ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ

இன்ஷா அல்லாஹ்! வர இருக்கிற சங்கை மிகு ரமலானில் நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் மற்ற அனைத்து முஃமின்களுக்காகவும் குர்ஆனில் வந்துள்ள கீழ்க்கண்ட துஆக்களை நாமும் செய்வதோடு, மற்றவர்களையும் செய்ய ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.

-----

قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ‌ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
(அல்குர்ஆன் : 60:4)

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
“எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்).
(அல்குர்ஆன் : 60:5)

اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا  وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏
மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 3:173)

فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْٓءٌ ۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ‌ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ‏
இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 3:174)

فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏
(அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.
(அல்குர்ஆன் : 10:85)

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
(அல்குர்ஆன் : 10:86)

رَبِّ نَجِّنِىْ وَاَهْلِىْ مِمَّا يَعْمَلُوْنَ‏
“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
(அல்குர்ஆன் : 26:169)

فَنَجَّيْنٰهُ وَ اَهْلَهٗۤ اَجْمَعِيْنَۙ‏
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
(அல்குர்ஆன் : 26:170)

-----
அல்லாஹ்விற்காக ஒரு தடவையாவது இதை பிரார்த்திக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

-✍🏻 உஸ்தாத் முஹம்மத் இஸ்மாயில் ஹஸனி






1 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி

கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் Unsung Heroes-தொடர்-1 -காஞ்சி அப்துல் ரவூப் பாகவி- முதல் ஆளுமை .... ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி

2 மரணம் நோக்கி...

மரணம் இறைவன் பால் எம்மை திசைதிருப்பி விடுகிறது. பாவங்களை விட்டும் தூரமாக்கிவிடுகிறது. உலகம் நிலையற்றது என்பதை மரணம் தான் நினைவூட்டிவிடுகிறது.

3 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்

உதுமானிய கிலாஃபத்தின் உன்னதமான ஆட்சியின்பொழுது, துருக்கிய வியாபாரிகள் தங்கள் கடைகளில் தங்களுடைய வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தை (கடனை) ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குப் புத்தகத்தின் பெயர்தான் ஸிமம் தஃப்தரி.

4 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி

ஆச்சரியமான விடயம், உங்களிடம் சமூக ஊடக சுயவிவரங்கள்(media profile) எதுவும் இல்லை. ஆனால், அல்லாஹ் உங்கள் பெயரையும் அந்தஸ்தையும் உலகின் நான்கு மூலைகளிலும் உயர்த்தியுள்ளான்.

5 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்

வளைந்து போன உன் காரியங்கள் நேராகும்; உன் வலிகள் விரைவில் குணமாகும்.

