Tamil Islamic Media

பயான்கள்
ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி
1. சீரழியும் கலாச்சாரம் - பெண்கள் பயான்
சீரழிந்து வரும் கலாச்சாரம். முக்கியமாக தாய்மார்கள் கவனத்திற்கு. இன்றைய இந்திய அரசாங்கம் முஸ்லீம்கள் மீது தொடுத்திருக்கும் மறைமுகமான போர். பிக் பாஸ் ஒரு மோசமான நிகழ்ச்சி. இஸ்லாம் பெண்களிடம் வெட்கத்தையும் கர்ப்பையும் பேணிக் கொள்வதை, வணக்கங்களை விட இதர எல்லா காரியங்களையும் விட அதிகம் எதிர்பார்க்கின்றது. Posted Date
12/08/17
Size
13,383
Duration
56:28
Downloaded
86
Listened
56
2. மறைக்கப்பட்ட வரலாறு
இந்தியாவை உருவாக்குவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முஸ்லீம்கள் ஆற்றிய பணிகள் இன்றைக்கு மறைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் விடுதலைக்காக முஸ்லீம்கள் சிந்திய இரத்தத்தின் அளவிற்கு மற்றவர்கள் வியர்வைக் கூட சிந்தியது கூடக் கிடையாது. ஆனால் இன்று அவர்கள் தேசபக்தர்களாகவும் நாம் தேசத் துரோகிகளாக சித்தரிக்க்ப்படப் பட்டுக் கொண்டிருக்கின்றோம். 1857 ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போரில் ஒரே நாளில் ஐந்து லட்சம் முஸ்லீம்கள் கொல்லப் பட்டனர். டெல்லியிலிருந்து லாகூர் வரைக்கும் கிட்டத்தட்ட 400 கி.மீ. தூரம் இருந்த அத்தனை மரங்களில் முஸ்லீம்கள் தூக்கில் தொங்காத எந்த மரமும் கிடையாது. அதில் அநேகம் பேர் உலமாக்கள். ஆனால் இந்த வரலாறு இந்தியர்கள் எத்தனை பேருக்குத் தெரியும். நமது உறக்கம் கலையவேண்டும். Posted Date
12/08/17
Size
8,621
Duration
36:09
Downloaded
52
Listened
16
3. வறட்சிக்கு இஸ்லாம் கண்ட தீர்வு
வறட்சிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்களும் அரசாங்கங்களும் நடந்துக் கொண்ட முறைகளும் அவர்கள் காட்டிய தீர்வுகளும். Posted Date
12/08/17
Size
7,314
Duration
30:34
Downloaded
40
Listened
24
4. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு
பெண்கள் பயான் (2-12-2016) Posted Date
08/12/16
Size
11,087
Duration
01:02:37
Downloaded
85
Listened
30
5. மாநபியை அறிவோம்
ஜும்மா பயான். 2-12-2016 Posted Date
08/12/16
Size
6,399
Duration
35:56
Downloaded
63
Listened
28
6. முத்தலாக் (மூன்று தலாக்) பற்றிய விவரங்கள்.
இஸ்லாம் கூறும் அழகிய வாழ்க்கை வழிமுறைகள். திருமணாத்தின் போது கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள், மற்றும் முத்தலாக்கின் முறைகள். ஒரு அழகிய விழிப்புணர்வு. Posted Date
03/12/16
Size
11,444
Duration
01:04:38
Downloaded
52
Listened
13
7. இஸ்லாம் கூறும் விவாகரத்து
இஸ்லாம் கூறும் விவாகரத்து பற்றிய விளக்கம். மேலும் இஸ்லாத்தில் பெண்ணின் உரிமைகள். ஆண்களின் பொறுப்புகள். Posted Date
03/12/16
Size
6,265
Duration
35:11
Downloaded
54
Listened
8
8. இறைவனால் அருளப்பட்ட ஷரிஅத்தை பேணுவோம்
இஸ்லாம் 1438 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் மார்க்கம். இதன் சட்டங்களை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அண்ணெலும் பெருமனார் (ஸல்) அவர்களுக்கு கூட இல்லை என்று அவர்களே கூறியிருக்கிறார்கள். சட்டங்கள் இறைவனால் அருளப்பட்டவை. Posted Date
03/12/16
Size
10,577
Duration
59:43
Downloaded
48
Listened
12
9. முஸ்லீம்களும் மீடியாவும்
தவறாக சித்திரிக்கப்படும் முஸ்லீம்கள். முஸ்லீம்கள் மீடியாக்களை சரியாகப் பயன் படுத்தவேண்டும். முஸ்லீம்களை அலைக்களிக்கும் அரசு பயங்கரவாதம். Posted Date
03/12/16
Size
7,049
Duration
39:38
Downloaded
46
Listened
10
10. ரமளானும், குர்ஆனும், நாமும்.
