இமாம்களும் மத்கபுகளும்.

 

இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி, இஸ்லாமில் எது நேர்வழி என்ற குழப்பமான கால சூழ்னிலையில் நாம் வாழ்கிறோம்.

 

குர்ஆன், ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த நாம் யாருடைய விளக்கங்களைப் பின்பற்றுவது.

இன்றைய நவீன அறிஞர்களையா?

அல்லது அல்லாஹ்வுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த இமாம்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்களையா?

 

இதோ உங்கள் சிந்தனைக்கு........

 

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப்கள் தோன்றியது.

 

மத்ஹப்கள் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் மக்கள் அமல்களை செய்யவும், மார்க்கச் சடங்களை  நிறைவேற்றவும் வேண்டும் என்பதேயாகும்.

 

மத்ஹபில் 4 வழிமுறைகள் உள்ளது. அந்த நான்கு வழிமுறைகளும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிதந்ததே..

 

அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப்கள் பிரிவாகத் தெரியும்.

 

1. ஹனபி மத்ஹப் =

அபு ஹனிபா நுஃமான் இப்னு ஸாபித் (ரஹ்).

வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி  80  - 150.

 

2. மாலிகி மத்ஹப் =

மாலிக் இப்ன் அத்ப்த்ிய்ரஹ்).

 வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 93 - 179.

 

3. ஷாபி மத்ஹப் =

அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ்-ஷாபி .

வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 150 - 204.

 

4. ஹன்பலி மத்ஹப் =

அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு ஹன்பல் (ரஹ்).

வாழ்ந்த காலம்:  164 - 241.

 

மார்க்கச் சட்டங்களைத் தொகுத்த மத்ஹப் இமாம்களின்  காலங்களும் கிட்டத்தட்ட ஒரே காலம்தான் .

 

 மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால்  நான்கு இமாம்களிடமும் "நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?" என்ற தர்க்கம் ஏற்ப்பட்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்!

 

ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது.

 

புதிதாக ஒன்று கூட தோன்றவில்லை.  மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று.

நான்கு இமாம்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

 

(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான்.

 வெறும் முப்பது வருடங்களுக்குள்.)

 

ஹதீஸும், ஹதீஸ் கலை வல்லுநர்களும்!

 

ஆதாரப்பூர்வமான ஆறு மிகப்பெரிய ஹதீஸ்  நூல்களைத் தொகுத்த ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே!!

 

அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் தங்களுக்கென ஓர் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே தங்கள் நூல்களில் ஹதீஸ்களைப் பதிய தொடங்கினார்கள்!

 

1. ஸஹீஹ் அல் புகாரி =

அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி .

வாழ்ந்த காலம்:  194 - 256.

பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.

தொகுத்த ஹதீத்கள் =  7275.

 

2.  ஸஹீஹ் முஸ்லிம் =

அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் அன் நய்சாபூரி.

வாழ்ந்த காலம்:  204-261

பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.

தொகுத்த ஹதீத்கள் =  2200.

 

3. அபு தாவூத் =

அபு தாவூத் சுலைமான் இப்னு அல் அசாத் (ரஹ்).

 வாழ்ந்த காலம்:  202 - 275.

 பின்பற்றிய மத்ஹப் =  ஹன்பலி

தொகுத்த ஹதீத்கள் = 4800.

 

4.  திர்மிதீ=

அபு ஈஸா இப்னு ஈஸா திர்மிதீ (ரஹ்).

வாழ்ந்த காலம்:  209-279.

பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி

தொகுத்த ஹதீத்கள் = 3956.

 

5.  நஸாயீ =

அஹ்மத் இப்னு சுஹைப் இப்னுஅலி அந்-நஸாயீ (ரஹ்).

வாழ்ந்த காலம்:  215 - 300.

பின்பற்றிய மத்ஹப் = ஹன்பலி.

தொகுத்த ஹதீத்கள் = 5270

 

6. இப்னு மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யாஜித் இப்னு மாஜா (ரஹ்).

வாழ்ந்த காலம்:  209 - 273.

பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.

தொகுத்த ஹதீத்கள் = 4000.

 

 

மத்ஹப்கள் அனைத்தும் குப்பை, இமாம்களைப் பின்பற்றக்கூடாது, இமாம்களின் கருத்துகளை ஏற்கக்கூடாது ,

குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார்க்கு பகிரங்க அறைகூவல்.!

 

ஹதீஸ்களை தொகுப்பதற்கு முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று ஓர் வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீஸ்களைத் தொகுத்தார்கள்.

