Tamil Islamic Media

பயான்கள்
அஹ்மதுல்லாஹ் S.G.
1. பத்ர் போருக்கான காரணங்கள்
உலகில் நடக்கும் போரின் வகைகள். எதிரியை பலகீனமாக்க பொருளாதாரத் தடையின் முதல் அறிமுகம். இஸ்லாமிய அணியின் ஏழ்மை. வெற்றிபெற இறைவனிடம் இறைஞ்ச வேண்டியதன் அவசியம். Posted Date
25/10/08
Size
7,309
Duration
31:29
Downloaded
1283
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 16/09/08 Listened
657
2. கராமத் மற்றும் மொஅஜ்ஜிஷா பற்றி
நபிமார்கள் நிகழ்த்திய அற்புதங்கள், வலிமார்கள் செய்த கராமத்துக்கள். இவைகளிக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன? Posted Date
04/10/08
Size
15,193
Duration
01:05:27
Downloaded
1337
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 14/09/08 Listened
621
3. ஈமான் - விசுவாசம் கொள்ளுதல்
அல்லாஹ் ஒருவன் தான் என்று சாட்சி கூறுதல். (அல்லாஹ்வை காணாத நிலையில்). இஸ்லாம் இன்னும் சென்றடையாத (அடர்ந்த காடுகளில்) வாழும் மக்களின் நிலை மறுமை நாளில் என்ன? Posted Date
04/10/08
Size
10,723
Duration
38:50
Downloaded
965
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/12/08 Listened
378
4. மக்பிரத்
குற்றங்களை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அதில் சிறந்த நேரம் ரமளான் மாதம் தான். திருந்திய மனிதர்களின் வரலாறுகள். Posted Date
25/09/08
Size
17,594
Duration
01:00:26
Downloaded
1449
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/10/08 Listened
744
5. பாவ மன்னிப்பு
செய்த பாவத்தை நினைத்து அழுங்கள், அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிப்பவன், மாபெரும் கருணையாளன். நூறு கொலைகளைச் செய்த ஒரு மனிதனின் வரலாறு. Posted Date
25/09/08
Size
15,479
Duration
01:06:53
Downloaded
1343
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/09/08 Listened
674
6. பெருமானார்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லுதல்.
"இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமீன்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்." (33:56) Posted Date
12/09/08
Size
15,493
Duration
01:07:21
Downloaded
1119
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/07/08 Listened
540
7. ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள்
ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுவது எவ்வளவு அவசியமானது. அவ்வாறில்லையெனில் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ கேட்க, நபிகள் கோமான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறிய துஆவின் படி சாபத்திற்குள்ளாக நேரிடும். Posted Date
08/07/12
Size
17,109
Duration
01:14:32
Downloaded
1195
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/06/08 Listened
661
8. அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் - தொழுவோம் வாருங்கள்
நூஹ் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை. பெருமானார் (ஸல்) அவர்களின் பாசறை, அதில் பயின்ற ஸஹாபாக்கள். Posted Date
21/09/08
Size
Duration
Downloaded
1021
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/05/08 Listened
397
9. அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்
அல்லாஹ் நம்மை எவ்வாறு படைத்திருக்கின்றான். நம் உடலில் உள்ள ஓவ்வொரு உறுப்புகளிலும் உள்ள நுணுக்கங்கள் என்ன? அல்லாஹ் எப்போதும் நம்முடனே இருக்கின்றான் என்ற எண்ணம் மிகவும் அவசியம். Posted Date
06/09/08
Size
15,720
Duration
01:08:24
Downloaded
1075
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/04/08 Listened
585
10. அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்தல்
பல நாட்கள் வணங்கிடும் வணக்கத்திலும் சில நிமிடங்கள் சிந்தனைச் சிறந்தது. அது எத்தகையச் சிந்தனையாக இருக்கவேண்டும்? Posted Date
06/09/08
Size
14,695
Duration
01:04:23
Downloaded
1159
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/03/08 Listened
432
11. வஹி மற்றும் அதன் வகைகள்
இறைவனின் படைப்புத் திறமைகள். அக்கால அரபுகளின் முரட்டு குணங்கள். அம்மக்களிடையே தோன்றி அவர்களை மனித புனிதர்களாக மாற்றிய அண்ணலெம் பெருமானாருக்கு வந்த வஹிகளைப் பற்றி மற்றும் அதன் வகைகளைப் பற்றிய உரை. Posted Date
06/09/08
Size
13,239
Duration
57:40
Downloaded
938
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/02/08 Listened
404
12. நோன்பின் மாண்புகள்
ஈமான் கொண்டவர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். தக்வா என்றால் என்ன? Posted Date
08/07/12
Size
17,867
Duration
01:17:19
Downloaded
1320
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/01/08 Listened
896
13. ரமளானே வருக, வருக
ரமாளான் மாத பெயர் காரணம். குர்ஆன் இறங்கியது இந்த மாதத்தில் தான். குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் மற்றும் வரைமுறைகள். Posted Date
08/07/12
Size
11,927
Duration
51:10
Downloaded
1224
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 31/08/08 Listened
731