Tamil Islamic Media

பயான்கள்
அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி
1. பாத்திமா (ரலி) வரலாறு.
பாத்திமா (ரலி) அவர்களின் வரலாறு மற்றும் சிறப்புகள். Posted Date
15/12/12
Size
41,353
Duration
58:48
Downloaded
1312
Listened
577
2. அன்னை கதிஜா (ரலி) வரலாறு
அன்னை கதிஜா (ரலி) அவர்களின் வரலாறு செய்த தியாகங்கள், மற்றும் சிறப்புகள். அல்லாஹ் அவர்களுக்களித்த கண்ணியம். Posted Date
15/12/12
Size
45,516
Duration
01:04:43
Downloaded
908
Listened
418
3. குர்ஆன் கூறும் ஒரு வரலாறு
குர்ஆன் பல வரலாறுகளைப் பற்றி அறிவிக்கின்றது. நபி மூஸா அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்று சம்பவம். அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு கொலையை பற்றிய ஒரு சம்பவம். கொலையாளியை அல்லாஹ் எவ்வாறு அறிவித்தான். Posted Date
15/12/12
Size
38,060
Duration
54:07
Downloaded
797
Listened
308
4. குர்ஆன் வசனம் (85:4)-ன் விளக்கம்
குர்ஆனுக்கு விளக்கம் எவ்வாறு இருக்கவேண்டும. விளக்கம் சொல்வதற்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும். அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (85:4) என்ற ஆயத்திற்கான விளக்கம். இவர்கள் யார்? இவர்களது வரலாறு என்ன? Posted Date
03/12/12
Size
40,467
Duration
57:31
Downloaded
620
Listened
273
5. இறைவனின் அருட்கொடைகள்
இறைவனின் அருட்கொடைகளைப் பற்றிய சில செய்திகள். அல்லாஹ் குறிப்பாக நமது சமுதாயத்திற்கு (உம்மத்தே முஹம்மதியா) அருளியுள்ள பல அருட்கொடைகள். ஈமானை பாதுகப்பதற்கான எச்சரிக்கைகள். Posted Date
03/12/12
Size
35,705
Duration
50:45
Downloaded
697
Listened
285
6. இறைவனின் திருநாமங்களின் சிறப்புகள்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். இறைவனின் அளப்பற்ற கருணைக்கு சில உதாரணங்கள். துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள். Posted Date
03/12/12
Size
37,657
Duration
53:31
Downloaded
589
Listened
215
7. பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள் (பாகம்-2)
எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்று நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். பிஸ்மில்லாஹ்வின் பொருள் விளக்கம். இதன் சிறப்புகள். இதனை கூறுவதன் மூலம் நாம் அடையும் பலன்கள் மற்றும் பாக்கியங்கள். Posted Date
26/11/12
Size
36,485
Duration
51:53
Downloaded
594
Listened
252
8. பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள் (பாகம்-1)
எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்று நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். பிஸ்மில்லாஹ்வின் பொருள் விளக்கம். இதன் சிறப்புகள். இதனை கூறுவதன் மூலம் நாம் அடையும் பலன்கள் மற்றும் பாக்கியங்கள். Posted Date
26/11/12
Size
38,163
Duration
54:16
Downloaded
606
Listened
244
9. தாபியீன் - காசிம் இப்னு முஹம்மது
செய்யிதினா அபூபக்கர் (ரலி) அவர்களின் திருப்பேரர். இளவயதில் தந்தையை இழந்த இவர்களை வளர்த்தது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். மதினாவின் தலைமை நீதிபதியாக திகழ்ந்தார்கள். Posted Date
18/06/11
Size
16,137
Duration
34:23
Downloaded
1043
Listened
522
10. தாபியீன் - அல் அஹ்னஃப் இப்ன் கைஸ்
பனு தமீம் கோத்திரத்தின் தலைவராக திகழ்ந்தார்கள். உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய படையில் வீரமிகுந்த பணியாற்றினார்கள். இவர்களை உமர் (ரலி) அவர்களை தனது அருகில Posted Date
18/06/11
Size
31,401
Duration
