ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....

பிறர் கருத்துகளை திருடாமல் தங்களது சுயக் கருத்துக்களைக் கொண்டே எழுதவேண்டும் என்ற தூயவிதியை இஸ்லாமியர்கள் தான் இந்த உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார்கள்.


ஆனாலும் வளர்ச்சியின் உச்சி நுகர்ந்தவர்கள் நாங்கள் என்று கூறித் தங்களை மாறுத்தட்டிக்கொண்டு நம்மை வளர்ச்சியடையவில்லை என்றுத் தூற்றிக் கொண்டும் இருக்கிற ஐரோப்பியர்கள் இதனை என்றைக்கும் கடைபிடித்ததேயில்லை.

சமூகவியலின் தந்தை என்று போற்றப்படுகின்றவர்,
டேவிட் எமைல் டுர்கைம் ஆனால் உண்மையிலேயே அந்த துறையை நிறுவியவர் இப்னு ஹல்தூன் என்ற முஸ்லிம் அறிஞர் தான்.ஆனால் இவரது கருத்துகளைக் கொண்டுத் தான் நான் ஆய்வுச் செய்தேன் என்று எந்த இடத்திலும் டேவிட் குறிப்பிடவேயில்லை.

இயக்க விதிகளை கண்டுபிடித்தது ஐஸக் நியுடன் என்கிறோம், ஆனால் அவருக்கு முன்பே அறிஞர் இப்னு ஸீனா அறிஞர் ஹிபதுல்லாஹ் இப்னு மல்கா ஆகிய இருப்பெரும் முஸ்லிம் அறிஞர்களே முதலில் அதனை கண்டுப்பிடித்தனர்.
ஆனால் இந்த இரு அறிஞர்களது கண்டுபிடிப்புகளை மையமாக வைத்து தான் தனது ஆராய்ச்சி அமைந்துள்ளதாக எந்த இடத்திலும் நியுடன் கூறியதாக வரலாறு இல்லை.

ராஜர் பேகனின் சிலப் புத்தகங்களில் இடம்பெற்ற அத்தியாயங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம் அறிஞர் இப்னுல் ஹைஸம் அவர்களது முனாளர் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து விஷயங்கள் தான். ஆனால் அவர் அதனை அப்படியே தனதுக் கருத்துப் போல் தான் கூறியிருப்பாரே தவிர இது இப்னுல் ஹைஸம் அவர்களது வரிகள் என்ற மேற்கோள்கள் எல்லாம் காணவே இயலாது.

'ஹலாரத்துல் அரபு' என்ற புத்தகத்தின் ஆசிரியர் கஸ்தவே லீபான் தனது புத்தகத்தில் கூறுகிறார் அறிவியலின் அடிப்படை கூறுகளான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு என்ற இந்த இருப் பெரும் முறைகளை முதலில் கண்டுபிடித்தவர் ராஜர் பேகன் தான் என்றுக்கூறியப்பிறகும் ஆனாலும் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆணி வேர் அரபுகள் தான் என்று நிறைவுச் செய்கிறார். .அரபுகளின் ஆக்கங்களை, புத்தகங்களை படிக்கும் அனைத்து அறிஞர்களுமே இந்த விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால் அதே நேரத்தில் அரபுகள் தங்களது புத்தகங்களில் மற்ற யாராவதுடைய கருத்தை அரபுகள் மேற்கோள் காட்டினார்கள் என்றால் அதை யாருடைய கருத்து என்று தெளிவாக பதிவுச் செய்திருப்பார்கள் அதோடு அவர்களது பணிவையும் வெளிப்படுத்தியிருப்பார்கள்.இது ஹிப்போகரட்ஸ் உடைய கூற்று இது கேலனுடைய கூற்று இது சாக்ரடீஸ் உடைய கூற்று என அவர்களுக்கு செலுத்தியாக வேண்டிய மரியாதையைச் செலுத்தியிருப்பார்கள்............

அரபி மூலம் : ராகிப் ஸர்ஜானீ
இஹ்திராமுல் மலக்கியத்தில் ஃபிக்ரியத்தில் ஃபி ஹளாரத்தில் இஸ்லாமியா.
தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி








1 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்

சென்னை விமான நிலையத்திலிருந்து வீடுசெல்ல ஒத்தைரூபாகூட பாக்கெட்டில் இல்லை சிறுவயது முதலே யாரிடமும் தேவையாகாத ஹஸரத் விமான நிலைய வாசலிலே ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டார்கள் அப்போது வீடுசெல்ல மூன்றுரூபா இருந்தா போதும்

2 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:

30க்கும் மேற்பட்ட ஆலிம் பெருந்தகைகளை (மே மாதம் 2021 வரை) தமிழகம் இழந்திருக்கின்றது. அறிஞர்களின் இழப்பு இவ்வுலகம் தனது கல்வியை இழப்பதின் அடையாளம்.

3 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்

இமாம் அவர்களின் முன்னூறுக்கும் அதிகமான புத்தகங்கள் அரபு மொழியிலும் உருது, ஆங்கிலம் போன்ற பல உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது,

4 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,

இந்த துஆக்களை நபியவர்கள் தினந்தோறும் கேட்பார்கள். நாமும் கேட்போம். ரமளான் மாதத்தில் தொடர்ந்து கேட்போம்

5 நோன்பும் மனக்கட்டுப்பாடும்

நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன.