ஆகையால் இமாம்களின் கூற்றினை ஏற்கக்கூடாது என சொல்பவர்கள் முதலில் அவர்கள் வகுத்த வரைவிலக்கணத்தை தூக்கியெறிய வேண்டும்!

 

பின்பு மத்ஹப்வாதிகள் வழிகேடர்கள், காஃபிர்கள்.

அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில்,

 ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்.

ஆகையால் அவர்கள் தொகுத்த  அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ள  வேண்டும்!!

செய்வார்களா ???

 

எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா?

முஸ்லிமில் இருக்கிறதா?

(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் நவீன ஏகத்துவவாதிகளே!

 

மத்ஹப்களை வழிகேடுகள் என்றும் குப்பைகள் என்றும் நாவு கூசாமல் அநாகரீகமாக விமர்சிக்கும்

ஏகத்துவத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கணவான்களே!

 

இமாம் புஹாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ போன்ற இந்த சமுதாயத்திற்கு ஹதீஸைத் தொகுத்தளித்த அத்தனை மிகப் பெரிய இமாம்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மத்ஹப் இமாம்கள் வகுத்துத் தந்த மார்க்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து மறைந்தவர்கள்.

 

மத்ஹபை பின்பற்றுவோரை வழிகேடர்கள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் நீங்கள்

தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து,

இந்த சமுதாயத்திற்கு ஹதீஸ்களை வழங்கிய மத்ஹப்களை பின்பற்றி வாழ்ந்த மரியாதைக்குரிய ஹதீஸ்களை வல்லுநர்களையும் நிராகரிப்பில் தள்ளுகிறீர்களா?

 

சகோதரர்களே!

நல்லடியார்களாக வாழ்ந்து மறைந்த நம் இமாம்களின் விளக்கங்களை ஏற்று அவ்வழியில் ஒற்றுமையான சமூகமாக, பலம் மிக்க உம்மத்தாக பயணிப்போமா?

அல்லது பிரிவினையை வளர்க்கும் நவீன ஏகத்துவ ஏஜண்ட்களைப் பின்பற்றி சிதறுண்டு கிடப்போமா?

 

சிந்தியுங்கள்!

செயல்படுங்கள்!






1 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்

வளைந்து போன உன் காரியங்கள் நேராகும்; உன் வலிகள் விரைவில் குணமாகும்.

2 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?

புத்தாண்டு இரவு தேவாலயங்களிலும் கோவில்களிலும் சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றன. கடற்கரையில் மக்கள் வெள்ளம் புதிய ஆண்டின் துவக்கத்தை வரவேற்று மகிழ்ந்தது. ஆனால் இன்னொரு பக்கம் நடக்கக் கூடாதவைகள் எல்லாம் அரங்கேறியது.

3 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?

பல்வேறு தரப்பட்ட வேறுபட்ட வித்தியாசமான கொள்கையாளர்களுக்கு மத்தியில், இறைமறையும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நபித்தோழர்களும், இமாம்களும் எந்த கொள்கைக் கோட்பாட்டைக் காட்டியுள்ளார்களோ அவற்றை ஏற்று நம்பி, செயல்படுகின்ற கூட்டமே சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள் ஆவர்.

4 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.

ஒரு ஜனாஸா கப்ரை நோக்கி சுமந்து செல்லப்படும் காட்சியைக் கண்ட இமாம் ஹஸன் அல்பஸரி அவர்கள் தன் பக்கத்திலிருந்த மனிதரிடத்தில் ”மரணித்த இந்த மனிதருக்கு மறுபடி வாழ இறைவன் சந்தர்ப்பம் கொடுத்தால் பழையபடி பாவங்கள் செய்வானா?” எனக் கேட்டார்கள்.

5 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!

மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதிக கட்டணம் கொடுப்பவர்களுக்கு முதல் வரிசையில் இடம் என்பது போன்ற சலுகைகளும் இல்லை.