Fasting during day and listening Quran at night is bringing what changes in our life? What changes these brought in our ancestors life? Posted Date
15/05/15
Size
24,739
Duration
30:08
Downloaded
282
Listened
135
11. அள்ளித்தரும் ரமளான்
அல்லாஹ்வின் அருளை அள்ளிக்கொண்டு வரும் முதல் பத்து நாட்கள். அல்லாஹ்வின் அருளை விளங்குவது ஈமானில் பாதியாகும். அவனது தண்டனையை விளங்குவது மறு பாதியாகும். Posted Date
15/05/15
Size
26,329
Duration
37:28
Downloaded
170
Listened
52
12. வாருங்கள் ரமளானுக்கு தயாராவோம்
ரமளான் நெருங்கி வரும்போது செய்யவேண்டிய துஆ. ரமளானில் செய்யவேண்டிய மூன்று விசயங்கள். செய்யக்கூடாத மூன்று விசயங்கள். Posted Date
14/05/15
Size
67,787
Duration
36:08
Downloaded
184
Listened
66
13. ஐந்து உபதேசங்கள்
பெருமானாரின் அற்புதமான ஐந்து உபதேசங்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு முஃமீனுக்கும் பெருமானாரின் வசிய்யத் ஆகும். அறிவோம் அமல் செய்வோம். Posted Date
07/03/15
Size
51,660
Duration
27:32
Downloaded
524
Listened
316
14. அருள் மறையின் மகத்துவம்
குர்ஆனைப் பற்றி பலவிதமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் நாம் அதை எந்த நிலையில் வைத்திருக்கின்றோம். குர்ஆனின் அற்புதங்கள். Posted Date
07/03/15
Size
61,401
Duration
32:44
Downloaded
282
Listened
94
15. வளர்ந்து வரும் இஸ்லாமும் நாமும்
இஸ்லாம் இன்று சந்திக்கும் சோதனைகள். உலகில் வேறு எந்த மதமும் இதில் பாதி சோதனைகளை சந்தித்திருந்தால் கூட அது அழிந்துபோயிருக்கும். இஸ்லாத்தை ஏற்க விரும்பும் ஒரு கிறிஸ்தவர் கூறும் அற்புதமான காரணங்கள். Posted Date
07/03/15
Size
58,120
Duration
30:59
Downloaded
194
Listened
65
16. முஸ்லீம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
ஜிஹாத்தின் நோக்கம் அமைதியும் சமாதனமும் ஆகும். நமது எழுச்சிக்கு எது காரணமாக இருந்தது? நம்மிடையே இன்று அந்த காரணங்கள் இருக்கின்றதா? Posted Date
20/02/15
Size
29,082
Duration
35:26
Downloaded
293
Listened
143
17. மிஃராஜ் - படிப்பினைகள்
மிஃராஜ் பயணம் பெருமானாரின் வாழ்வில் நடந்த ஒரு அற்புதம். இந்த சம்பவத்தின் மூலமாக நாம் படிக்கவேண்டிய படிப்பினைகள். எச்சரிக்கப்பட்டிருக்கும் பாவங்களும் அவைகளின் தண்டனைகளும். Posted Date
19/02/15
Size
95,277
Duration
50:48
Downloaded
320
Listened
100
18. தொழுகையின் முக்கியத்துவம்.
