Tamil Islamic Media

கட்டுரைகள்

1. மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ
  மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ-அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? Read 7133 Times
 
2. யா அல்லாஹ் - துஆ
  யா அல்லாஹ் எங்களது கணவன், மனைவி ,குழந்தைகள், சகோதர,சகோதரிகள், உற்றார் உறவினர்கள் , உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக........!!! Read 6940 Times
 
3. பரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ
  இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக. Read 7808 Times
 
4. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்
  எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! Read 7936 Times
 
5. மிக அருமையான பிரார்தனை
 
1. யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர்தண்டனையை விட்டும், உன்னுடைய (சகலவிதமான) கோபங்களை விட்டும் நிச்சயமாக நான்உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.  (முஸ்லிம்)
Read 7787 Times