மாதத்தில் தான். குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் மற்றும் வரைமுறைகள். Size
11,927
Duration
51:10
Downloaded
1225
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
731
2. நோன்பின் மாண்புகள் Posted Date
0-0-2012
ஈமான் கொண்டவர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். தக்வா என்றால் என்ன? Size
17,867
Duration
01:17:19
Downloaded
1321
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
896
3. ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள் Posted Date
0-0-2012
ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுவது எவ்வளவு அவசியமானது. அவ்வாறில்லையெனில் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ கேட்க, நபிகள் கோமான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறிய துஆவின் படி சாபத்திற்குள்ளாக நேரிடும். Size
17,109
Duration
01:14:32
Downloaded
1196
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
667
4. மக்பிரத் Posted Date
0-0-2008
குற்றங்களை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அதில் சிறந்த நேரம் ரமளான் மாதம் தான். திருந்திய மனிதர்களின் வரலாறுகள். Size
17,594
Duration
01:00:26
Downloaded
1450
Kottai Masjid, Deira, Dubai, On : 0-0-2008 Listened
744
5. பத்ர் போருக்கான காரணங்கள் Posted Date
0-0-2008
உலகில் நடக்கும் போரின் வகைகள். எதிரியை பலகீனமாக்க பொருளாதாரத் தடையின் முதல் அறிமுகம். இஸ்லாமிய அணியின் ஏழ்மை. வெற்றிபெற இறைவனிடம் இறைஞ்ச வேண்டியதன் அவசியம். Size
7,309
Duration
31:29
Downloaded
1283
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
657
ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி
1. தொழுகையின் முக்கியத்துவம். Posted Date
0-0-2015
தொழுகை இன்று நம்மிடையே மிகவும் கவனக்குறைவாகவே இருக்கின்றது. நபிகள் நாயகம் அவர்களின் கடைசி வசிய்யத் தொழுகையாக இருந்தது. நாளை மறுமையில் முதலில் விசாரிக்கப்படுவதும் தொழுகையே ஆகும். Size
24,830
Duration
30:15
Downloaded
326
Listened
106
2. ரமளானும், குர்ஆனும், நாமும். Posted Date
0-0-2015
Fasting during day and listening Quran at night is bringing what changes in our life? What changes these brought in our ancestors life? Size
24,739
Duration
30:08
Downloaded
284
Listened
135
3. வாருங்கள் ரமளானுக்கு தயாராவோம் Posted Date
0-0-2015
ரமளான் நெருங்கி வரும்போது செய்யவேண்டிய துஆ. ரமளானில் செய்யவேண்டிய மூன்று விசயங்கள். செய்யக்கூடாத மூன்று விசயங்கள். Size
67,787
Duration
36:08
Downloaded
186
Listened
66
காஜா முயீனுத்தீன் பாகவி
1. நோன்பு பெருநாள் உரை (14-10-2007) Posted Date
0-0-2010
ஈத் பெருநாளின் சிறப்புகள். நான்கு குணத்தையுடையவர்கள் நான்கு சிறப்புகளைப் பெறுவார்கள். பெருநாளின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். ஒரு சமூக அக்கறை - வருமையை ப Size
14,945
Duration
25:28
Downloaded
888
Listened
291
2. தராவீஹ் 11: சூரத்துல் ஃபாத்திஹா Posted Date
0-0-2015
சூரா ஃபாத்திஹாவின் சிறப்பு. ஒரு நாளைக்கு 17 முறை மனப்பாடமாக ஓதுவது ஃபர்ள். Size
14,811
Duration
18:40
Downloaded
224
Listened
82
3. தராவீஹ் 12: அன்னை பாத்திமா ரலியல்லாஹீ அன்ஹா Posted Date
0-0-2015
அன்னை ஃபாத்திமாவின் சிறப்புகள். அவர்களின் அந்தஸ்த்து. பெருமானாரின் மீது அவர்கள் வைத்திருந்த அன்பு. அன்னை அவர்களின் நினைவு நாள். Size
2,069
Duration
08:46
Downloaded
306
Listened
132
4. ரமளான் 2016-13: ஈமானின் பாடம் தருகின்ற குகை வாசிகள்...! Posted Date
0-0-2016
ரமளான் 13ஆம் நாள் உரை: குகை வாசிகளின் வரலாறு கற்றுத் தரும் ஈமானிய பாடம் Size
3,900
Duration
22:04
Downloaded
136
Listened
30
5. ரமளான் 2016-17: பத்ரிய்யீன்கள்.... Posted Date
0-0-2016
பத்ர் ஸஹாபாக்களின் சிறப்புகள். Size
3,800
Duration
21:30
Downloaded
179
Listened
45
More on பயான்கள்
ஹுசைன் மக்கி
1. ரமளானின் சிறப்புகள் Posted Date
0-0-2009
ரமளானின் சிறப்புகளும் அதில் செய்ய வேண்டிய முக்கியமான அமல்கள். அதில் தலையாயது பாவமன்னிப்பு.
