Tamil Islamic Media

அழகிய நற்குணங்கள்

நற்குணங்களை வலியுறுத்தும் பாயான்களின் தொகுப்பு....

இன்றைய முஸ்லீம்களின் தாழ்ந்த நிலைக்கு காரணம், அவர்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருப்பதே. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்தாகிறது: "நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்."

அண்ணலாரின் நற்குணங்கள் நிறைந்த அற்புத வாழ்விலிருந்தும் அவர்களின் பாசறையில் பயின்ற சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கையிலிருந்தும் பாடங்கள் பயில்வோகமாக. இத்தகைய நற்குணங்களை நமது வாழ்க்கையில் பின்பற்றி இழந்த கண்ணியத்தை மீட்டெடுப்போம். ஈருலக வெற்றிபெருவோம்.

பயான்கள்
அப்துல் காதிர் O.M. பாகவி
1. பெருமானார் (ஸல்) வரலாறு: 05-குழந்தைப் பருவம் Posted Date
0-0-2010
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் குழந்தைப் பருவத்தில் நடந்த அற்புத சம்பவங்கள்.
நெஞ்சைப் பிளந்த சம்பவங்கள். அதன் காரணம் என்ன?
அவர்கள் ஒரு அநாதை. அவர்&
Size
14,052
Duration
59:28
Downloaded
2296
Listened
1129
2. பெருமானார் (ஸல்) வரலாறு: 11-பிரச்சாரம் Posted Date
0-0-2010
இஸ்லாத்தை முதலில் ஏற்றவர்கள். அபுதர்கிஃபாரி (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல். ஆரம்ப முஸ்லிம்களின் உறுதியான ஈமான். ரகசியமான முறையிலும் பின்னர் பகிரங்கமான முறையிலுமĮ Size
14,347
Duration
59:18
Downloaded
1401
Listened
468
3. பெருமானார் (ஸல்) வரலாறு: 21-நற்குணங்கள் Posted Date
0-0-2010
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் நற்குணங்கள் மற்றும் நன்றி மறவாதன்மை.

யாருடைய மனமும் புண்படும்படி அவர்கள் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை. நயவஞ்ĩ
Size
10,810
Duration
26:21
Downloaded
2060
Listened
843
ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி
1. தவிர்க்கப் படவேண்டிய கோபம். Posted Date
0-0-2014
வாழ்க்கையில் நிதானம் தேவை. கோபத்தினால் ஏற்படும் தீமைகள். மார்க்க விஷயத்தில் கோபம், கண்டிப்பு வேண்டும், தீனுடைய விஷயத்தில் நிதானம் வேண்டும். ஆனால் இன்று நமது நிலைமை எவ்வாறு இருக்கின்றது. Size
28,381
Duration
30:16
Downloaded
530
Listened
331
2. கவலைகள் பலவிதம். Posted Date
0-0-2014
உலக கவலை மற்றும் மறுமை கவலை. நமது கவலைகள் எப்படியிருக்கவேண்டும்? நபிகளாரின், ஸஹாபாக்களின் முன்மாதிரி. தீனுக்காக கவலைப்படுவதின் சிறப்பு. கவலைகள் நீங்குவதற்கான வழிமுறைகள். Size
30,254
Duration
32:33
Downloaded
583
Listened
329
3. முஸ்லீம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் Posted Date
0-0-2015
ஜிஹாத்தின் நோக்கம் அமைதியும் சமாதனமும் ஆகும். நமது எழுச்சிக்கு எது காரணமாக இருந்தது? நம்மிடையே இன்று அந்த காரணங்கள் இருக்கின்றதா? Size
29,082
Duration
35:26
Downloaded
293
Listened
143
4. நற்குணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் Posted Date
0-0-2015
One of the meaning of Islam is keeping good relations with Allah and his creations. We have to live a life which is helpful to others. Size
30,997
Duration
33:02
Downloaded
285
Listened
81
காஜா முயீனுத்தீன் பாகவி
1. நற்பண்புகள்: நற்குணங்கள் Posted Date
0-0-2010
அல்லாஹ் அருமை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு கற்றுத் தந்த அற்புத நற்குணங்கள். இவற்றை அறிந்து நமது வாழ்க்கையில் அமல் படுத்த அல்லாஹ் அருள் புரĬ Size
11,303
Duration
16:04
Downloaded
905
Listened
278
2. நற்பண்புகள்: அகம் சுத்தம் Posted Date
0-0-2010