தொழுகை இன்று நம்மிடையே மிகவும் கவனக்குறைவாகவே இருக்கின்றது. நபிகள் நாயகம் அவர்களின் கடைசி வசிய்யத் தொழுகையாக இருந்தது. நாளை மறுமையில் முதலில் விசாரிக்கப்படுவதும் தொழுகையே ஆகும். Posted Date
19/02/15
Size
24,830
Duration
30:15
Downloaded
325
Listened
106
19. நற்குணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்
One of the meaning of Islam is keeping good relations with Allah and his creations. We have to live a life which is helpful to others. Posted Date
19/02/15
Size
30,997
Duration
33:02
Downloaded
285
Listened
81
20. பராஅத்
ஷபான் மாதத்தின் 15ஆம் நாள், பாவ மன்னிப்பு தேடுவதற்கான அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அரிய வாய்ப்பு Posted Date
19/02/15
Size
49,235
Duration
01:00:00
Downloaded
282
Listened
54
21. இஸ்லாத்திற்கு அடிபணிவோம்
அல்லாஹ்வின் மற்றும் அவனது தூதரின் சட்டத்திற்கு அப்படியே அடிபணிவதுதான் இஸ்லாம். Posted Date
19/02/15
Size
26,918
Duration
32:47
Downloaded
10
Listened
1
22. உலகத்தார் பார்வையில் இஸ்லாம்
உலகம் இஸ்லாத்தை எப்படி பார்க்கின்றது? எங்கே இஸ்லாம் உலகை ஆளும் அளவிற்கு வளர்ந்துவிடுமோ என்ற அச்சத்தினால் மீடியாக்கள் இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்களை உலகளவில் பரப்பிக்கொண்டிருக்கின்றது. ஆனால் முஸ்லீம்கள் இஸ்லாத்தை எப்படி பார்க்கின்றனர்? Posted Date
31/01/15
Size
27,165
Duration
28:57
Downloaded
250
Listened
81
23. நற்குணங்கள்
நம்து மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு மேலாக நற்குணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மார்க்கம். பசித்தவருக்கு உணவளிப்பது 100 ரக்-ஆத்துகள் தொழுவதை விட சிறந்தது. தன்னை கொலை செய்தவர்களையும் மன்னித்த நமது முன்னோர்களின் பண்பு. Posted Date
31/01/15
Size
26,905
Duration
28:41
Downloaded
210
Listened
69
24. கோடைவிடுமுறையும் பெண் குழந்தைகளின் மாண்பும்.
கோடைவிடுமுறைகளை குழந்தைகளுக்கு பயன் உள்ளதாக அமைக்கவேண்டும். குழந்தைகள் அல்லாஹ்வின் அமானிதங்கள். பெண்குழந்தைகளின் சிறப்புகள். Posted Date
31/01/15
Size
31,047
Duration
33:06
Downloaded
160
Listened
50
25. பூகம்பம் தரும் பாடம்
அல்லாஹ் பற்றி குறைந்து வரும் அச்சம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏதேனும் ஒரு துன்பத்தின் அறிகுறி தோன்றுமானால் உடனே பள்ளிக்கு விரைவார்கள். ஆனால் நமது செயல்பாடு எப்படியிருக்கின்றது. பூகம்பம் ஏற்படுவதற்கான காரணங்கள். Posted Date
10/01/15
Size
28,548
Duration
30:26
Downloaded
259
Listened
113
26. பள்ளியின் மற்றும் ஜும்மாவின் மாண்பும் ஒழுக்கங்களும்
பள்ளியைக் கொண்டு அந்த பகுதியை அல்லாஹ் பாதுகாக்கின்றான். பள்ளிக்காக செய்யும் அமல்களும் அதன் சிறப்புகளும். பள்ளிவாசல் கற்றுத்தரும் பாடங்கள். ஜும்மா நாளின் சிறப்புகள். Posted Date
10/01/15
Size
34,120
Duration
36:22
Downloaded
280
Listened
99
27. ஏப்ரல் முட்டாள் தின சிந்தனை