ஒவ்வொருவரும் கண்டிப்பாக பாவ மன்னிப்பு தேடவேண்டும்.
தொழுகைகளை பேணĬ
Size
8,281
Duration
45:35
Downloaded
774
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2009 Listened
637
K.A. நிஜாமுத்தின் மன்பஇ
1. பத்ர் போர் (பாகம் 1/2) Posted Date
0-0-2019
பத்ர் போருக்கான காரணங்களும் அதன் விளைவுகளும். Size
13,353
Duration
58:47
Downloaded
1400
Listened
498
2. பத்ர் போர் (பாகம் 2/2) Posted Date
0-0-2019
பத்ர் போருக்கான காரணங்களும் அதன் விளைவுகளும். Size
8,847
Duration
50:21
Downloaded
1215
Listened
420
காஜா முஹியித்தீன் S.K.M. காஷிஃபி
1. ஸலவாத்தின் மகத்துவமும் அளப்பறிய நன்மைகளும் Posted Date
0-0-2016
இறை நெருக்கத்தையும், நமது இம்மை மறுமை படித்தரங்களை உயர்த்தும் உன்னதமான ஸலவாத்தின் மகத்துவமும், அதன் அகமியங்கள் பற்றி அருள்மறையும் , அண்ணல் நபி ﷺ அவர்களின் அமுத மொழிகளும் (காயல்பட்டிணம் ஜாவியாவில் ரமழான் 2016 ல் ஆற்றிய குர்ஆன் விளக்க உரை) Size
11,339
Duration
01:04:30
Downloaded
136
Listened
79
கலீல் அஹமத் அ. கீரனூரி
1. பத்ர் போர்க்களுமும் மக்கா வெற்றியும் (பாகம் 1) Posted Date
0-0-2008
பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் ரமளான் மாதத்தில் நிகழ்ந்த இரண்டு முக்கிய சம்பவங்கள். Size
8,451
Duration
34:51
Downloaded
2012
Listened
1137
2. பத்ர் போர்க்களுமும் மக்கா வெற்றியும் (பாகம் 2) Posted Date
0-0-2008
பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் ரமளான் மாதத்தில் நிகழ்ந்த இரண்டு முக்கிய சம்பவங்கள். Size
5,658
Duration
23:20
Downloaded
1816
Listened
702
முஹம்மது அபுதாஹிர்
1. புனித ரமளானின் பொக்கிஷங்கள் Posted Date
0-0-2010
புனித ரமளானின் அருமை பெருமைகள் தான் என்ன? அவற்றை நாம் அறிந்திருக்கிறோமா? நாம் எவ்வாறு அதனை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
வாருங்கள் ரமளானை எச்சரிக்கையாக பேணுவோம
Size
20,821
Duration
29:33
Downloaded
1181
Listened
633
2. புனித லைலத்துல் கத்ர் இரவே வருக! Posted Date
0-0-2012
வருடத்தின் மிகச் சிறந்த இரவான லைலத்துல் கத்ர் இரவை வரவேற்போம். Size
58,251
Duration
1:22:49
Downloaded
973
Listened
347
முஹம்மது இப்ராஹிம்
1. இறையச்சம் Posted Date
0-0-2009
குர் ஆன் நேர் வழியையைக் காட்டும் அது சில மனிதர்களை வழிகெடுக்கவும் செய்யும். பயபக்தியுடையவர்களுக்கு அது நேர்வழியைக் காட்டும்.