ஒவ்வொரு செயலிலும் அகப்புறம் என்றும் வெளிப்புறம் என்றும் இருக்கின்றது. இன்றை கால கட்டத்தில் அகப்புறத்தை மறந்துவிட்டு வெளிப்புறத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண Size
11,494
Duration
16:20
Downloaded
931
Listened
271
3. நற்பண்புகள்: அநீதத்தை மன்னித்தல் Posted Date
0-0-2010
பிறர் நமக்கு செய்யும் அநீதிகளை மன்னிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்கக் கூடும். முன்னோர்களின் அழகிய முன்மாதிரிகள். Size
11,723
Duration
20:56
Downloaded
914
Listened
1176
4. நற்பண்புகள்: அணுகுமுறை Posted Date
0-0-2010
அருமை நபிகள் நாயகம் கற்றுத்தந்த அற்புதமான அணுகுமுறை. எந்த ஒரு மனிதரையும் உரிய முறையில் அணுகினால் அந்த காரியம் நிச்சயமாக வெற்றிபெரும். மற்றவர்களின் கண்ணியத்தை நா Size
11,760
Duration
16:43
Downloaded
944
Listened
330
5. நற்பண்புகள்: பண்பாடுகள் Posted Date
0-0-2010
அழகிய பண்பாடுகள். எந்தெந்த பண்புகள் யார் யாரிடத்தில் மிகச் சிறந்தது. நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதமும், அறிவுஜீவிகளும். தேரிழந்தூரில் நடைபெற்&# Size
9,627
Duration
13:41
Downloaded
806
Listened
303
6. தராவீஹ் 23: முகஸ்துதி Posted Date
0-0-2016
அமல்களில் மனத் தூய்மை இருக்கவேண்டும் அல்லாஹ்விற்கு மட்டுமே என்ற இக்லாஸ் இருக்கவேண்டும். அதில் முகஸ்துதி இருக்கக் கூடாது இல்லையெனில் அவை வீணாகிவிடும். Size
16,086
Duration
19:34
Downloaded
169
Listened
51
7. தராவீஹ் 24: புரிந்துணர்வு Posted Date
0-0-2016
மற்றவர்களை புரிந்துகொள்ளுதல். இதனை சரியாக செய்யத் தவறியதால் ஏற்பட்ட, ஏற்படும் பயங்கரமான விளைவுகள். Size
11,857
Duration
16:49
Downloaded
166
Listened
63
8. தராவீஹ் 25: இரகசியங்களைப் பாதுகாக்கவேண்டும். Posted Date
0-0-2016
மற்றவர்கள் நம்மிடம் கூறும் சில தகவல்கள் அமானிதம் ஆகும். அவற்றை சரியாக பேணவேண்டும். Size
14,742
Duration
17:56
Downloaded
157
Listened
61
9. தராவீஹ் 26: போதுமென்ற மனம் Posted Date
0-0-2016
அல்லாஹ் நமக்களித்திருப்பதை நமக்கு போதுமானதாக்கிக் கொள்ளவேண்டும். அப்படி செய்தால் நமக்கு கிடைக்கும் அளப்பறிய நன்மைகள். Size
16,646
Duration
20:22
Downloaded
191
Listened
65
10. தராவீஹ் 28: மற்றவர்களின் நல்ல துஆக்களைப் பெறுதல் Posted Date
0-0-2016
நல்லோர்களிம் மனமுவர்ந்த துஆக்கள் நம்மை மிக நல்ல நிலைக்கு கொண்டுசெல்ல்லும். அவற்றைப் பெறுவதில் அக்கறை செலுத்த வேண்டும். Size
16,780
Duration
20:25
Downloaded
259
Listened
144
11. தராவீஹ் 21: பெருமானாரின் நற்குணங்கள் Posted Date
0-0-2016
பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்து நாம் மறந்துவிட்ட அற்புதமான நற்குணங்கள். Size
15,248
Duration
21:38
Downloaded
199
Listened
60
12. ஸாலிஹானவர்களாக வாழ்வதற்கு Posted Date
0-0-2017
ஸாலிஹானவர்களாக இறைவன் பொருந்திக் கொள்ளும் வகையில் வாழ்வது எப்படி? Size
2,107
Duration
08:39
Downloaded
145
Melappalayam On : 0-0-2017 Listened
39
13. ந‌ற்ப‌ண்புக‌ள்: கவனம் Posted Date
0-0-2011
எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் கவனமாக செய்யுங்கள். அப்போதுதான் அந்த காரியம் வெற்றியாக அமையும். Size
7,953
Duration
11:18
Downloaded
925
Listened
334
14. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பண்பாடுகள். Posted Date
0-0-2011
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தவன் அல்லாஹ். பெருமானார் (ஸல்) உயரிய நிலை அடைவதற்கு அடிப்படையாக அமைந்த அல்லாஹ் கற்றுக் கொடுத்த 9 அற்புதமான ஒ& Size
11,951
Duration
16:58
Downloaded
1135
Listened
420
15. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள் Posted Date
0-0-2007
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அழகிய நற்குணங்கள். Size
8,006
Duration
58:32
Downloaded
1857
Kottai Masjid, Dubai, UAE On : 0-0-2007 Listened
964
16. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை Posted Date
0-0-2011
பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வாழ்க்கை நடைமுறை ஒரு அறிவார்ந்தமான நடைமுறை மட்டுமல்ல, அது மற்றவர்களுக்கு பயன் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது. நம& Size
12,439
Duration
17:39
Downloaded
1007
Listened
266
17. நற்பண்புகள்: நடுநிலை பேணுதல் Posted Date
0-0-2011
பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் வெற்றிக்குறிய வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் தனது வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நடுநிலையைப் பேணிக Size
13,447
Duration
19:05
Downloaded
946
Listened
258
18. ந‌ற்ப‌ண்புக‌ள்: உயர்ந்த பண்புகள் Posted Date
0-0-2011
பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மிகந்த உயர்ந்த குணத்திற்கு சொந்தமானவர்களாக இருந்தார்கள். எல்லா வகையான நற்பண்புகளையும் இந்த உலகில் பரிபூரணப்படுத Size
7,689
Duration
13:05
Downloaded
883
Listened
267
19. பெருமானார் (ஸல்) அவர்களின் நற்குணங்கள் Posted Date
0-0-2011
நற்குணங்களின் பூரணத்துவம் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அவர்களது பெயரைக் கூறாமல் பாங்கு, இகாமத் மற்றும் தொழுகைக் கூட பூரணமடைவதில்லை. யா அல்லாஹ் இத்தகை& Size
8,779
Duration
18:41
Downloaded
1180
Listened
411
20. நற்பண்புகள்: பரந்த மனப்பான்மை Posted Date
0-0-2011
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரந்த மனப்பான்மையின் அழகிய முன்மாதிரி. அவர்களின் பாதையை அப்படியே பின்பற்றிய சத்திய ஸஹாபாக்களின் அழகிய உதாரணங்கள Size
19,037
Duration
40:34
Downloaded
993
Listened
318
21. ஈகைத்திருநாள். Posted Date
0-0-2011
ஈகைத்திரு நாளில் நினைவு கூர்வோம், இறைவனின் மாபெரும் அருளை. இந்த மார்க்கம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கம். எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் மீண்டும் மீண்டு& Size
7,991
Duration
17:00
Downloaded
975
Listened
243
22. ந‌ற்ப‌ண்புக‌ள்: முன்மாதிரி சமுதாயம். Posted Date
0-0-2011
உலகத்தில் ஒரு நேர்த்தியான சமுதாயத்தை உருவாக்கியவர்கள் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.
அவர்கள் ஒவ்வொருவரின் திறமையையும் அறிந்து அதற்கேற்ப அவī
Size
9,229
Duration
19:39
Downloaded
763
Listened
162
23. ந‌ற்ப‌ண்புக‌ள்: உபகாரம் புரிதல். Posted Date
0-0-2011
ஒவ்வொரு முஸ்லீமிற்கும் எந்த உபகாரத்தையும் எதிர்பாராமல், நாம் நன்மையையே நாட வேண்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மிகவும் வலியுறுத்திருக்கிறார்கī Size
7,971
Duration
16:57
Downloaded
802
Listened
204
24. உறவுமுறை பேணுதல் Posted Date
0-0-2011
உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதால் இம்மையில் ஏற்படும் மூன்று பலன்கள் மறுமையில் கிடைக்கும் இரண்டு பலன்கள். அவர்கள் துண்டித்தாலும் நாம் சேர்ந்து அனுசரித்து போக வே&# Size
9,295
Duration
19:47
Downloaded
1188
Listened
421
25. அண்டை வீடு Posted Date
0-0-2013
அண்டைவீட்டார்களுக்கு உபத்திரம் கொடுப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். நாம் நல்லவர்கள் என்று நற்சான்றிதழ் கொடுக்கவேண்டியவர்கள் நம் அண்டைவீட்டினரே. Size
8,637
Duration
12:15
Downloaded
811
Listened
212
