1. |
பெண்கள் பாதுகாப்பு மசோதா - உண்மை முகம் |
|
|
இந்த வழக்கில் கேஸ்போட்டவர்களின் உண்மையான பின்ணணி என்ன?
இந்த சட்டத்தை ஆதரிப்பவர்களின் பின்ணணி என்ன?
போலிப் பெண்களின் மூலம் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் நீங்கள் எங்களின் உண்மையான தீன்குல பெண்களின் கருத்தைக் கேட்க தயாரா?
இந்தியாவின் அடுத்த சுதந்திர போருக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள். |
Posted Date |
07/01/18
|
Size |
5,285
|
Duration |
22:32
|
Downloaded |
107
|
சேப்பாக்கம், சென்னை On: 05/01/18
|
Listened |
28
|
|
2. |
இறையில்லங்களில் ஏற்படும் இடையூறுகள். |
|
|
பள்ளிவாசல்கள் இறைவனின் இல்லங்கள். அதில் நிம்மதியும் அமைதியும் கிடைக்கவேண்டும். ஆனால் இன்று நிலமைகள் எவ்வாறு இருக்கின்றது. நிம்மதியின்மை எதனால் ஏற்படுகிறது. பள்ளி கட்டுவதற்கு ஹலாலான வழியில் ஈட்டும் பணம் தான் உபயோகிக்கப் படவேண்டும். ஸஃபுகள் பேணப்படவேண்டும். மொபைல் போன்களின் தீங்குகள். ஜும்மாவின் ஒழுங்குகள். |
Posted Date |
16/12/17
|
Size |
6,756
|
Duration |
28:29
|
Downloaded |
80
|
|
Listened |
18
|
|
3. |
வாட்ஸ் அப்: விபரீதங்கள் |
|
|
சிந்திக்க வேண்டிய விசயங்கள். நாம் ஒருவருக்கொருவர் இழைத்துக் கொண்டிருக்கும் தீங்குகள். அதனால் ஏற்படும் விபரீதங்கள். |
Posted Date |
16/12/17
|
Size |
6,756
|
Duration |
28:29
|
Downloaded |
64
|
|
Listened |
20
|
|
4. |
குழந்தை வளர்ப்பில் தேவையான எச்சரிக்கை |
|
|
இன்றைய அபயாகரமான சூழலில் நமது குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர்.
குழந்தைகளை வளர்ப்பதில் தேவையான கவனம். காதல் கல்யாணம் மூலம் இஸ்லாத்திற்கு வருபவர்கள் பற்றி.. |
Posted Date |
16/12/17
|
Size |
14,620
|
Duration |
35:26
|
Downloaded |
53
|
|
Listened |
19
|
|
5. |
வட்டியின் இம்மை மறுமை அபாயாங்கள் |
|
|
வட்டி முற்றிலுமாக தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. இஸ்லாம் வட்டியை கடுமையாக எதிர்க்கிறது. |
Posted Date |
16/12/17
|
Size |
7,050
|
Duration |
29:44
|
Downloaded |
58
|
|
Listened |
22
|
|
6. |
உன் அருகில் உனது பெற்றோர்கள். |
|
|
உனது தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது. உனது தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது. பெற்றோர்களின் சிறப்புகளும் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளும். |
Posted Date |
29/07/17
|
Size |
7,681
|
Duration |
32:25
|
Downloaded |
66
|
அடையார் மஸ்ஜித், சென்னை. On: 31/03/17
|
Listened |
13
|
|
7. |
என்று ஒன்று சேர்வோம்? |
|
|
பல நிறத்தவர்களை, இனத்தவர்களை, பல மொழிகளைப் பேசுகிறவர்களை ஒரே குடையின் கீழ் இணைத்தது இஸ்லாம். நாம் நமக்குள் தர்க்கம் செய்து பிரிந்து நின்றால் நமக்கு வசந்தம் என்கிருந்து வரும்.