மனத்தூய்மையுடையவர்களை ஷைத்தானால் வழி கெடுக்க முடியாது.
Size
13,997
Duration
40:54
Downloaded
975
Kottai Masjid, Deira, Dubai, UAE On : 0-0-2009 Listened
461
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. புனித ரமளானை வரவேற்போம். Posted Date
0-0-2012
ரமளான் மாதம் வந்தால் பரக்கத்தும் ரஹ்மத்தும் வருகிறது. பிறைப் பார்க்க நபிகள் காட்டிய வழிமுறை, ஓத வேண்டிய துஆ. Size
7,573
Duration
32:33
Downloaded
1251
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
682
2. தராவீஹ் எத்தனை ரக்ஆத்துகள் 20ஆ 8ஆ? Posted Date
0-0-2009
தராவீஹ் 20 ரக்ஆத்தா? அல்லது 8 ரக்ஆத்தா? பெருமானார் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது? எது சுன்னத்? Size
2,041
Duration
10:48
Downloaded
1470
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2009 Listened
950
3. தெளபா, ரமளான், லைலத் அல் கத்ர் Posted Date
0-0-2010
தெளபாவின் நிபந்தனைகள், லைலத் அல் கத்ர் சிந்தனைகள்.
மனிதர்களின் அனைத்து விதமான நோய்களுக்கும் அல்லாஹ் அளித்திருக்கும் அற்புதமான நோய் நிவாரணி திருக்குர்ஆன்.
Size
11,830
Duration
20:11
Downloaded
1342
Kottai Masjid, Deira, Dubai., On : 0-0-2010 Listened
681
4. பெருநாள்: செய்ய வேண்டியது என்ன? Posted Date
0-0-2010
பெருநாள் எப்படிக் கொண்டாட வேண்டும்? எப்படி வாழ்த்துக்களைக் கூறவேண்டும்? பித்ரா ஏன் கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்.
பெருநாள் வாழ்த்து: தகப்பலல்லாஹ் மி&#
Size
10,306
Duration
17:35
Downloaded
1645
Kottai Masjid, Deira, Dubai., On : 0-0-2010 Listened
657
5. ரமளான்: இறையருள், பாவ மன்னிப்பு, நரக விடுதலை Posted Date
0-0-2008
ரமளான் மாதம் மூன்று பாகமாக உள்ளது. முதல் பத்து நாட்கள் இறைவனின் ரஹ்மத்தைப் பெறுவதற்க்காகவும், இரண்டாவது பத்து மன்னிப்பைப் பெறுவதற்காகவும், மூன்றாவது பத்து நரக விட்டுதலைப் பெறுவதற்காகவும் உள்ளது. இது ஏன்? இதில் நாம் செய்ய வேண்டியது என்ன? Size
3,273
Duration
13:57
Downloaded
1448
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
826
முஹம்மது மஃரூப்
viagra sample coupon coupons for viagra 2016 viagra coupon
1. பத்ர் போர்க்களம் Posted Date
0-0-2008
ரமளான் 17அன்று பத்ர் போர் நடைபெற்றது. அதன் போர்க்கள காட்சிகள். போர் தந்திரங்கள். பெருமானார் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை. மலக்குகளின் உதவிகள். Size
Duration
Downloaded
694
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
405
2. உடலும் உயிரும் Posted Date
0-0-2010
இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? ரமளான் எதை சீர் படுத்துகிறது. எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய அற்புத உதாரணங்கள் உள்ளடக்கிய உரை.