26. ஒப்பந்தம் Posted Date
0-0-2013
கொடுக்கல் வாங்கல், நிச்சயதார்த்தம் போன்ற நம்மிடையே ஏற்படும் ஒப்பந்தங்களை நாம் மதிக்கவேண்டும். வாக்குறுதிகளை காப்பாற்றவேண்டும் என அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளான். வாக்குறுதிகளை நிறைவேற்ற உண்மையான முயற்சி செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி எப்படிகிடைக்கும் என்பதற்கான ஒரு அற்புதமான வரலாற்று சம்பவம். Size
11,397
Duration
16:10
Downloaded
719
Listened
237
27. நற்குணங்கள்: நட்பை பேணுதல் Posted Date
0-0-2013
இஸ்லாம் கூறும் நல்ல நட்பின் இலக்கணம். நல்ல நண்பர்களின் கடைமைகள். நல்ல நண்பர்களின் உண்மையான பலன்கள் நாளை மறுமையில் வெளிப்படும். குர்ஆன் கூறும் உதாரணங்கள். Size
15,186
Duration
21:35
Downloaded
834
Listened
273
28. வாழ்வில் சோதனைகள் ஏன்? Posted Date
0-0-2013
வாழ்வில் சோதனைகள் ஏன் ஏற்படுகின்றன? வாழ்வில் மிக அதிகமாக சோதிக்கப்பட்டவர்கள் ஈமானின் உச்சத்தில் இருந்த நபிமார்களே. முஃமீன்களுக்கு எப்படி எதற்காக சோதனைகள் ஏற்படுகின்றன? Size
15,498
Duration
22:02
Downloaded
1548
Listened
689
29. நற்குணங்கள்: கவனம் Posted Date
0-0-2013
எந்த ஒரு விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? எந்த ஒரு விசயத்தையும் ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் செய்ய வேண்டும். Size
11,829
Duration
16:47
Downloaded
932
Listened
300
முஹம்மது அபுதாஹிர்
1. இஸ்லாமியர்களின் நடைமுறை வாழ்க்கை Posted Date
0-0-2010
இஸ்லாமியர்களின் நடைமுறையைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் வரலாற்றில் ஏராளம்.
ஆனால் தற்போது இந்த நிலை இருக்கிறதா? நற்பண்புகளுக்குச் சொந்தக்கார்ர்கள் இஸ்லாமிī
Size
17,677
Duration
30:08
Downloaded
1203
Listened
437
2. தரணி போற்றும் தாஹா நபி(ஸல்) Posted Date
0-0-2010
இந்த உலகம் இனி ஒரு போதும் அண்ணல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) போன்ற தலைவரை காணப் போவதில்லை. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் என்ன? தலைவரின் இல Size
16,591
Duration
28:17
Downloaded
1340
Listened
532
சேமுமு முகமதலி
1. மணம் வீசும் மனம் Posted Date
0-0-2011
ஈமான் கொண்டவர்களிலேயே சிறந்தவர்கள் யார்? வாழ்க்கையை எப்படி வாழவேண்டும். வாழத்தகுந்தவர்கள் யார்? வாழ்க்கையை கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் கழித்துக் கொண்ட Size
9,153
Duration
19:29
Downloaded
643
Ascon D-Block, Deira, Dubai On : 0-0-2011 Listened
289
2. வாழ்க்கை வாழ்வதற்கே Posted Date
0-0-2011
அல்லாஹ் நம்மை கஷ்டப்படுவதற்காக, ஒவ்வொரு நாளும் நொந்துபோய் வாழ்வதற்காக படைக்கவில்லை. நாம் வாழ்க்கையை சரியாக புரியாததினால் தான் கஷ்டப்படுகிறோம். வாருங்கள் பெரும& Size
22,798
Duration
48:38
Downloaded
827
Kottai Masjid, Deira, Dubai. On : 0-0-2011 Listened
422
ஷம்சுத்தீன் காஸிமீ
1. நற்குணங்களின் அவசியமும் எச்சரிக்கையும் Posted Date
0-0-2010
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வருகை நற்குணங்களை பரிபூரணப் படுத்துவதே. இன்று நம்மிடையே மிகுந்துவிட்ட ஒழுக்கக் கேடுகளின் விளைவுகள் என்ன? பெருமான Size
15,905
Duration
28:31
Downloaded
1598
Listened
547
ஆடியோ புத்தகம்
ரியாளுஸ்ஸாலிஹீன்
1. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 71-75: ஹதீஸ்: 602-647 Posted Date
0-0-2013
பாடம் 71: பணிவாக இருப்பது, இறைவிசுவாசிகளிடன் கனிவாக இருப்பது.
பாடம் 72: பெருமை கொள்வது கூடாது.
பாடம் 73: நற்குணம்.
பாடம் 74: பொறுமையாக இருப்பது, அவசரப்படாமல் இருப்பது, மென்மையாக இருப்பது.