ஏப்ரல் முட்டாள் தின சிந்தனை: முஸ்லீம்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றால் அவர்கள் ஏமாற்றக் கூடாது, ஏமாறவும் கூடாது. முஸ்லீம்களின் ஏழு குணாங்கள்: 1) புத்திசாலிகளாக, 2)பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பவர்களாக, 3)எச்சரிக்கை உணர்வு உள்ளவர்களாக, 4) நிதானத்தை கடைப்பிடிப்பவர்களாக, 5)எடுத்த முடிவில் உறுதியாக, 6)எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் பொருந்தியவனாக, 7) பேணுதல் உள்ளவராக இருப்பார். இன்று நமது நிலைமை எப்படியிருக்கின்றது. Posted Date
01/01/15
Size
33,314
Duration
35:31
Downloaded
183
Listened
72
28. வறுமை ஒழிப்பு
இஸ்லாம் மார்க்கம் செல்வத்தை வெறுக்கும் மார்க்கமில்லை. மாறாக வறுமையை விட்டும் பாதுகாவல் தேட தூண்டும் மார்க்கம். நாம் அறிந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டிய வறுமைக்கான காரணங்கள். Posted Date
22/12/14
Size
77,283
Duration
41:13
Downloaded
228
Listened
79
29. உயர்ந்த லட்சியம்
நமது லட்சியங்கள் எவ்வாறு இருக்கவேண்டும். அது இந்த தற்காலிக உலகையும் தாண்டி நிரந்தரமான உலகில் உன்னதமான நிலையை அடையக் கூடியதாக இருக்கவேண்டும். லட்சியங்கள் சுயநலமின்றி சமுதாய அக்கறையுடன் இருக்க வேண்டும். Posted Date
22/12/14
Size
34,750
Duration
37:03
Downloaded
199
Listened
48
30. நன்றி செலுத்துவோம்
நம்மிடையே இருந்து விடைபெற்றுவிட்ட ஒரு சிறந்த பண்பாடு நன்றி செலுத்துவது. இறைவனின் அருட்கொடைகளில் குறைவு ஏற்படுவதற்கு நமது நன்றி கெட்ட தன்மையும் ஒரு காரணம். இந்த சிறந்த பண்பு அல்லாஹ்வும் அவனது தூதரும் வலியுறுத்தும் பண்புகளில் ஒன்று. Posted Date
22/12/14
Size
65,682
Duration
35:01
Downloaded
158
Listened
38
31. தேவை விழிப்புணர்வு
இஸ்லாத்தை அழிப்பதற்கான சூழ்ச்சிகள் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் அது அதிகரித்துக் கொண்டிருந்தாலும் குர்ஆன் இருக்கும் வரை இந்த மார்க்கம் இருக்கும். ஆனால் நமக்குள்ளேயே நடந்துகொண்டிருக்கும் சமுதாய சீரழிவுகளைப் பற்றிய விழிப்புணர்வு தேவை. Posted Date
22/12/14
Size
32,989
Duration
35:10
Downloaded
125
Listened
36
32. மரண நேரத்தில் (பாகம்-2)
மனிதர்களிலேயே புத்திசாலி யாரென்றால் யார் மரணத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவர்தான். மரணநிலை எப்படியிருக்கவேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டும். Posted Date
21/12/14
Size
37,718
Duration
40:13
Downloaded
237
Listened
58
33. மரண நேரத்தில் (பாகம்-1)
இன்றைய காலத்தில் மரணம் மனித இனத்தை வேகமாக விரைவாக தழுவிக் கொண்டிருக்கின்றது. நாம் எந்தளவிற்கு அதற்கான தயாரிப்பில் இருக்கின்றோம். மையத்தை குளிப்பாட்டும் ஒழுக்கங்கள். ஜனாஸாவின் ஒழுக்கங்கள். Posted Date
21/11/14
Size
44,213
Duration
47:08
Downloaded
515
Listened
226
34. ஈமானிய தாக்கம்.
ஜும்மாவின் ஒழுக்கங்கள். ஜும்மாவின் நன்மைகளை வீணாக்கக்கூடிய விசயங்கள். ஸஹாபக்களின் ஈமானிய வலிமை. நமது ஈமான் எப்படியிருக்கவேண்டும். Posted Date
21/11/14
Size
32,286
Duration
34:25
Downloaded
285
Listened
82
35. பெருமானார் (ஸல்) அவர்களை நெருங்கும் வழிகள்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பற்றி அறியும் ஆவல் இன்று உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் எந்தளவு அறிவோம்.? Posted Date
21/11/14
Size
33,212
Duration
35:24
Downloaded
308
Listened
137
36. மனிதன் வகுத்த பாதையா இறைவன் வகுத்த பாதையா?