29ஆம் ரமளான் இரவில் ஆற்றிய உ
Size
11,603
Duration
19:46
Downloaded
729
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2010 Listened
250
முஹம்மது யூசுப் முப்தி - இலங்கை
1. ((ரமளானில்) தெளபா செய்யுங்கள். Posted Date
0-0-2008
தெளபா - ரமளானின் ஒர் முக்கிய அம்சம். தெளபா எவ்வாறு செய்ய வேண்டும். அதன் விதி முறைகள் என்ன? Size
17,009
Duration
58:54
Downloaded
1858
Kottai Masjid, Deira, Dubai., On : 0-0-2008 Listened
1022
முஹம்மத் ஹஸன் அஜ்ஹரி
why husband cheat women who love to cheat infidelity in marriage
1. ரமளானின் பலனை நாம் பெற்றோமா?? Posted Date
0-0-2008
நோன்பில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன? அதன் வகைகள் என்ன? நாம் ஒவ்வொருவரும் நம்மை கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டிய கேள்வி - .ரமளானின் பலனை நாம் பெற்றோமா? Size
6,951
Duration
24:00
Downloaded
746
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2008 Listened
306
2. தக்வாவின் படித்தரங்கள், நப்ஸை கட்டுப்படுத்துதல். Posted Date
0-0-2008
தக்வாவின் படித்தரங்கள் எத்தனை? நப்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துதல்? ரமளானில் பெற்ற நன்மைகளை எவ்வாறு தொடர்வது? Size
13,793
Duration
47:34
Downloaded
1367
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2008 Listened
767
முத்து முஹம்மது
1. நோன்பில் செய்யவேண்டிய அமல்கள் Posted Date
0-0-2012
நோன்பின் சிறப்புகள். நோன்பாளிக்கு காத்திருக்கும் வெகுமதிகள்.
திருக்குர் ஆனின் சிறப்புகள். திருக்குர் ஆனை புரிந்து கொள்ள தேவையான அறிவுகள்.
திக்ரின் சிறப்புகள், ஸதக்காவின் சிறப்புகள்.
Size
15,225
Duration
43:53
Downloaded
864
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2009 Listened
483
உமர் ஜஹ்பர் (முதுவை கவிஞர்)
1. இஸ்லாமிய குடும்பம் - 05 Posted Date
0-0-2009
மலேசியா வானொலியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி:
சீரழிந்து வரும் ஆடைக் கலாச்சாரம்.

ரமளானை வரவேற்போம், ரமாளானை எவ்வாறு முழுமையாக பயன் படுத்திக் கொள்வது. நன்மையைச் செய்யத் தூண்டுதல்.
Size
7,316
Duration
30:02
Downloaded
510
Listened
216
2. இஸ்லாமிய குடும்பம் - 09 Posted Date
0-0-2009
ரமளானில் மலேசியா வானொலியில் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. ரமளானை எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அமல்களை அதிகமாக செய்து இறைவனின் பொருத்தத்தை அடைய வே Size
5,247
Duration
28:16
Downloaded
605
Listened
347
ஷைபுத்தீன் ரஸாதி
1. ஜகாத் விளக்கம் (பாகம் 2) Posted Date
0-0-2008
ஜகாத்தை எப்போது கடைமை, எப்படி கணக்கிடவேண்டும், எப்படி கொடுக்கவேண்டும். Size
9,490
Duration
01:17:19
Downloaded
1314
Kottai Masjid, Dubai, UAE. (Ramadhan Speech) On : 0-0-2006 Listened
469
2. லைலத் அல் கத்ர் Posted Date
0-0-2008
லைலத் அல் கத்ரின் சிறப்பு, 27ஆவது இரவுதான் லைலத் அல் கத்ர் என்பதற்கு ஹதீஸ் ஆதரங்கள். Size
7,245
Duration
29:53
Downloaded
2150
Kottai Masjid, Dubai, UAE On : 0-0-2006 Listened
1544
ஷரபுத்தீன் ஹஜ்ரத் மிஸ்பாஹி
1. வேதம் வந்த மாதம் Posted Date
0-0-2009
மருந்து வந்த மாதத்தில் பத்தியம் இருக்கின்றோம் ஏன்?
