உமர் ஜஹ்பர் (முதுவை கவிஞர்)
பாடல் / கவிதை (2) |
பயான்கள் (10) |
குறு வீடியோ (Flash) (4) |
Kids Program (1) |
.jpg)
ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி
முதுவை கவிஞர்
A. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ
லால்பேட்டை ஜாமி ஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் 1969 முதல் 1975 ஆம் ஆண்டு வரை ஓதினார். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
மலேசியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த காலங்களில் வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றை வழங்கி மார்க்க விழிப்புணர்வினை ஏற்படுத்தியவர்.
அன்னார் ( வயது சுமார் 58 ) அவர்கள் 01.03.2014 அன்று சனிக்கிழமை இரவு சுமார் 12 மணியளவில் முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்‘ எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக! ஆமீன்!
Subscribe to Tamil Tafseer Group
Kottai Masjid ( Moulana Ismail Hasani)
Kottai Masjid ( Moulana Ismail Hasani)