Tamil Islamic Media

பயான்கள்
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. பராஅத் இரவின் மாண்புகள்
பராஅத் இரவின் மாண்புகளும் அதில் நாம் செய்யவேண்டிய அமல்களும். பலவீனமான ஹதீஸ் என்பதை நான் எப்படி அணுக வேண்டும். Posted Date
13/07/18
Size
19,313
Duration
01:22:23
Downloaded
75
மஸ்ஜித் அஸிஸியா, பல்லாவரம் On: 01/05/18 Listened
62
2. உள்ளங்கள் சுமக்கும் உலகப்பொதுமறை
ஹாபிழ்களுக்கு பரிசளிக்கும் விழா Posted Date
09/05/18
Size
13,251
Duration
56:11
Downloaded
86
புகாரிய்யா அரபிக்கல்லூரி, சென்னை On: 14/04/18 Listened
39
3. ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்.
ஹிஜ்ரத் தரும் அற்புதமான படிப்பினைகள். திட்டமிடுதலின் அவசியம் Posted Date
07/02/18
Size
15,319
Duration
43:41
Downloaded
89
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 25/09/17 Listened
40
4. தியாகத் திருநாள் விசேச பயான்.
நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களின் பாதுகாக்கப் பட்ட வரலாறு, நாம் பெற வேண்டிய பாடம். Posted Date
09/09/17
Size
20,471
Duration
01:27:00
Downloaded
76
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 26/08/17 Listened
48
5. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 66-68 (30-Jul-2017)
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?

குறிப்பு:
அல்லாஹ்வின் வல்லமையை விளங்குவோம்
கையும் களவுமாக மாட்டிக்கொண்டால்?
அல்லாஹ்வின் தீர்ப்பு நம்மின் உள்ரங்க சிந்தனைகளை கொண்டே
பனீ-இஸ்ராயீல் சமூகத்திடம் இருந்து நாம் பெற வேண்டிய பாடம்
நமது பாவத்தின் விளைவாக ஆண்டுதோறும் வரும் 2 சோதனைகள்
வயோதிகம் மனிதனின் வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் தளர்வு
அல்லாஹ் கொடுத்த மிக பெரிய செல்வம் – உடல்-மனம்-புத்தி’யின் ஆரோக்கியம்
சிந்திக்க வேண்டிய தருணம் இன்னும் வரவில்லையா?
மறுமையை நோக்கி அழைக்கும் வயோதிகம்
ஒரு மனிதனின் 40 வயதில் குர்ஆன் வலியுறுத்தும் அமல்
வயோதிகத்தில் ஏற்படும் புத்தி தடுமாற்றத்தில் இருந்து பாதுகாப்பு பெற வாலிபத்தில் கேட்க வேண்டிய துஆ
இறைவனின் அருட்கொடை அனைத்து மனிதர்களுக்கும் தான்
Posted Date
05/08/17
Size
15,337
Duration
01:05:13
Downloaded
84
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 30/07/17 Listened
51
6. பெண் கல்வியே - சமூக மாற்றத்திற்கு அடிப்படை
ஒரு பெண்ணுக்கு கல்வியை கொடுப்பது ஒரு சமூகத்தையே மாற்றும். எது உண்மையான கல்வி. மதரஸாவில் கொடுக்கப்படும் சான்றிதழின் (ஸனத்) தனித்துவம். Posted Date
18/05/17
Size
8,029
Duration
45:13
Downloaded
107
மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம், கூத்தாநல்லூர். On: 17/05/17 Listened
35
7. மிஃராஜ் பயணம் தரும் படிப்பினைகள்
மிஃராஜ் பயணம் - விளக்கம் Posted Date
08/05/17
Size
24,950
Duration
01:46:06
Downloaded
96
தாஹிர் நகர் பள்ளிவாசல், கருமண்டபம், திருச்சி On: 24/04/17 Listened
37