அல்லாஹ் ஏன் ரமளான் மாதத்தில் நோன்பு இருக்கச் சொல்லியிருக்கின்றான்? குர் ஆனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

மனித சமுதாயத்தின் அனைத்து விதமான பிரச்சினைகள் என்னும் நோய்களுக்கும் மருந்து குர் ஆனில் உண்டு.
Size
19445
Duration
56:15
Downloaded
570
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2009 Listened
210
துஆ
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. ரமளான் இரண்டாவது பத்தில் கேட்கப்பட்ட துஆ Posted Date
0-0-2008
ரமளானின் இரண்டாவது பத்து பாவ மன்னிப்பிற்க்காக உள்ளது. இந்த அற்புத துஆ துபை கோட்டைப் பள்ளியில் வைத்துக் கேட்கப்பட்டது. Size
11,949
Duration
37:12
Downloaded
1937
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
1392
முஹம்மது யூசுப் முப்தி - இலங்கை
1. ரமளான் தெளபா துஆ Posted Date
0-0-2008
ரமாளான் மாதத்தில் ஜும்மா பயானுக்குப் பிறகு கேட்கப்பட்ட துஆ Size
3,970
Duration
09:57
Downloaded
2329
Kottai Masjid, Deira, Dubai On : 0-0-2008 Listened
2162
ஷைபுத்தீன் ரஸாதி
1. துஆ Posted Date
0-0-2006
ரமளான் மாதத்தில் கேட்கப்பட்ட துஆ Size
1,322
Duration
05:27
Downloaded
3333
Kottai Masjid, Deira, Dubai, UAE. On : 0-0-2006 Listened
2852
கேள்வி பதில்கள்
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. அலுவலக நேரத்தில் குர்ஆன் ஓதலாமா? Posted Date
0-0-2010
அலுவலகத்தில் இருந்துகொண்டு குர்ஆன் ஓதலாமா? அலுவலக நேரத்தில் அலுவலக வேலையைப் பார்க்க வேண்டாமா? மார்க்கம் என்ன கூறுகிறது.
கோட்டைப் பள்ளியில் ரமளான் முழுவதும் தொட
Size
10,306
Duration
17:35
Downloaded
1090
Kottai Masjid, Deira, Dubai., On : 0-0-2010 Listened
595
ஷைபுத்தீன் ரஸாதி
1. ஜகாத் பெற தகுதியானவர்கள் பற்றி Posted Date
0-0-2012
ஜகாத் நெருங்கிய சொந்தங்களுக்கு கொடுக்கலாமா? திருமண உதவியாக கொடுக்கலாமா? (வசதியான) கேட்பவர்களுக்கு கொடுக்கலாமா? Size
6,524
Duration
09:16
Downloaded
590
Abudhabi, UAE On : 0-0-2011 Listened
224
2. லைலத் கத்ர் இரவின் வித்தியாசம். Posted Date
0-0-2012
லைலத் கத்ர் பல இடங்களில் பல நேரங்களில் வருமா? Size
3,950
Duration
05:36
Downloaded
630
Abudhabi, UAE On : 0-0-2011 Listened
308
3. நோன்பின் நாட்கள் வெவ்வேறு இடங்களில் மாறுபடுவது பற்றி Posted Date
0-0-2012
நோன்பு சில நாட்கள் சில இடங்களில் முன் பின் இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது நோன்பு வைப்பதற்கு, பெருநாள் தொழுவதற்கு என்ன செய்ய வேண்டும். Size
509
Duration
00:43
Downloaded
649
Listened
240
4. நோன்பிற்கு நிய்யத் வைப்பது பற்றி Posted Date
0-0-2012
நோன்பிற்கு நிய்யத் அவசியமா? அவசியமெனியில் நிய்யத் எப்படி வைக்க வேண்டும். Size
2,485
Duration
03:30
Downloaded
671
Listened
255
5. காதினியாக்கள் (அஹமதியாக்கள்) பற்றி Posted Date
0-0-2012
அஹமதியா இயக்கம் பற்றி விளக்கவும். இவர்கள் காஃபிர்களா? Size
3,353
Duration
04:44
Downloaded
749
Listened
332
ஆடியோ புத்தகம்
தருல் ஹுதா
1. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரலாறு (பாகம் 43/45) Posted Date
0-0-2008
தூய வாழ்வின் இறுதிப் பகுதி. உயர்ந்தோனை நோக்கி Size
0
Duration
00:00
Downloaded
1402
Listened
531
ரியாளுஸ்ஸாலிஹீன்
1. 41. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 232-233 ஹதீஸ்: 1268-1284 Posted Date
0-0-2014
பாடம் 232: ரமளானில் இஃதிகாஃப்
பாடம் 233: ஹஜ் கடைமைகளும் அதன் சிறப்புகளும்.