6 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
7 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
8 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
9 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
10 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
11 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
12 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
13 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
14 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
15 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
16 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
17 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
18 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
19 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
20 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
21 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
22 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
23 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
24 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
25 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
26 எது வணக்கம்..?
27 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
28 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
29 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
30 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
31 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
32 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
33 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
34 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
35 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
36 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
37 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
38 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
39 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
40 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
41 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
42 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
43 மனைவியை_நேசிங்கள்..
44 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
45 அம்மா! அம்மா!
46 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
47 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
48 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
49 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
50 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
51 பராஅத் இரவின் சிறப்புகள்
52 வாப்பா!
53 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
54 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
55 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
56 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
57 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
58 இதிலென்ன வெட்கம்?
59 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
60 பழையன கழிதலும் புதியன புகுதலும்
61 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
62 கற்பில் கவனம் தேவை
63 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
64 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
65 இஸ்திஃகாராவின் சிறப்பு
66 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
67 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
68 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
69 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
70 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
71 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
72 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
73 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
74 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
75 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
76 இறுக்கமும் இரக்கமும்
77 இஷா தொழுகையும் இரவு உணவும்
78 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
79 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
80 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
81 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
82 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
83 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
84 பெயர்களை நினைவில் வைப்போம்
85 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
86 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
87 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
88 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
89 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
90 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
91 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
92 ஒரு 2.5 கதை
93 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
94 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
95 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
96 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
97 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
98 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
99 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
100 குறைகளை மறைத்தல்
101 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
102 நல்ல பெண்மணி
103 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
104 💥 யார் அந்த மாமனிதர்..?
105 ஈர்ப்பை விதைப்போம்!
106 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
107 யார் இந்த துலுக்கன்?
108 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
109 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
110 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
111 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
112 நிம்மதி - சிறுகதை
113 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
114    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
115 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
116 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
117  வாழ்க்கை வாழ்வதற்கே !
118 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
119 விற்கப்படும் மார்க்கம்
120 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
121 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
122 பார்வைகள் பலவிதம் !
123 நேர மேலாண்மை / திட்டமிடல்
124 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
125 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
126 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
127 தந்தைகளே! கவனியுங்கள்
128 வரலாறு புகட்டும் பாடம்
129 அல்குர்ஆன் என்னும் மதுரம்
130 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
131 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
132 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
133 நாம் தான் முயல வேண்டும்.
134 உணரப் படாத தீமை சினிமா
135 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
136 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
137 கற்பா? கல்லூரியா?
138 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
139 கசாப்புத் தொழில் சிறந்தது....
140 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
141 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
142 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
143 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
144 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
145 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
146 என் ஹிஜாப் என் உரிமை!!!
147 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
148 முகமாகும் பெண்கள்!!
149 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
150 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
151 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
152 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
153 செல்போன்கள்... ஜாக்கிரதை!
154 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
155 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
156 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
157 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
158 ஈமானே-உன் விலையென்ன?
159 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
160 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
161 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
162 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
163 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
164 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
165 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
166 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
167 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
168 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
169 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
170 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
171 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
172 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
173 அறிவைத் தேடுவோம்!
174 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
175 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
176 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
177 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
178 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
179 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
180 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
181 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
182 “வேர்கள்” வரலாறு!
183 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
184 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
185 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
186 மனிதனின் தேவை ! – மன அமைதி
187 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
188 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
189 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
190 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
191 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
192 பேச்சு,மெளனம்
193 ஜனாஸா - மைய்யத்
194 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
195 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
196 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
197 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
198 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
199 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
200 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
201 வலிமார்கள் என்பவர்கள் யார்?
202 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
203 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
204 மனித குல விரோதி
205 எனது பெயர் ஜனாஸா!
206 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
207 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
208 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
209 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
210 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
211 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
212 தமிழரும் இசுலாமியரும்
213 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
214 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
215 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
216 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
217 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
218 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
219 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
220 கற்பனைகளும் இஸ்லாமும்
221 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
222 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
223 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
224 மது ஒரு பெரும் பாவம்
225 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
226 பெற்றோர்களைப் பேணுவோம்!
227 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
228 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
229 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
230 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
231 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
232 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
233 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
234 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
235 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
236 மறுமை வாழ்வை நேசிப்போம்!
237 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
238 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
239 சுதேசி சிந்தனைகள்.......
240 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
241 கல்வி நல்லோர்களின் சொத்து!
242 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
243 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
244 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
245 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
246 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
247 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
248 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
249 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
250 அறிவைத் தேடுவோம்!
251 ஆக்காதீர் ஆசனங்களாக
252 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
253 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
254 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
255 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
256 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
257 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
258 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
259 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
260 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
261 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
262 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
263 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
264 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
265 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
266 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
267 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
268 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
269 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
270 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
271 விசுவரூபம் ஒரு விளக்கம்
272 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
273 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
274 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
275 கண்ணாடிகள் கவனம்
276 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
277 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
278 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
279 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
280 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
281 கருத்து வேறுபாடுகள்.
282 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
283 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
284 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
285 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
286 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
287 ஓ! என் இளைய சமுதாயமே!
288 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
289 வீண் செலவு வேண்டாமே