Tamil Islamic Media

கேள்வி பதில்கள்
அப்துர் ரவூஃப் பாகவி, (காஞ்சி)
1. சொர்க்கம் தொழுபவனுக்கா? நல்லது செய்பவனுக்கா?
முஸ்லீமல்லாதவரின் கேள்வி: சொர்க்கம் ஐந்து முறை தொழுது சமுதாயத்திற்கு எதுவும் செய்யாதவனுக்கா? அல்லது தொழாமல் சமுதாயத்திற்கு நன்மை செய்பவனுக்கா? Posted Date
03/07/09
Size
1,105
Duration
06:02
Downloaded
2940
Listened
2546
2. தீவிரவாதமும் முஸ்லீம்களும்.
இஸ்லாம் குறித்த‌ ச‌ந்தேக‌ங்களுக்கு கேள்வி ப‌தில் நிகழ்ச்சியில் யுஏஇ த‌மிழ்ச்ச‌ங்க‌ த‌லைவ‌ர் ர‌மேஷ் விஸ்வ‌நாத‌ன் அவர்களின் உரை, மற்றும் கேள்வி:
ஏன் எங்கு தீவிரவாத செயல்கள் நடந்தாலும் முஸ்லிம்களே குற்றம் சாட்டப்படுகிறார்கள்?. உண்மை என்ன?
Posted Date
03/07/09
Size
2,822
Duration
15:41
Downloaded
1729
டி பிளாக், தேரா, துபை, அமீரகம் On: 24/06/09 Listened
1084