பாடம் 75: மன்னித்தல், அறிவிலிகளை புறக்கணித்தல்.
Size
40,770
Duration
43:29
Downloaded
251
Listened
120
2. 27. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 106-110 ஹதீஸ்: 743-756 Posted Date
0-0-2013
பாடம் 106: சாப்பிட்டும் வயிறு நிரம்பாத நிலையில் உள்ளவர் கூற வேண்டியவை, செய்யவேண்டியவை.
பாடம் 107: தட்டின் ஓர பகுதியிலிருந்து உண்ணுதல், நடுவில் இருந்து உண்ணாமல் இருத்தல்.
பாடம் 109: மூன்று விரல்களில் சாப்பிடுவது, விரல்களை சூப்புவது ஆகுமானது. அதை சூப்புமுன் துடைப்பது கூடாது. தட்டை வழித்துண்பது ஆகுமானது, கீழே விழுந்த உணவை எடுத்து அதை சாப்பிடுவது, சூப்பிய பின் முழங்கை மற்றும் பாதம் போன்றவற்றில் விரலை துடைப்பது கூடும்.
பாடம் 110: அதிகமானவர் உண்பது.
Size
9,398
Duration
10:01
Downloaded
227
Listened
96
3. 27. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 100-105 ஹதீஸ்: 728-742 Posted Date
0-0-2013
பாடம் 100: உண்ணும் போது ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூறுவது கடைசியில் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது
பாடம் 101: உண்வை குறை கூற கூடாது. அதை புகழ்வதே விரும்பத்தக்கதாகும்.
பாடம் 102: விருந்துக்கு வந்த நோன்பாளி கூற வேண்டடியவை.
பாடம் 103: விருந்துக்கு அழைக்கப்பட்டவருடன் வேரொருவர் அழைப்பின்றி பின் தொடர்ந்து வந்தால் விருந்து தருபவருடன் கூற வேண்டியவை
பாடம் 104: தன் அருகில் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடுதல் மற்றும் ஒழுங்கீனமாக சாப்பிடுபவருக்கு உபதேசம் செய்தல்.
பாடம் 105: கூட்டாக சாப்பிடும் போது பேரீத்தம் பழம் மற்றும் இதர உணவுகளை வ்பிற தோழர்கள் அனுமதியின்றி இரண்டிரண்டாக எடுத்து சாப்பிடுவது கூடாது.
Size
12,666
Duration
13:30
Downloaded
223
Listened
94
4. 29. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 111-116 ஹதீஸ்: 757-778 Posted Date
0-0-2013
பாடம் 111: பருகுவதின் ஒழுங்கு, பருகுபவர் பாத்திரத்திர்கு வெளியே மூன்று முறை மூச்சு விடலாம்.
பாடம் 112: பாத்திரத்தில் வாய் வைத்து அருந்துதல்.
பாடம் 113: பானத்தில் ஊதுவது.
பாடம் 114: நின்று அருந்துவது கூடும். ஆனால் உட்கார்ந்து அருந்துவதே சிறந்தது.
பாடம் 115: ஒரு கூட்டத்தாருக்கு தண்ணீர் கொடுப்பவர் கடைசியாக அருந்துவது சிறந்தது.
பாடம் 116: தங்கம் வெள்ளி அல்லாத தூய்மையான பாத்திரங்களில் அருந்துவது கூடும். ஆறு மற்றும் தண்ணீர் குட்டைகளில் பாத்திரம் கை துணையின்றி வாயால் உறிஞ்சி அருந்துவது கூடும். உண்ண குடிக்க சுத்தம் செய்ய மற்றும் இதர செயல்களுக்கு தங்கம் வெள்ளி பாத்திரங்களை பயன் படுத்துவது கூடாது. ஆடைகளைப் பற்றிய அத்தியாயம்.
Size
13,567
Duration
14:28
Downloaded
315
Listened
218
சூரா அல்-பகரா விளக்கவுரை
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (26-Apr-2015) Posted Date
0-0-2015
சுய பரிசோதனை செய்தல், பாவத்தை எப்படி அறிந்துகொள்வது, தக்வாவை வளர்த்துக்கொள்ளுதல் Size
87,027
Duration
01:14:19
Downloaded
164
Listened
80
சூரா அந்-நூர் விளக்கவுரை
1. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 25-27 (31-Mar-2019) Posted Date
0-0-2019
24:25. அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் “பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
24:26. கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.
24:27. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
Size
15,998
Duration
01:08:14
Downloaded
70
An-Noor Masjid, Kumbakonam On : 0-0-2019 Listened
6