Tamil Islamic Media

கட்டுரைகள்

1. இருக்கு ஆனால் இல்லை...!
  காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை! Read 6034 Times
 
2. ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !
  நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா? Read 5989 Times
 
3. பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்
  ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம் Read 6015 Times
 
4. வெள்ளைப் பூக்களின் … பயணம் !
  ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் Read 6925 Times
 
5. திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து
  ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது Read 6354 Times
 
6. செவி கொடு ; சிறகுகள் கொடு !
  பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். Read 8172 Times
 
7. அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
  பலமில்லாத என் முட்டாள் நண்பனே.! அடிவயிறு கிழிய ஆண்டுக் கொருமுறை கண்ணீர் நிறைத்து கதறி அழுவதால் பலனேதுவுமில்லை.! Read 6540 Times
 
8. அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
  பலமில்லாத என் முட்டாள் நண்பனே.! அடிவயிறு கிழிய ஆண்டுக் கொருமுறை கண்ணீர் நிறைத்து கதறி அழுவதால் பலனேதுவுமில்லை.! Read 6523 Times
 
9. மரணம்.. ஒரு விடியல்..
  என்னுயிர் போகும்போது என் வெற்றுடல் வெளியே எடுத்துச் செல்லப்படும்போது, நான் இந்த உலக வாழ்வை இழந்ததாக,நீ எண்ணலாகாது,ஒருபோதும். Read 6802 Times
 
10. சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
  சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு ! Read 6570 Times
 
11. வேதம் தந்த மாதம்
  பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது Read 6587 Times
 
12. இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
  Read 7050 Times
 
13. சொந்தமாகட்டும் சொர்க்கம் !
 

அண்ணலே யா ரசூலல்லாஹ் !
உங்களை
உவக்கும்போதுதானே
உயிர் பெறுகிறது
எங்கள் உள்ளம் !

Read 7429 Times
 
14. விரக்திக்கு விடைகொடு!
 

நீ கைகட்டிக் கொண்டிருந்தால், முன்னேற்றங்கள் கால் கட்டிக் கொண்டிருக்க நேரும்;
நீ வெள்ளோட்டங்கள் கொண்டு விட்டால், வெற்றியெலாம் – உன் மீதே கண்ணோட்டங் கொண்டு விடும் !
துணிவு கொள் வருகையாளனுக்குத்தான் வரவேற்பு மாலையே அன்றி – பயந்து ஒதுங்குபவனுக்கன்று உயர மேடைகள் !

Read 7219 Times
 
15. வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
  Read 7371 Times
 
16. பெருமானே பெருந்தலைவர்
 

அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம்

  அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும்

அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை !

  அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !!

சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு,

  சன்மார்க்க நெறிதந்த சாந்திநபி நாதருக்கு,

’ஸல்லல்லாஹு’ என்ற ஸலவாத்து மலர்தூவி

  சங்கையினை சமர்ப்பித்து சபையிதிலே சேருகிறேன் !

Read 7587 Times
 
17. பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
 

காலமும் காணாக்
...காட்சித்தான் பின்ன
பாலகர் செய்த
... பாவம்தான் என்ன?

Read 7312 Times
 
18. கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
 

அண்ணல் நபிப் பெருமானின் வியர்வை, தலை முடி, நகங்களைக் கூட
நபித் தோழர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். அது குறித்து அடியேன் எழுதிய
கவிதை ஒன்று ( கண்மணி நாயகம் - நூலில் இருந்து) நண்பர்களின்  பார்வைக்காக!

Read 8058 Times
 
19. கஅபா - அத்தாவுல்லா
 

அன்பு கொண்ட தெய்வமென்றும்
ஆசிகூறி வாழ்த்தொலிக்கும்
நமை மிகு நல்ல நகர் மக்கா- அதில்
என்றுமென்றும் நின்றிலங்கும்
ஏற்றம் கொண்டு வாழுகின்ற
தேவனவன் ஆதிவீடு கஅபா!

Read 8029 Times
 
20. போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........
  அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை தொட்டு தடவி பார்த்தேன் புகைப்படத்தில்! Read 8430 Times