6 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
7 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
8 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
9 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
10 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
11 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
12 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
13 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
14 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
15 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
16 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
17 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
18 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
19 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
20 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
21 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
22 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
23 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
24 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
25 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
26 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
27 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
28 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
29 எது வணக்கம்..?
30 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
31 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
32 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
33 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
34 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
35 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
36 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
37 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
38 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
39 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
40 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
41 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
42 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
43 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
44 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
45 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
46 மனைவியை_நேசிங்கள்..
47 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
48 அம்மா! அம்மா!
49 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
50 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
51 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
52 இமாம்களும் மத்கபுகளும்.
53 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
54 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
55 பராஅத் இரவின் சிறப்புகள்
56 வாப்பா!
57 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
58 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
59 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
60 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
61 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
62 இதிலென்ன வெட்கம்?
63 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
64 பழையன கழிதலும் புதியன புகுதலும்
65 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
66 கற்பில் கவனம் தேவை
67 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
68 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
69 இஸ்திஃகாராவின் சிறப்பு
70 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
71 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
72 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
73 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
74 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
75 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
76 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
77 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
78 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
79 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
80 இறுக்கமும் இரக்கமும்
81 இஷா தொழுகையும் இரவு உணவும்
82 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
83 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
84 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
85 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
86 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
87 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
88 பெயர்களை நினைவில் வைப்போம்
89 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
90 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
91 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
92 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
93 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
94 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
95 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
96 ஒரு 2.5 கதை
97 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
98 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
99 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
100 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
101 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
102 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
103 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
104 குறைகளை மறைத்தல்
105 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
106 நல்ல பெண்மணி
107 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
108 💥 யார் அந்த மாமனிதர்..?
109 ஈர்ப்பை விதைப்போம்!
110 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
111 யார் இந்த துலுக்கன்?
112 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
113 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
114 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
115 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
116 நிம்மதி - சிறுகதை
117 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
118    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
119 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
120 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
121  வாழ்க்கை வாழ்வதற்கே !
122 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
123 விற்கப்படும் மார்க்கம்
124 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
125 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
126 பார்வைகள் பலவிதம் !
127 நேர மேலாண்மை / திட்டமிடல்
128 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
129 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
130 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
131 தந்தைகளே! கவனியுங்கள்
132 வரலாறு புகட்டும் பாடம்
133 அல்குர்ஆன் என்னும் மதுரம்
134 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
135 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
136 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
137 நாம் தான் முயல வேண்டும்.
138 உணரப் படாத தீமை சினிமா
139 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
140 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
141 கற்பா? கல்லூரியா?
142 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
143 கசாப்புத் தொழில் சிறந்தது....
144 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
145 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
146 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
147 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
148 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
149 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
150 என் ஹிஜாப் என் உரிமை!!!
151 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
152 முகமாகும் பெண்கள்!!
153 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
154 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
155 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
156 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
157 செல்போன்கள்... ஜாக்கிரதை!
158 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
159 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
160 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
161 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
162 ஈமானே-உன் விலையென்ன?
163 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
164 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
165 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
166 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
167 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
168 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
169 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
170 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
171 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
172 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
173 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
174 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
175 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
176 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
177 அறிவைத் தேடுவோம்!
178 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
179 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
180 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
181 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
182 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
183 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
184 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
185 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
186 “வேர்கள்” வரலாறு!
187 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
188 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
189 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
190 மனிதனின் தேவை ! – மன அமைதி
191 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
192 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
193 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
194 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
195 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
196 பேச்சு,மெளனம்
197 ஜனாஸா - மைய்யத்
198 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
199 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
200 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
201 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
202 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
203 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
204 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
205 வலிமார்கள் என்பவர்கள் யார்?
206 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
207 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
208 மனித குல விரோதி
209 எனது பெயர் ஜனாஸா!
210 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
211 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
212 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
213 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
214 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
215 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
216 தமிழரும் இசுலாமியரும்
217 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
218 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
219 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
220 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
221 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
222 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
223 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
224 கற்பனைகளும் இஸ்லாமும்
225 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
226 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
227 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
228 மது ஒரு பெரும் பாவம்
229 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
230 பெற்றோர்களைப் பேணுவோம்!
231 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
232 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
233 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
234 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
235 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
236 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
237 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
238 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
239 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
240 மறுமை வாழ்வை நேசிப்போம்!
241 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
242 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
243 சுதேசி சிந்தனைகள்.......
244 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
245 கல்வி நல்லோர்களின் சொத்து!
246 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
247 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
248 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
249 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
250 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
251 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
252 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
253 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
254 அறிவைத் தேடுவோம்!
255 ஆக்காதீர் ஆசனங்களாக
256 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
257 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
258 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
259 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
260 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
261 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
262 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
263 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
264 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
265 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
266 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
267 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
268 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
269 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
270 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
271 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
272 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
273 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
274 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
275 விசுவரூபம் ஒரு விளக்கம்
276 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
277 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
278 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
279 கண்ணாடிகள் கவனம்
280 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
281 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
282 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
283 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
284 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
285 கருத்து வேறுபாடுகள்.
286 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
287 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
288 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
289 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
290 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
291 ஓ! என் இளைய சமுதாயமே!
292 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
293 வீண் செலவு வேண்டாமே