| 1. |
நன்மையான காரியங்களில் (மட்டும்) போட்டி போடுங்கள். |
|
|
| இந்த உலக ஆதயத்திற்க்காக மற்றவர்களுடன் போட்டி போடாதீர்கள். சத்திய ஸஹாபாக்களின் வழியைப் பின்பற்றி நன்மையான காரியங்களில் மற்றவர்களுடன் போட்டி போட்டு முன்னேறுங்கள். |
Posted Date |
25/08/08
|
| Size |
4,170
|
| Duration |
17:51
|
| Downloaded |
964
|
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 22/08/08
|
Listened |
449
|