8. இஸ்திகாரா தொழுகையும் | முடிவு எடுக்கும் திறனும்
இஸ்திகாரா தொழுகையின் விளக்கம். Posted Date
04/04/17
Size
6,666
Duration
28:06
Downloaded
152
Listened
70
9. பெருமானாரின்(ஸல்) அழகிய வாழ்வு
பெருமானாரின்(ஸல்) அழகிய வாழ்வு Posted Date
17/01/17
Size
22,057
Duration
01:33:45
Downloaded
192
அர்-ரஹ்மான் மஸ்ஜித், தஞ்சாவூர் On: 14/01/17 Listened
91
10. திருமணமும் - தலாக்கும்: பிரச்சனைகளும் தீர்வுகளும்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய வழியில் தீர்வுகள். சமூகம் தீர்வை தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கின்றது. Posted Date
08/12/16
Size
18,995
Duration
01:20:42
Downloaded
155
திருச்சி On: 08/12/16 Listened
78
11. பெருமானாரின்(ஸல்) வாக்கும் நமது போக்கும்
உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லீம்களும் நபிகள் நாயகத்தின் நகல்கள். நபிகள் நாயகத்தின் புகழை, பெயரை உலகில் எந்தவொரு சக்தியாலும் மாற்ற முடியாது. Posted Date
08/12/16
Size
24,263
Duration
01:53:27
Downloaded
178
ஆவூர் On: 06/12/16 Listened
111
12. நம்பெருமானாரின் அரசியல் ஆளுமை
நமது வாழ்க்கையின் வழிகாட்டி, நபிகள் நாயகத்தப் பற்றி பேசப்படவேண்டும். நமக்கும் மற்றவர்களுக்கும் அண்ணெலெரும்பானாரின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் தெரியப்படுத்தவேண்டும். அரசியில் ஆளுமையில் அண்ணலார் எப்படியிருந்தார்கள் என்பதைப் பற்றிய ஒரு அருமையான உரை... Posted Date
20/02/16
Size
21,605
Duration
01:32:01
Downloaded
287
Listened
160
13. பத்ர் போர் - நினைவுகளும் படிப்பினைகளும்.
பத்ர் ஸஹாபாக்களை நினைவுகூர்வோம். Posted Date
10/10/15
Size
24,282
Duration
41:23
Downloaded
240
Listened
117
14. பெருநாள்: செய்ய வேண்டியது என்ன?
பெருநாள் எப்படிக் கொண்டாட வேண்டும்? எப்படி வாழ்த்துக்களைக் கூறவேண்டும்? பித்ரா ஏன் கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்.
பெருநாள் வாழ்த்து: தகப்பலல்லாஹ் மி&#
Posted Date
08/09/10
Size
10,306
Duration
17:35
Downloaded
1642
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 09/07/10 Listened
657
15. தெளபா, ரமளான், லைலத் அல் கத்ர்
தெளபாவின் நிபந்தனைகள், லைலத் அல் கத்ர் சிந்தனைகள்.
மனிதர்களின் அனைத்து விதமான நோய்களுக்கும் அல்லாஹ் அளித்திருக்கும் அற்புதமான நோய் நிவாரணி திருக்குர்ஆன்.
Posted Date
06/09/10
Size
11,830
Duration
20:11
Downloaded
1340
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 09/05/10 Listened
681
16. மறுமையை நம்பாதவர்களின் செயல்பாடுகள்.
மறுமையை நம்பாதவர்கள் என்று குர்ஆன் அடையாளம் காட்டுபவர்கள் யார்? இவர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்?. இவர்கள் தொழாதவர்களோ அல்லது நாத்திகம் பேசுபவர்களோ அல்&# Posted Date
06/09/10
Size
15,907
Duration
22:35
Downloaded
1620
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 09/03/10 Listened
646
17. ஹஜ் / உம்ரா: ஹஜ் - சில முக்கிய தகவல்கள்.