இறைவன் வகுத்த வழியில் வாழும் மக்களும் தனது இச்சைப்படி யூகங்களை பின்பற்றும் மக்களும். வார்த்தைகளில் சிறந்தது குர்ஆன். வழிகாட்டுதலில் சிறந்தது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல். Posted Date
21/11/14
Size
26,710
Duration
28:28
Downloaded
177
Listened
67
37. தனித்துவம் காப்போம்.
இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம். அது எல்லாதுறைக்கும் வழியை காட்டுகிறது. ஸஹாபாக்களின் வாழ்க்கை இதற்கான அற்புதமான் சான்று. Posted Date
25/10/14
Size
33,115
Duration
35:18
Downloaded
185
Listened
91
38. பரக்கத் - மறைமுக வளர்ச்சி
இன்றைய பொருளாதார நெருக்கடியிலும், விலைவாசி உயர்விலும் ஒரு முஸ்லீமால் நிம்மதியாக வாழமுடியும். அதற்கான வழிமுறைகள் இஸ்லாத்திலுண்டு. Posted Date
25/10/14
Size
34,743
Duration
37:02
Downloaded
217
Listened
71
39. மற்றவர்களுக்கு தொல்லை தராமல் வாழவேண்டும்.
இஸ்லாத்தின் வழி காட்டுதல்களை ஒட்டு மொத்தமாக கூறுவதென்றால்; ஒரு முஸ்லீம் தனது சொல்லாலொ செயலாலோ பிறருக்கு தொல்லை தராமல் வாழவேண்டும். Posted Date
25/10/14
Size
30,258
Duration
32:15
Downloaded
206
Listened
59
40. ஆஸுராவும் அராஜக அரசியலும்
ஆஸுரா நாள் அக்கிரம அரசியல்களுக்கு அல்லாஹ் முடிவு கட்டிய நாள் Posted Date
11/10/14
Size
29,650
Duration
31:36
Downloaded
192
Listened
113
41. ஹிஜ்ரத் ஒரு லட்சிய பயணம்
வரலாற்றின் முக்கியத்துவம். தனது சரித்திரத்தை அறியாத எந்த சமுதாயமும் முன்னேறியதாக சரித்திரமில்லை. இன்று நாம் நமது வரலாறு தெரியாத காரணத்தினால் தான் மீடியாக்கள் நம்மை தவறாக சித்தரிப்பதில் வெற்றி கண்டுகொண்டிருக்கின்றன. Posted Date
11/10/14
Size
34,645
Duration
36:56
Downloaded
206
Listened
65
42. பாவத்தை நியாயப்படுத்துதல்
ஒரு பாவத்தை செய்த பிறகு, அந்த மனிதனின் மனநிலைதான் அவன் நல்லவனா அல்லது தீயவனா என்பதை தீர்மானிக்கின்றது. மனதில் உறுத்தல் ஏற்படுமெனில் அல்லாஹ் அவனுக்கு தவ்பாவின் வாசலை திறந்துவிடுகிறான். இதற்கு மாறாக செய்த தவறை நியாப்படுத்தினால் அது ஷைத்தானின் குணமாகும். Posted Date
18/07/14
Size
30,246
Duration
32:15
Downloaded
355
Listened
181
43. ஆட்சி, அதிகாரம் - ஒரு அமானிதம்
அமானிதத்தை பேணுவதை மார்க்கம் வலியுறுத்துகிறது. ஆட்சி அதிகாரத்தையுடையவர்கள் நம்பிக்கைக்குரியவர்வர்களாக இருக்கவேண்டும். பட்டங்களிலெல்லாம் சிறந்த பட்டம் நம்பிக்கைக்குரியவர் என்பதே. Posted Date
18/07/14
Size
34,078
Duration
36:20
Downloaded
214
Listened
77
44. தவிர்க்கப்படவேண்டிய அனாச்சாரங்கள்.
