Tamil Islamic Media

பயான்கள்
முஹம்மது யூசுப் முப்தி - இலங்கை
1. வாருங்க‌ள் விழித்தெழுவோம்
ஓ, இனிய‌ இளைய‌ ச‌முதாய‌மே!

நாம் எவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு கட்ட‌த்திலும் ஏமாந்து கொண்டிருக்கின்றோம்?

வாருங்க‌ள் உண்மையை உண‌ர்வோம். வ‌ந்த‌ நோக்க‌த்தை புரிந்துக் கொள்வோம்.
ஈருல‌கிலும் வெற்றி பெறுவோம்.
Posted Date
07/08/09
Size
13,649
Duration
40:01
Downloaded
1820
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 19/07/09 Listened
1099
2. ((ரமளானில்) தெளபா செய்யுங்கள்.
தெளபா - ரமளானின் ஒர் முக்கிய அம்சம். தெளபா எவ்வாறு செய்ய வேண்டும். அதன் விதி முறைகள் என்ன? Posted Date
16/09/08
Size
17,009
Duration
58:54
Downloaded
1857
கோட்டை மஸ்ஜித், துபை On: 09/12/08 Listened
1022
3. குழந்தைகள் நல்லவிதமாக வளர வேண்டுமானால் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளை நல்லவிதமாக வளரவேண்டுமானால் அவர்களுக்கு முன் மாதிரியாக முதலில் நீங்கள் நல்லவர்களாக வாழுங்கள், அவர்களுக்குரிய நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள். நேரமின்மை காரணமாக அவர்களை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பினால் நாளை அவர்கள் அதே காரணத்திற்காக உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பலாம். Posted Date
22/08/08
Size
16,769
Duration
1:12:06
Downloaded
3280
கோட்டைப் பள்ளி, தேரா, துபை On: 15/08/08 Listened
1624