Tamil Islamic Media

பயான்கள்
சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D
1. அர்த்தமுள்ள ஆன்மீகம்
அரசர் மன்சூரும் ஆன்மீக அரசர் இமாம் அபு ஹனீஃபாவும் Posted Date
09/03/25
Size
8,231
Duration
24:49
Downloaded
1
Listened
7
2. தடம் பதித்த இளைஞர்களே! தடம் மாறியது ஏன்?
மத்ஹபுகளின் வழியே அல்லாஹ்விற்கு பொருத்தமான வழி. அது சத்திய வழியில் நடந்த அல்லாஹ்வின் அருளைப் பெற்ற தக்வாவில் சிறந்த இறை நேசர்களின் வழி வந்தது தான் மத்ஹபுகள். இஸ்லாத்தின் வேராக தன்னை தடம் பதித இளைஞர்களே தடம் மாறிவிடாதீர்கள். தீனை சரியாக விளங்கி மேலும் வலுவூற்றுங்கள். Posted Date
09/03/25
Size
23,324
Duration
57:54
Downloaded
1
Listened
3
3. ஓ இளைஞர்களே.. மத்ஹபுகள் மட்டும் இல்லையென்றால்
4 மத்ஹபுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருப்பதன் காரணம் அல்லாஹ்வின் பொருத்தம் அதில் இருப்பதால் தான். இளைஞர்களே தீனை யாரிடம் இருந்து எடுக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வரலாறு நெடுக இந்த 4 மத்ஹபுகளை எதிர்த்து வெளி வந்த புதிய மத்ஹபுகளை கொண்டுவந்தவர்களின் கதி என்ன ஆனாது என்பதற்கு வரலாறும் நிகழ்காலமும் சாட்சி. Posted Date
09/03/25
Size
24,039
Duration
01:04:23
Downloaded
0
Listened
2
4. பெண்கள் பாதுகாப்பு மசோதா - உண்மை முகம்
இந்த வழக்கில் கேஸ்போட்டவர்களின் உண்மையான பின்ணணி என்ன? இந்த சட்டத்தை ஆதரிப்பவர்களின் பின்ணணி என்ன? போலிப் பெண்களின் மூலம் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் நீங்கள் எங்களின் உண்மையான தீன்குல பெண்களின் கருத்தைக் கேட்க தயாரா? இந்தியாவின் அடுத்த சுதந்திர போருக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள். Posted Date
07/01/18
Size
5,285
Duration
22:32
Downloaded
107
சேப்பாக்கம், சென்னை On: 05/01/18 Listened
28
5. இறையில்லங்களில் ஏற்படும் இடையூறுகள்.
பள்ளிவாசல்கள் இறைவனின் இல்லங்கள். அதில் நிம்மதியும் அமைதியும் கிடைக்கவேண்டும். ஆனால் இன்று நிலமைகள் எவ்வாறு இருக்கின்றது. நிம்மதியின்மை எதனால் ஏற்படுகிறது. பள்ளி கட்டுவதற்கு ஹலாலான வழியில் ஈட்டும் பணம் தான் உபயோகிக்கப் படவேண்டும். ஸஃபுகள் பேணப்படவேண்டும். மொபைல் போன்களின் தீங்குகள். ஜும்மாவின் ஒழுங்குகள். Posted Date
16/12/17
Size
6,756
Duration
28:29
Downloaded
80
Listened
18
6. வாட்ஸ் அப்: விபரீதங்கள்
சிந்திக்க வேண்டிய விசயங்கள். நாம் ஒருவருக்கொருவர் இழைத்துக் கொண்டிருக்கும் தீங்குகள். அதனால் ஏற்படும் விபரீதங்கள். Posted Date
16/12/17
Size
6,756
Duration
28:29
Downloaded
64
Listened
20
7. குழந்தை வளர்ப்பில் தேவையான எச்சரிக்கை
இன்றைய அபயாகரமான சூழலில் நமது குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். குழந்தைகளை வளர்ப்பதில் தேவையான கவனம். காதல் கல்யாணம் மூலம் இஸ்லாத்திற்கு வருபவர்கள் பற்றி.. Posted Date
16/12/17
Size
14,620
Duration
35:26
Downloaded
53
Listened
19
8. வட்டியின் இம்மை மறுமை அபாயாங்கள்
வட்டி முற்றிலுமாக தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. இஸ்லாம் வட்டியை கடுமையாக எதிர்க்கிறது. Posted Date
16/12/17
Size
7,050
Duration
29:44
Downloaded
58
Listened
22
9. உன் அருகில் உனது பெற்றோர்கள்.
உனது தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது. உனது தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது. பெற்றோர்களின் சிறப்புகளும் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளும். Posted Date
29/07/17
Size
7,681
Duration
32:25
Downloaded
66
அடையார் மஸ்ஜித், சென்னை. On: 31/03/17 Listened
13
10. என்று ஒன்று சேர்வோம்?