ஹஜ் / உம்ரா செல்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள். Posted Date
25/04/10
Size
8,915
Duration
17:00
Downloaded
1184
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 30/11/07 Listened
448
18. துபை அருகே டிப்பாவில் ஸஹாபாக்களின் கப்ர்கள்
துபை அருகில் உள்ள டிப்பா என்னும் இடத்தில் சில ஸஹாபாக்களின் அடக்கஸ்தலங்கள் உள்ளன. இன்றும் கஸ்தூரி வாசம் வீசிக்கொண்டிருக்கும் அந்த இடத்தின் விவரம் மற்றும் அந்த ஸ Posted Date
25/04/10
Size
4,528
Duration
13:52
Downloaded
1153
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 30/11/07 Listened
482
19. துல் ஹஜ் 10 நாட்களும் பெருநாளும்
SMS பெருநாள் வாழ்த்துக்கள் பற்றி. துல்ஹஜ் மாதத்தின் முதல் நாட்களின் சிறப்புகள். மற்றும் பெருநாள் பற்றி சில விசயங்கள். Posted Date
23/11/09
Size
3103
Duration
10:08
Downloaded
1444
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 20/11/09 Listened
699
20. மனிதனை நாசமாக்கிவிடும் 7 விசயங்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்த ஏழு விசயங்கள். ஒரு மனிதன் இவைகளை விட்டு தூர விலகி இருக்கவேண்டும். இல்லையெனில் இம்மையிலும் மறுமையிலும் அவனை அது அழித்தொழித்து ம Posted Date
21/11/09
Size
13,027
Duration
40:12
Downloaded
3071
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 20/11/09 Listened
1766
21. வாய் விட்டு சிரித்தால்....இஸ்லாத்தின் நிலை
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று கூறுகிறார்களே. சிரிப்பதை பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன? சிரிப்பைப் பற்றி குர் ஆன் என்ன கூறுகிறது. பெருமானார் (ஸல்) அவ& Posted Date
01/11/09
Size
2,225
Duration
14:40
Downloaded
1461
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 30/10/09 Listened
707
22. பள்ளிக்குள் சுன்னத்தான முறையில் நுழைவோம்
ஒரு நாளில் ஐந்து முறை பள்ளிக்கு செல்கிறோம். பள்ளிக்குள் நுழையும் போது சுன்னத்தின் அடிப்படையில் ஐந்து காரியங்களை செய்ய வேண்டும். Posted Date
01/11/09
Size
931
Duration
05:49
Downloaded
1049
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 30/10/09 Listened
484
23. தஹஜ்ஜத் தொழுகை - ஓர் எளிய வழி
தஹஜ்ஜத் தொழுகையை நடு இரவில் எழுந்து தொழ முடியாதவர்களக்கு அதனை நிறைவேற்றுவதற்கு, அதனைத் தொழ பயிற்சி எடுப்பதற்கு ஓர் எளிய வழி.
தஹஜ்ஜத் தொழுகை இன்ஷாஅல்லாஹ் நமக
Posted Date
01/11/09
Size
2,351
Duration
15:06
Downloaded
1810
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 23/10/09 Listened
1040
24. பெருமானார் (ஸல்) அவர்களின் சிக்கனம்
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒலுச் செய்வதற்கும் குளிப்பதற்கும் உபயோகித்த த்ண்ணீரின் அளவு என்ன? வாருங்கள் நாமும் அதன் படி வாழ்வில் ஒரு முறையாவது அமல் செய்வோம் Posted Date
07/09/09
Size
815
Duration
04:20
Downloaded
1133
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 08/04/09 Listened
501
25. தராவீஹ் எத்தனை ரக்ஆத்துகள் 20ஆ 8ஆ?
தராவீஹ் 20 ரக்ஆத்தா? அல்லது 8 ரக்ஆத்தா? பெருமானார் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது? எது சுன்னத்? Posted Date
07/09/09
Size
2,041
Duration
10:48
Downloaded
1469
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 07/04/09 Listened
950
26. குர்ஆன் விளக்கவுரை - சில எண்ணங்கள்
திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழாவில் ஆற்றிய ஏற்புரை.

200 வாரங்களாக இறைவனின் மாபெரும் கிருபையினால் தொடர்ந்து துபை கோட்டப் பள்ளியில் நடைபெறும் திருக்குரான் விளக்கவுரை மஜ்லிஸைப் பற்றி சில குறிப்புகள்.
Posted Date
29/08/09
Size
2,095
Duration
11:27
Downloaded
794
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 27/08/09 Listened
306
27. 40ஆவது வயதில்....குர்ஆனின் கட்டளை
குர்ஆன் 40ஆவது வயதைக் குறிப்பிட்டு, அதை ஒருவன் அடையும்போது, அதில் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுகிறது.

நீ 40 ஆண்டுகள் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார். எங்கே, எவ்வாறு உனது வாழ்க்கை ஆரம்பமானது. இப்போது நீ எங்கே நின்று கொண்டிருக்கின்றாய்? சிந்தித்துப் பார்.