முஸ்லீம்கள் அனைவரும் ஒரே உடலைப் போன்றவர்கள். ஒரு உறுப்பிற்கு காயம் என்றால் அதற்காக அடுத்த உறுப்பு அழும். நாம் ஒன்றிணையவில்லையெனில் விளைவுகள் அபயகரமானதாக இருக்கும். |
Posted Date |
29/07/17
|
Size |
7,613
|
Duration |
32:08
|
Downloaded |
71
|
|
Listened |
19
|
|
8. |
மார்க்க கல்வியின் அவசியம் |
|
|
சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசியது. |
Posted Date |
29/07/17
|
Size |
14,368
|
Duration |
01:00:57
|
Downloaded |
77
|
நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி, சேலம் On: 19/05/17
|
Listened |
17
|
|
9. |
சமூக ஒற்றுமையும் வேற்றுமையும் |
|
|
முஸ்லீம் என்ற அடையாளத்தில் தான் அல்லாஹ் கண்ணியத்தை வைத்திருக்கின்றான். அல்லாஹ் நம்மைத் தான் உயர்ந்தவர்கள் என்று அல்லாஹ் அடையாளப் படுத்துகின்றான். |
Posted Date |
29/07/17
|
Size |
15,684
|
Duration |
01:06:34
|
Downloaded |
45
|
ஜாமியா மஸ்ஜித், திருவள்ளூர் சென்னை On: 19/04/17
|
Listened |
9
|
|
10. |
பெண்களின் அன்றைய நிலை - இன்றைய நிலை. |
|
|
மதரஸா பட்டமளிப்பு விழாவில் பேசியது. உலகில் ஒழுக்கமான கல்வியை வழங்கும் ஒரே இடம் மதரஸாக்கள் தான். பெண்களின் சிறப்புகள். ஒரு தாயின் தக்வா, நல்அமல்கள், ஒழுக்கம் நிச்சயமாக அவளது குழந்தைகளுக்கும் கிடைக்கும். |
Posted Date |
29/07/17
|
Size |
8,006
|
Duration |
33:49
|
Downloaded |
63
|
நேதாஜி நகர், தண்டையார் பேட்டை, சென்னை On: 10/04/17
|
Listened |
14
|
|
11. |
இறைநேசர்களை நேசிப்போம் வாரீர் |
|
|
”நீ யாரை நேசிக்கின்றாயோ, மறுமையில் நீ அவர்களுடன் இருப்பாய்”. வாருங்கள் இறை நேசர்களை நேசிப்போம். குர்ஆன் பலஇடங்களில் வலிமார்களைப் பற்றி பேசுகிறது. |
Posted Date |
29/07/17
|
Size |
12,456
|
Duration |
52:48
|
Downloaded |
55
|
கண்ணாதாசன் நகர், சென்னை On: 27/03/17
|
Listened |
15
|
|
12. |
மஸ்ஜிதின் மாண்புகளும் சட்டங்களும் |
|
|
பள்ளிவாசல்கள் கியாமத் வரை பள்ளிவாசல்கள்தான். பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்த கட்டிடத்திற்கும் இந்த உத்தரவாதத்தை யாராலும் கொடுக்க முடியாது. பள்ளிவாசல்களில் பேணப் படவேண்டிய மாண்புகள். அண்ணெலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் மஸ்ஜித்துன் நபவியில் ஆற்றிய முதல் ஜும்மா உரை.
பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் ஹலாலான பணம் மட்டுமே உபயோகிக்கப் படவேண்டும். |
Posted Date |
15/07/17
|
Size |
17,324
|
Duration |
01:13:52
|
Downloaded |
51
|
|
Listened |
8
|
|
13. |
அஹ்லுஸ் ஸுன்னத்துல் ஜமாத்தின் பாரம்பரியம் காப்போம் |
|
|
சுன்னத் வல் ஜமாத் தனது வரலாற்றில் சந்தித்த பிரச்சினைகள். ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவில் ஹதீஸ்களை முறைப் படுத்த எடுத்த முயற்சிகள். பாகியத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் கிறிஸ்துவ பிரச்சாரத்தை முறியடிக்க எடுத்த முயற்ச்சிகள். தீனை பாதுகாக்கும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளது. |
Posted Date |
15/07/17
|
Size |
12,499
|
Duration |
51:20
|
Downloaded |
43
|
|
Listened |
13
|
|
14. |
பொதுச் சிவில் சட்டம் - ஆட்சியாளர்களுக்கோர் எச்சரிக்கை |
|
|
இஸ்லாமிய ஷரிஅத்தில் கை வைத்தால் முஸ்லீம் சமூகம் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அரசியல் சட்டம் மாறிடலாம். அல்லாஹ்வின் சட்டம் மாறாது. இந்தியாவை 800ஆண்டுகள் அதன் பன்முகத்தன்மை மாறாமல் ஆட்சி செய்திருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சமூகம், தேவைப் பட்டால் மதத்தால் இந்திய தேசத்தை பிரிக்க நினைக்கும் கொடுங்கோலர்களிடமிருந்து மீட்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த தயாராகும். |
Posted Date |
15/07/17
|
Size |
1,741
|
Duration |
7:24
|
Downloaded |
36
|
|
Listened |
16
|
|
15. |
குடும்பத்தில் பிளவு வேண்டாம். |
|
|
குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான செய்திகள். |
Posted Date |
05/06/17
|
Size |
12,538
|
Duration |
01:11:18
|
Downloaded |
130
|
|
Listened |
84
|
|
16. |
பொது போராட்டமும் (ஜல்லிக்கட்டு), முஸ்லிம் சமுதாயமும் |
|
|
பொது போராட்டங்களில் மற்றவர்களோடு தோள் கொடுக்கவேண்டும், மார்க்கத்திற்கு முரணான காரணங்கள் அதில் இல்லையெனில்... |
Posted Date |
22/01/17
|
Size |
7,083
|
Duration |
30:12
|
Downloaded |
72
|
குராஸானி மஸ்ஜித் அடையார், சென்னை. On: 20/01/17
|
Listened |
42
|
|
|