Tamil Islamic Media

The Message (Al-Risala) - English Movie

நபிகள் நாயகத்தின் நபித்துவ வரலாறு.

 The Message நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் கிடைத்தபிறகு, குரைஷிகளின் எதிர்ப்பையும், தாக்குதலையும் அல்லஹ்வின் அருளால் எதிர்கொண்டு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தியதும், பத்ரு மற்றும் உஹத் போரை பற்றியும், ஸஹாபாக்களின் தியாகங்களைப் பற்றியும் குரைஷிகளின் எதிர்ப்பை முறியடித்து மக்காவை வெற்றிகொண்டு இஸ்லாமை நிலை செய்வது வரையுள்ள வரலாற்று சம்பவங்கள்.

இந்த படத்தில் நபிகள் நாயகமோ, நான்கு கலிபாக்களோ மற்ற முக்கியாமான ஸஹாபக்களோ பாத்திரமாக தோன்றவில்லை. ஹம்ஸா (ரலி) அவர்களாக Anthony Quinn என்பவர் நடித்துள்ளார். (உமர் முக்தாரில் நடித்தவர்)

இதை இந்த இனையதளத்தில் வெளியிட காரணம் இஸ்லாத்தின் வரலாறை ஒரு திரைப்படம் மூலம் மாற்று மதத்தினரும் அறிந்துகொள்வதற்காக மட்டுமே. இதில் மார்க்க அறிஞர்களின் திரைப்படங்களை தாயாரிபபதற்கோ, காட்டுவதற்கோ, காண்பதற்கோ அனுமதியாத ஃபத்வாக்களை அவமதிக்கும் நோக்கம் நிச்சயமாக இல்லை. உண்மையான வரலாறை படிப்பதற்கு இங்கே தட்டவும்.







PART 2/4




PART 3/4



PART 4/4



Please take note: the purpose of hosting these movies is not to disregard the fatwas of those scholars who disallow the making, showing or watching of movies. The purpose is just to learn Islamic history through a movie. Using this medium may not be suitable for those who are comfortable using alternative media (books, audios, contact classes, etc. which are more preferable) to learn history of Islam. It suits those who feel uncomfortable reading books, listening to audios or attending lectures, classes, etc. Read the best and most authentic biographical book of Prophet Muhammad (Sallallaho Alaihe Wasallam): Ar-Raheeq Al-Makhtum (THE SEALED NECTAR): Biography of Prophet [pbuh], by Safiur Rahman al-Mubarakpuri


The Message movie, or "Mohammed: Messenger of God" as its sometimes is called, is at once a magnificent epic motion picture, and at the same time, a very good introduction to the Islamic faith, both from its historical roots, and various elements of the faith itself (worship-wise). The Prophet is never depicted in the movie (his presence is indicated by the characters looking into the camera), along with the 4 khalifas and most of the known sahaba are also not depicted. Hamza (a.s.) and certain other sahaba are depicted. This movie was also approved by Al-Azhar University.