01:06:57
Downloaded
759
Listened
195
11. தாபியீன் - ஸாலிம் இப்னு அப்துல்லாஹ்
உமர் (ரலி) அவர்களின் திருப்பேரர். தோற்றத்திலும் குணத்திலும் அவர்கள் உமர் (ரலி) அவர்களாகவே திகழ்ந்தார்கள். Posted Date
18/06/11
Size
24,063
Duration
51:17
Downloaded
763
Listened
151
12. தாபியீன் - நஜாஷி (அபீஸீனியா அரசர்)
தாபியீன்கள் வரலாறு - நஜாஷி (அபீஸீனியா அரசர்). நீதிக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். முஸ்லீம்கள் மக்கத்து குறைஷிகளால் சொல்லொண்ண துயரத்திற்கு உட்படுத்தப்பட்டபோது பெருமா Posted Date
18/06/11
Size
29,563
Duration
01:03:01
Downloaded
716
Listened
171
13. தாபியீன் - முஹம்மத் இப்னு ஹனபிய்யா
வீர வேங்கை, அர்ஷின் புலி அலி (ரலி) அவர்களின் திருமகனான இவர் தனது தந்தையின் வீரத்தையும், உடல் வலிமையும், மன வலிமையும் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள். ஆனாலும் மிகவும் பணி& Posted Date
28/05/11
Size
17,231
Duration
36:36
Downloaded
758
Listened
269
14. தாபியீன் - ஸிலத்து இப்ன் ஹஷியமுல் அதவியு
போக்களத்தில் பகல் நேரத்தில் வீரராகவும், இரவில் ஒரு ஞானியாகவும் செயலாற்றியவர்கள். இரவு நேரங்களில் நின்று வணங்கக் கூடியவர்களாக இருந்தவர்கள். Posted Date
28/05/11
Size
12,325
Duration
26:15
Downloaded
527
Listened
108
15. தாபியீன் - அரபில் இப்ன் ஹுதைம்
உங்களைப் பார்த்திருந்தால் முஹம்மது முஸ்தபா ரஸுலே கறீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மிகவும் சந்தோசமடைந்திருப்பார்கள் என்று ஸய்யிதினா இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களே கூ&# Posted Date
28/05/11
Size
16,019
Duration
34:07
Downloaded
510
Listened
108
16. தாபியீன் - அபு முஸ்லீம்
சுவர்க்கத்தை பார்ப்பதின் மூலமாகவோ அல்லது நரகைப் பர்ர்ப்பதின் மூலமாகவோ எனது வணக்க வழிபாடுகளில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாது என்று கூறிமளவிற்கு ஒரு அற்புதமான &# Posted Date
28/05/11
Size
14,635
Duration
31:10
Downloaded
515
Listened
123
17. தாபியீன் - முஹம்மத் இப்னு வாஸியில் அஸ்திய்யு
தனது முதிர்ந்த வயதிலும் போர்க்களத்தில் ஒரு சாதாரண வீரராக கலந்துக் கொண்டார்கள். தனது ஆன்மீகத்தினாலும் பேச்சுத்திறனாலும் வீரர்களுக்கு உற்சாகமூட்டினார்கள். இவர Posted Date
28/05/11
Size
26,343
Duration
56:09
Downloaded
464
Listened
94
18. தாபியீன் - ருஃபை இப்னு மிஃரான் (அபுல் ஆழிய்யா)
ருஃபை இப்னு மிஃரான் (அபுல் ஆழிய்யா). இவர்கள் அடிமையாக இருந்தவர்கள். தனது நன்னடத்தையும் மூலம் அடிமைத் தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர். Posted Date
28/05/11
Size
15,575
Duration
33:11
Downloaded
436
Listened
122
19. தாபியீன் - ஸஈத் இப்னு ஜுபைர்
ஸஈத் இப்னு ஜுபைர், ஒரு மிகச்சிறந்த இறையச்சமிக்க, மார்க்க அறிஞர். ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபினால் அநியாயமாக கொல்லப்பட்டார். இறப்பதற்கு முன் இறைவனிடம் கையேந்தினார்கள். இற Posted Date
28/05/11
Size
25,105
Duration
53:31
Downloaded
490
Listened
132
20. தாபியீன் - இயாஸ் இப்னு முஆவியதுள் முஃதனி
தாபியீன்கள் வரலாறு - இயாஸ் இப்னு முஆவியதுள் முஃதனி.

கலிஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களால் பஸ்ராவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டவர்கள். ஆட்சியாளர்களுக்
Posted Date
28/05/11
Size
19,965
Duration
42:33
Downloaded
443
Listened
98
21. தாபியீன் - ஸஈத் இப்னு முஸையப்
தாபியீன்கள் வரலாறு - ஸஈத் இப்னு முஸையப்.

வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகின்றனர், ஸஹாபாக்கள் உயிரோடு இருக்கும் போதே ஃபத்வா கொடுக்கும் அளவிற்கு இவர்கள் ஒரு மிகச் சிறந
Posted Date
21/05/11
Size
19,863
Duration
42:19
Downloaded
449
Listened
92
22. தாபியீன் - ஸலமத் இப்னு தீனார்
தாபியீன்கள் வரலாறு - ஸலமத் இப்னு தீனார். ஒழுக்கம், ஞானம், வீரம் நிறைந்த ஒரு சிறந்த மனிதர். அப்போதைய ஆட்சியாளாரின் அழகிய கேள்விகளும் அதற்கு இவர்கள் எவ்வித அச்சமுமின்&# Posted Date
21/05/11
Size
21,241
Duration
45:16
Downloaded
484
Listened
103
23. தாபியீன் - ரஜா இப்னு ஹய்வா
தாபியீன்கள் வரலாறு - ரஜா இப்னு ஹய்வா Posted Date
25/04/11
Size
29,911
Duration
51:00
Downloaded
599
Listened
149
24. தாபியீன் - ஆமிர் இப்னு ஷுராஹபீல்
தாபியீன்கள் வரலாறு - ஆமிர் இப்னு ஷுராஹபீல் Posted Date
25/04/11
Size
22,127
Duration
37:43
Downloaded
485
Listened
101
25. தாபியீன் - ரபீயதூர் ரயீ
தாபியீன்கள் வரலாறு - ரபீயதூர் ரயீ Posted Date
25/04/11
Size
22,789
Duration
38:51
Downloaded
528
Listened
111
26. தாபியீன் - முஹம்மத் இப்னு ஸீரீன்
தாபியீன்கள் வரலாறு - முஹம்மத் இப்னு ஸீரீன் Posted Date
25/04/11
Size
17,455
Duration
29:45
Downloaded
522
Listened
138
27. தாபியீன் - ஷுரைஹூனில் ஃகாலி
தாபியீன்கள் வரலாறு - ஷுரைஹூனில் ஃகாலி Posted Date
25/04/11
Size
17,417
Duration
29:41
Downloaded
447
Listened
95
28. தாபியீன் - அல் ஹஸனுள் பஸரி
தாபியீன்கள் வரலாறு - அல் ஹஸனுள் பஸரி Posted Date
07/04/11
Size
18,161
Duration
38:42
Downloaded
591
Listened
204
29. தாபியீன் - உர்வத் இப்னு ஸுபைர்
தாபியீன்கள் வரலாறு - உர்வத் இப்னு ஸுபைர் Posted Date
07/04/11
Size
18,583
Duration
39:36
Downloaded
450
Listened
112
30. தாபியீன் - அதா இப்னு அபீ ரபாஹ்
தாபியீன்கள் வரலாறு - அதா இப்னு அபீ ரபாஹ். Posted Date
07/04/11
Size
14,205
Duration
30:15
Downloaded
458
Listened
151
31. தாபியீன் - ஆமிர் இப்னு அப்தில்லாஹ்
ஆமிர் இப்னு அப்தில்லாஹித் தமீமி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வரலாறு. அவர்களின் பேணுதல், இறையச்சம் மற்றும் அமல்கள். Posted Date
07/04/11
Size
26,621
Duration
56:45
Downloaded
465
Listened
139
32. இமாம் ஹுஸைன் (ரலி) கர்பலா வரலாறு (பாகம் 2)
இமாம் ஹுஸைன் (ரலி) கர்பலா வரலாறு Posted Date
01/11/06
Size
8,586
Duration
35:25
Downloaded
1954
Listened
1287
33. இமாம் ஹுஸைன் (ரலி) கர்பலா வரலாறு (பாகம் 1)
இமாம் ஹுஸைன் (ரலி) கர்பலா வரலாறு Posted Date
01/11/06
Size
8,435
Duration
34:47
Downloaded
2564
Listened
2426
34. ஜகாத்தின் சட்ட திட்டங்கள் (பாகம் 2)
ஜகாத்தின் கொடுக்கப்பட வேண்டியதின் அவசியம். அதை யார் யாருக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும். Posted Date
08/07/12
Size
4,616
Duration
19:02
Downloaded
2075
Listened
972
35. ஜகாத்தின் சட்ட திட்டங்கள் (பாகம் 1)
ஜகாத்தின் கொடுக்கப்பட வேண்டியதின் அவசியம். அதை யார் யாருக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும். Posted Date
08/07/12
Size
5,312
Duration
21:54
Downloaded
2465
Listened
1633