பல நிறத்தவர்களை, இனத்தவர்களை, பல மொழிகளைப் பேசுகிறவர்களை ஒரே குடையின் கீழ் இணைத்தது இஸ்லாம். நாம் நமக்குள் தர்க்கம் செய்து பிரிந்து நின்றால் நமக்கு வசந்தம் என்கிருந்து வரும். முஸ்லீம்கள் அனைவரும் ஒரே உடலைப் போன்றவர்கள். ஒரு உறுப்பிற்கு காயம் என்றால் அதற்காக அடுத்த உறுப்பு அழும். நாம் ஒன்றிணையவில்லையெனில் விளைவுகள் அபயகரமானதாக இருக்கும். Posted Date
29/07/17
Size
7,613
Duration
32:08
Downloaded
71
Listened
19
11. மார்க்க கல்வியின் அவசியம்
சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசியது. Posted Date
29/07/17
Size
14,368
Duration
01:00:57
Downloaded
77
நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி, சேலம் On: 19/05/17 Listened
17
12. சமூக ஒற்றுமையும் வேற்றுமையும்
முஸ்லீம் என்ற அடையாளத்தில் தான் அல்லாஹ் கண்ணியத்தை வைத்திருக்கின்றான். அல்லாஹ் நம்மைத் தான் உயர்ந்தவர்கள் என்று அல்லாஹ் அடையாளப் படுத்துகின்றான். Posted Date
29/07/17
Size
15,684
Duration
01:06:34
Downloaded
45
ஜாமியா மஸ்ஜித், திருவள்ளூர் சென்னை On: 19/04/17 Listened
9
13. பெண்களின் அன்றைய நிலை - இன்றைய நிலை.
மதரஸா பட்டமளிப்பு விழாவில் பேசியது. உலகில் ஒழுக்கமான கல்வியை வழங்கும் ஒரே இடம் மதரஸாக்கள் தான். பெண்களின் சிறப்புகள். ஒரு தாயின் தக்வா, நல்அமல்கள், ஒழுக்கம் நிச்சயமாக அவளது குழந்தைகளுக்கும் கிடைக்கும். Posted Date
29/07/17
Size
8,006
Duration
33:49
Downloaded
63
நேதாஜி நகர், தண்டையார் பேட்டை, சென்னை On: 10/04/17 Listened
14
14. இறைநேசர்களை நேசிப்போம் வாரீர்
”நீ யாரை நேசிக்கின்றாயோ, மறுமையில் நீ அவர்களுடன் இருப்பாய்”. வாருங்கள் இறை நேசர்களை நேசிப்போம். குர்ஆன் பலஇடங்களில் வலிமார்களைப் பற்றி பேசுகிறது. Posted Date
29/07/17
Size
12,456
Duration
52:48
Downloaded
55
கண்ணாதாசன் நகர், சென்னை On: 27/03/17 Listened
15
15. மஸ்ஜிதின் மாண்புகளும் சட்டங்களும்
பள்ளிவாசல்கள் கியாமத் வரை பள்ளிவாசல்கள்தான். பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்த கட்டிடத்திற்கும் இந்த உத்தரவாதத்தை யாராலும் கொடுக்க முடியாது. பள்ளிவாசல்களில் பேணப் படவேண்டிய மாண்புகள். அண்ணெலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் மஸ்ஜித்துன் நபவியில் ஆற்றிய முதல் ஜும்மா உரை. பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் ஹலாலான பணம் மட்டுமே உபயோகிக்கப் படவேண்டும். Posted Date
15/07/17
Size
17,324
Duration
01:13:52
Downloaded
53
Listened
8
16. அஹ்லுஸ் ஸுன்னத்துல் ஜமாத்தின் பாரம்பரியம் காப்போம்
சுன்னத் வல் ஜமாத் தனது வரலாற்றில் சந்தித்த பிரச்சினைகள். ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவில் ஹதீஸ்களை முறைப் படுத்த எடுத்த முயற்சிகள். பாகியத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் கிறிஸ்துவ பிரச்சாரத்தை முறியடிக்க எடுத்த முயற்ச்சிகள். தீனை பாதுகாக்கும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளது. Posted Date
15/07/17
Size
12,499
Duration
51:20
Downloaded
44
Listened
13
17. பொதுச் சிவில் சட்டம் - ஆட்சியாளர்களுக்கோர் எச்சரிக்கை
இஸ்லாமிய ஷரிஅத்தில் கை வைத்தால் முஸ்லீம் சமூகம் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அரசியல் சட்டம் மாறிடலாம். அல்லாஹ்வின் சட்டம் மாறாது. இந்தியாவை 800ஆண்டுகள் அதன் பன்முகத்தன்மை மாறாமல் ஆட்சி செய்திருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சமூகம், தேவைப் பட்டால் மதத்தால் இந்திய தேசத்தை பிரிக்க நினைக்கும் கொடுங்கோலர்களிடமிருந்து மீட்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த தயாராகும். Posted Date
15/07/17
Size
1,741
Duration
7:24
Downloaded
36
Listened
16
18. குடும்பத்தில் பிளவு வேண்டாம்.
குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான செய்திகள். Posted Date
05/06/17
Size
12,538
Duration
01:11:18
Downloaded
131
Listened
84
19. பொது போராட்டமும் (ஜல்லிக்கட்டு), முஸ்லிம் சமுதாயமும்
பொது போராட்டங்களில் மற்றவர்களோடு தோள் கொடுக்கவேண்டும், மார்க்கத்திற்கு முரணான காரணங்கள் அதில் இல்லையெனில்... Posted Date
22/01/17
Size
7,083
Duration
30:12
Downloaded
72
குராஸானி மஸ்ஜித் அடையார், சென்னை. On: 20/01/17 Listened
42
20. இந்திய சுதந்திரப்போராட்டமும் இஸ்லாமியர்களின் பங்களிப்பும்
சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு. ( 15-08-2016) Posted Date
04/11/16
Size
7,289
Duration
41:27
Downloaded
125
Listened
32
21. பொது சிவில் சட்டமும், இஸ்லாத்தை அழிக்கும் திட்டமும்
மத்திய அரசின் இஸ்லாத்தை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி தான் பொது சிவில் சட்டம். (1-11-2016) Posted Date
04/11/16
Size
9,483
Duration
53:56
Downloaded
125
Listened
41