Size
10,954
Duration
11:40
Downloaded
177
Listened
61
2. 39. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 211-220 ஹதீஸ்: 1159-1228 Posted Date
0-0-2014
பாடம் 211: ஓர் அருட்கொடை கிடைக்கும் போதும் சோதனையிலிருந்து காப்பாற்றப்படும் போதும் நன்றிக்குறிய ஸஜ்தா செய்வது விரும்பத் தக்கது. Size
56,092
Duration
59:49
Downloaded
174
Listened
80
3. 40. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 221-231 ஹதீஸ்: 1229-1267 Posted Date
0-0-2014
பாடம் 221: ஸஹர் செய்வதின் சிறப்பு, அதை சுப்ஹு நேரம் ஏற்படாத வரை பிற்படுத்துவது Size
24,140
Duration
25:44
Downloaded
239
Listened
135
குறு வீடியோ (Flash)
தாரிக் ஜமீல் (உர்து)
1. Maulana Tariq Jameel Bayan at FAST University 2012 Posted Date
0-0-2014
Size
Duration
1:19:31
Downloaded
9
Listened
13
சூரா அல்-பகரா விளக்கவுரை
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (10-May-2015) Posted Date
0-0-2015
ரமளானுக்கு தாயாருகுதல். ரமளான் வருமுன் தெரிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய விசயங்கள். ரமளான் சம்பந்தப்பட்ட அறிவுகளை ரமளானுக்கு முன்னரே தெரிந்து கொள்ளுங்கள். Size
48,269
Duration
01:08:44
Downloaded
122
Listened
65
???? ????????
1. ஜுஸ் 30 - தஃஸீர் Posted Date
0-0-2020
குர்ஆனின் 30ஆவது ஜுஸ்வின் தஃப்ஸீர் Size
10,752
Duration
00:30:31
Downloaded
26
Listened
8
2. ஜுஸ் 23 - தஃஸீர் Posted Date
0-0-2020
குர்ஆனின் 23 ஆவது ஜுஸ்வின் தஃப்ஸீர் Size
10,586
Duration
30:03
Downloaded
8
Listened
3
3. ஜுஸ் 29 - தஃஸீர் Posted Date
0-0-2020
குர்ஆனின் 29ஆவது ஜுஸ்வின் தஃப்ஸீர் Size
7,755
Duration
00:22:31
Downloaded
17
Listened
6
4. ஜுஸ் 28 - தஃஸீர் Posted Date
0-0-2020
குர்ஆனின் 28ஆவது ஜுஸ்வின் தஃப்ஸீர் Size
10,683
Duration
00:45:29
Downloaded
13
Listened
2
5. ஜுஸ் 27 - தஃஸீர் Posted Date
0-0-2020
குர்ஆனின் 27ஆவது ஜுஸ்வின் தஃப்ஸீர் Size
16,324
Duration
00:55:39
Downloaded
13
Listened
1
More on ???? ????????