ஆடியோ: >> பயான்கள்
1. |
சுவர்க்கம், நரகம் - வர்ணணை |
|
|
சுவர்க்கம் - அது எப்படியிருக்கும். குர் ஆன் கூறும் விவரம். அதில் பாக்கியசாலிகள் எவ்வாறு முடிவற்ற அழகிய வாழ்வினை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
நரகம் - அது எப்படியிருக்கும். குர் ஆன் கூறும் விவரம். அதில் துர்பாக்கியசாலிகள் எவ்வாறு முடிவற்ற வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். |
Posted Date |
07/10/09
|
Size |
11,539
|
Duration |
01:15:19
|
Downloaded |
1219
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 14/09/09
|
Listened |
567
|
|
2. |
இறுதி நாளின் அமளியும் இறைவனின் தீர்ப்பும் |
|
|
இந்த உலகின் இறுதி நாள். அந்நாளில் ஏற்படும் அமளி துமளிகள். அந்த நாள் வருவதின் அடையாளங்கள்.
அது எப்போது வரும் என்று அல்லாஹ்விற்கு மட்டுமே தீரும். ஆனால் அந்த நாள் கண்டிப்பாக வந்தே தீரும். |
Posted Date |
07/10/09
|
Size |
9,469
|
Duration |
01:01:59
|
Downloaded |
1124
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 13/09/09
|
Listened |
494
|
|
3. |
அல்குர்ஆன் ஒளியில் அழகிய உவமைகள் |
|
|
அல்லாஹ் தான் அருளிய இலக்கியத்திற்கு போட்டியாக உள்ள அல்குர் ஆனில் எத்தகைய அருமையான உவமைகளை கூறுகின்றான்.
யூதர்களுக்கான உதாரணம். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம். இந்த சமுதாயத்திற்கு கூறப்பட்ட உதாரணம் - அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் - ஏன். |
Posted Date |
29/09/09
|
Size |
19,827
|
Duration |
01:02:09
|
Downloaded |
624
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 30/08/09
|
Listened |
252
|
|
4. |
தூயோன் அல்லாஹ்வை துதிப்போம் வாரீர். |
|
|
அல்லாஹ் மிகத்தூயவன். அவனுக்கு இணையுமில்லை துணையுமில்லை. அல்லாஹவை நினைவு கூறுவதினால் மட்டுமே இதயங்கள் அமைதி பெறுகின்றன. |
Posted Date |
12/09/09
|
Size |
20,455
|
Duration |
59:07
|
Downloaded |
535
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 29/08/09
|
Listened |
287
|
|
5. |
நோன்பாளியின் நற்குணங்கள். |
|
|
ரமளானில் ஜும்மாவிற்கு பின் ஆற்றிய உரை. நோன்பாளி அனுஷ்டிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள். கட்டுப்பாடுகள். நோன்பாளியின் கூலியாக அல்லாஹ் தன்னையே ஆக்குகின்றான். |
Posted Date |
12/09/09
|
Size |
21,443
|
Duration |
01:01:56
|
Downloaded |
593
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 28/08/09
|
Listened |
243
|
|
6. |
எல்லாப் புகழும் இறைவனுக்கே |
|
|
இறைவன் நம்மீது செய்திருக்கும் மாபெரும் அருட் கொடைகள் எண்ணிலடங்காதவை.
வாருங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியார்களாக வாழ்வோம். |
Posted Date |
12/09/09
|
Size |
21,547
|
Duration |
01:02:37
|
Downloaded |
541
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 26/08/09
|
Listened |
222
|
|
7. |
வேதம் வந்த மாதம் |
|
|
மருந்து வந்த மாதத்தில் பத்தியம் இருக்கின்றோம் ஏன்? அல்லாஹ் ஏன் ரமளான் மாதத்தில் நோன்பு இருக்கச் சொல்லியிருக்கின்றான்? குர் ஆனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
மனித சமுதாயத்தின் அனைத்து விதமான பிரச்சினைகள் என்னும் நோய்களுக்கும் மருந்து குர் ஆனில் உண்டு. |
Posted Date |
12/09/09
|
Size |
19445
|
Duration |
56:15
|
Downloaded |
571
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 25/08/09
|
Listened |
210
|
|
8. |
குர்ஆனுக்கு விளக்கங்கள் நிறைவு பெறாதது |
|
|
குர்ஆனுக்கு விளக்கங்கள் ஒரு போதும் நிறைவு பெறாது. அதை ஒவ்வொரு முறை ஆராயும் போதும் புது புது கருத்துககளை அது வெளிப் படுத்திக் கொண்டேயிருக்கும். குர்ஆன் விளக்கவுரைக்குள் காயல் பட்டிணம், கீழக்கரை அடக்கம். |
Posted Date |
29/08/09
|
Size |
4,863
|
Duration |
26:12
|
Downloaded |
614
|
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On: 27/08/09
|
Listened |
303
|
|
|