Posted Date
24/03/09
Size
5,130
Duration
27:35
Downloaded
1466
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 13/02/09 Listened
830
28. ஹிஜிரியும் புது வருடமும்
மாறிக்கொண்டு வரும் ஒவ்வொரு வருடமும் உங்களிடையே என்ன மாற்றத்தைக் கொண்டு வருகிறது. கடந்த வருட ஈமானுக்கும் இந்த வருட ஈமானுக்கும் உள்ள வேறுபாடென்ன? வெற்றிக்கான பாதை எது? Posted Date
27/12/08
Size
11,912
Duration
25:47
Downloaded
1214
Listened
501
29. குர்பானி சட்டங்கள், துல்ஹஜ்ஜின் சிறப்புகள்
குர்பானி சட்ட திட்டங்கள். குர்பானி யாருக்கு கடமை? கூட்டுக் குர்பானி பற்றிய விளக்கம். துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள் மற்றும் அதில் செய்ய வேண்டிய அமல்கள். Posted Date
29/11/08
Size
3,638
Duration
13:37
Downloaded
1492
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 28/11/08 Listened
825
30. ரமளான்: இறையருள், பாவ மன்னிப்பு, நரக விடுதலை
ரமளான் மாதம் மூன்று பாகமாக உள்ளது. முதல் பத்து நாட்கள் இறைவனின் ரஹ்மத்தைப் பெறுவதற்க்காகவும், இரண்டாவது பத்து மன்னிப்பைப் பெறுவதற்காகவும், மூன்றாவது பத்து நரக விட்டுதலைப் பெறுவதற்காகவும் உள்ளது. இது ஏன்? இதில் நாம் செய்ய வேண்டியது என்ன? Posted Date
10/09/08
Size
3,273
Duration
13:57
Downloaded
1447
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 09/07/08 Listened
826
31. ஸல்மான் பார்ஸி (ரலி) அவர்கள் தேடிய சத்தியம்
ஸல்மான் பார்ஸி (ரலி) சத்திய மார்க்கத்தை அடைவதற்க்காக செய்த பிரயாணங்கள், அடைந்த கஷ்டங்கள், அவர்கள் முஸ்லிமான வரலாறு. Posted Date
30/08/08
Size
10,831
Duration
46:31
Downloaded
1157
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 22/08/08 Listened
491
32. புனித ரமளானை வரவேற்போம்.
ரமளான் மாதம் வந்தால் பரக்கத்தும் ரஹ்மத்தும் வருகிறது. பிறைப் பார்க்க நபிகள் காட்டிய வழிமுறை, ஓத வேண்டிய துஆ. Posted Date
08/07/12
Size
7,573
Duration
32:33
Downloaded
1249
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 29/08/08 Listened
675
33. ஆல இம்ரானில் உள்ள இரண்டு ஆயத்துக்களின் சிறப்புகள்.
அமல் சிறியது, பலன் அளவிட முடியாதது. அளவற்ற அருளாளுனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ் அருளிய திருக்குர் ஆனில் உள்ள சூரா ஆல இம்ரானில் உள்ள 26 மற்றும் 27 ஆவது ஆயத்துக்களின் மாண்புகள் மற்றும் அதை ஒதுவதினால் ஏற்படும் பலன்கள். Posted Date
24/08/08
Size
2,551
Duration
9:25
Downloaded
1253
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 22/08/08 Listened
641
34. இஸ்திகாரா தொழுகை ஏன்? எப்படி?
இஸ்திகாரா தொழுகை எதற்காக தொழுக வேண்டும். எப்படி தொழ வேண்டும். அதன் முடிவு எப்படித் தெரியும்? Posted Date
06/07/08
Size
Duration
Downloaded
1300
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 30/05/08 Listened
628
35. அறிவை வளர்க்க அண்ணலார் (ஸல்) கூறும் வழி
இறைவனைக் காணவேண்டுமா? என்பதன் தொடர்ச்சி. அறிவுக்குச் சொந்தமானவன் அல்லாஹ். அவன் அதை அவன் நாடியவர்களுக்கு அளிக்கின்றான். Posted Date
15/05/08
Size
2,251
Duration
07:39
Downloaded
1496
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 05/09/08 Listened
589
36. இறைவனைக் காண வேண்டுமா?
அல்லாஹ்வை பார்ப்பதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறும் வழி. Posted Date
05/05/08
Size
5,144
Duration
17:43
Downloaded
1703
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 05/02/08 Listened
1141
37. கற்றதை வாழ்க்கையில் செயல் படுத்துங்கள்.
நாம் செவியேற்றதை, கற்றதை வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். Posted Date
12/12/07
Size
0
Duration
00:00
Downloaded
1140
Listened
645