6 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
7 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
8 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
9 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
10 இளையான்குடியில் உருது மக்கள்
11 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
12 மரணம் நோக்கி...
13 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
14 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
15 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
16 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
17 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
18 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
19 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
20 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
21 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
22 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
23 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
24 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
25 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
26 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
27 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
28 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
29 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
30 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
31 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
32 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
33 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
34 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
35 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
36 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
37 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
38 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
39 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
40 எது வணக்கம்..?
41 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
42 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
43 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
44 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
45 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
46 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
47 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
48 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
49 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
50 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
51 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
52 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
53 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
54 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
55 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
56 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
57 மனைவியை_நேசிங்கள்..
58 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
59 அம்மா! அம்மா!
60 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
61 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
62 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
63 இமாம்களும் மத்கபுகளும்.
64 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
65 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
66 பராஅத் இரவின் சிறப்புகள்
67 வாப்பா!
68 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
69 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
70 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
71 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
72 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
73 இதிலென்ன வெட்கம்?
74 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
75 பழையன கழிதலும் புதியன புகுதலும்
76 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
77 கற்பில் கவனம் தேவை
78 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
79 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
80 இஸ்திஃகாராவின் சிறப்பு
81 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
82 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
83 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
84 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
85 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
86 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
87 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
88 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
89 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
90 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
91 இறுக்கமும் இரக்கமும்
92 இஷா தொழுகையும் இரவு உணவும்
93 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
94 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
95 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
96 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
97 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
98 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
99 பெயர்களை நினைவில் வைப்போம்
100 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
101 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
102 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
103 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
104 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
105 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
106 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
107 ஒரு 2.5 கதை
108 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
109 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
110 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
111 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
112 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
113 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
114 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
115 குறைகளை மறைத்தல்
116 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
117 நல்ல பெண்மணி
118 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
119 💥 யார் அந்த மாமனிதர்..?
120 ஈர்ப்பை விதைப்போம்!
121 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
122 யார் இந்த துலுக்கன்?
123 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
124 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
125 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
126 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
127 நிம்மதி - சிறுகதை
128 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
129    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
130 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
131 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
132  வாழ்க்கை வாழ்வதற்கே !
133 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
134 விற்கப்படும் மார்க்கம்
135 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
136 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
137 பார்வைகள் பலவிதம் !
138 நேர மேலாண்மை / திட்டமிடல்
139 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
140 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
141 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
142 தந்தைகளே! கவனியுங்கள்
143 வரலாறு புகட்டும் பாடம்
144 அல்குர்ஆன் என்னும் மதுரம்
145 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
146 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
147 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
148 நாம் தான் முயல வேண்டும்.
149 உணரப் படாத தீமை சினிமா
150 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
151 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
152 கற்பா? கல்லூரியா?
153 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
154 கசாப்புத் தொழில் சிறந்தது....
155 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
156 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
157 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
158 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
159 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
160 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
161 என் ஹிஜாப் என் உரிமை!!!
162 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
163 முகமாகும் பெண்கள்!!
164 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
165 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
166 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
167 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
168 செல்போன்கள்... ஜாக்கிரதை!
169 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
170 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
171 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
172 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
173 ஈமானே-உன் விலையென்ன?
174 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
175 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
176 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
177 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
178 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
179 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
180 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
181 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
182 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
183 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
184 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
185 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
186 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
187 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
188 அறிவைத் தேடுவோம்!
189 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
190 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
191 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
192 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
193 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
194 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
195 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
196 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
197 “வேர்கள்” வரலாறு!
198 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
199 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
200 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
201 மனிதனின் தேவை ! – மன அமைதி
202 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
203 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
204 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
205 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
206 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
207 பேச்சு,மெளனம்
208 ஜனாஸா - மைய்யத்
209 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
210 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
211 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
212 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
213 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
214 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
215 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
216 வலிமார்கள் என்பவர்கள் யார்?
217 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
218 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
219 மனித குல விரோதி
220 எனது பெயர் ஜனாஸா!
221 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
222 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
223 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
224 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
225 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
226 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
227 தமிழரும் இசுலாமியரும்
228 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
229 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
230 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
231 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
232 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
233 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
234 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
235 கற்பனைகளும் இஸ்லாமும்
236 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
237 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
238 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
239 மது ஒரு பெரும் பாவம்
240 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
241 பெற்றோர்களைப் பேணுவோம்!
242 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
243 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
244 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
245 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
246 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
247 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
248 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
249 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
250 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
251 மறுமை வாழ்வை நேசிப்போம்!
252 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
253 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
254 சுதேசி சிந்தனைகள்.......
255 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
256 கல்வி நல்லோர்களின் சொத்து!
257 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
258 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
259 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
260 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
261 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
262 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
263 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
264 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
265 அறிவைத் தேடுவோம்!
266 ஆக்காதீர் ஆசனங்களாக
267 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
268 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
269 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
270 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
271 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
272 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
273 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
274 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
275 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
276 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
277 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
278 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
279 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
280 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
281 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
282 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
283 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
284 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
285 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
286 விசுவரூபம் ஒரு விளக்கம்
287 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
288 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
289 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
290 கண்ணாடிகள் கவனம்
291 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
292 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
293 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
294 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
295 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
296 கருத்து வேறுபாடுகள்.
297 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
298 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
299 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
300 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
301 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
302 ஓ! என் இளைய சமுதாயமே!
303 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
304 வீண் செலவு வேண்டாமே