நமது மார்க்கம் அமைதியான, அறிவுப்பூர்வமான மார்க்கம். இந்த மார்க்கத்தில் அனாச்சாரங்களுக்கு இடமில்லை. அனாச்சாரங்களினால் ஏற்படும் தீமைகள். பெண்கள் பேணவேண்டியவை. அழகை தவிர்க்கவேண்டிய புர்காவே (டிஸைன்) இன்று அவர்களை பார்க்கும்படி தூண்டும் நிலைமை. ரோஷக்காரன் யார்? Posted Date
20/06/14
Size
30,782
Duration
32:49
Downloaded
545
Listened
384
45. கவலைகள் பலவிதம்.
உலக கவலை மற்றும் மறுமை கவலை. நமது கவலைகள் எப்படியிருக்கவேண்டும்? நபிகளாரின், ஸஹாபாக்களின் முன்மாதிரி. தீனுக்காக கவலைப்படுவதின் சிறப்பு. கவலைகள் நீங்குவதற்கான வழிமுறைகள். Posted Date
20/06/14
Size
30,254
Duration
32:33
Downloaded
583
Listened
329
46. தவிர்க்கப் படவேண்டிய கோபம்.
வாழ்க்கையில் நிதானம் தேவை. கோபத்தினால் ஏற்படும் தீமைகள். மார்க்க விஷயத்தில் கோபம், கண்டிப்பு வேண்டும், தீனுடைய விஷயத்தில் நிதானம் வேண்டும். ஆனால் இன்று நமது நிலைமை எவ்வாறு இருக்கின்றது. Posted Date
20/06/14
Size
28,381
Duration
30:16
Downloaded
530
Listened
331
47. மார்க்கத்தை மதித்து நடப்போம்.
குர்ஆனிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடம். மார்க்கத்தை ஸஹாபாக்கள் எவ்வாறு மதித்தார்கள். நாம் எப்படி மதிக்கின்றோம்? கண்ணியம் அல்லாஹ்வின் மார்க்கத்தின் மூலம் மட்டுமே…. Posted Date
20/06/14
Size
24,051
Duration
25:38
Downloaded
251
Listened
66
48. ஹஜ்ஜுக்கு செல்லும் முன் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்கள் (பாகம்-3/3)
மதினாவின் சிறப்பு. அதில் தங்கியிருக்கும்போது பேணவேண்டிய முறைகள். ஸலாம் சொல்லும் முறைகள். ஜன்னத்துல் பகீ ஜியாரத் செய்யும் முறைகள். மினாவிற்கு செல்லுதல். அரபாவில் துஆ, குர்பானி கொடுத்தல், ஹஜ்ஜை நிறைவேற்றுதல். Posted Date
31/05/14
Size
49,020
Duration
52:17
Downloaded
291
Listened
146
49. ஹஜ்ஜுக்கு செல்லும் முன் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்கள் (பாகம்-2/3)
பிறருக்கு செலவு செய்வதற்காக பொருள்களை எடுத்துச் செல்லுதல். ஹஜ்ஜுக்கான நிய்யத் மற்றும் முறைகள். இஹ்ராமின் சட்டங்கள். ஜித்தா செல்லுதல். பயணத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள். ஹரமின் கண்ணியத்தை பேணுதல். தவாஃபின் முறைகள் மற்றும் உம்ராவை நிறைவேற்றுதல். புனித ஸ்தலங்களின் கண்ணியம். Posted Date
31/05/14
Size
58,910
Duration
01:02:50
Downloaded
219
Listened
66
50. ஹஜ்ஜுக்கு செல்லும் முன் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்கள் (பாகம்-1/3)
ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்துவிட்டவர்கள் பயணத்திற்கு முன் எவ்வாறு தங்களை இந்த புனித யாத்திரைக்காக தங்களை தயார் செய்யவேண்டு என்பதை விளக்கும் அற்புதமான உரை. <ப்ர்> உள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும். அமல்களை அதிகப் படுத்துவேண்டும். மக்கா மற்றும் மதினாவின் சிறப்புகளை அறிந்துக் கொள்ளுதல். ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக மனதை தயார் செய்தல். பயணம் செய்வதின் சுன்னத். Posted Date
31/05/14
Size
43,118
Duration
45:59
Downloaded
233
Listened
75