Tamil Islamic Media

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை

''அல்லாஹுதஆலாவிடமிருந்து ஒரு மலக்கு என்னிடம் வந்தார். எனது உம்மத்தில் பாதியைச் சொர்க்கத்தில் நுழைய வைப்பது அல்லது (அனைவருக்காகவும்) பரிந்து பேசும் உரிமையை எனக்கு வழங்கிவிடுவது ஆகிய இரண்டு காரியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அனுமதி கொடுத்தார். ஒருவரும் விடுபடாமல் முஸ்லிம்கள் அனைவரும் பயனடைய) நான் சிபாரிசு செய்யும் உரிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆகவே அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)






1 06 நிதானமும் பொறுமையும்

நிச்சயமாக உன்னிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரண்டு குணங்கள் உள்ளன: அவை நிதானம் மற்றும் பொறுமை

2 05 மன அமைதியும் ஒரு அருட்கொடையே

இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வம் இருப்பதில் தவறில்லை. ஆனால், இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வத்தை விட ஆரோக்கியம் மேலானது. மேலும், மன அமைதி (திருப்தி) என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும்.

3 04 குடும்பப் பணிகளில் நபிகளார்:

இந்த உலகம் ஏற்கனவே கடினமான மனங்களால் நிறைந்துள்ளது; எனவே, நாம் நம் குடும்பத்தினரிடம் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வோம்

4 03 இறைவா! என்னை விட எனக்குப் பிரியமான ஒரு நண்பனை எனக்குத் தா.

மனிதர்கள் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றவர்கள், சில நேரங்களில் அவர்கள் தங்கள் இறக்கைகளில் உள்ள அழகைத் தாங்களே காண்பதில்லை.

5 02. அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

மனிதர்களுக்கு சில நேரங்களில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை விட, தாங்கள் மதிக்கப்படுகிறோம் அல்லது கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வே அதிகமாகத் தேவைப்படுகிறது.

6 01 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?
7 ஒற்றைச்செறுப்பு
8 திரைகள் விலகட்டும்
9 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்
10 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
11 வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
12 முஜாஹிர்களும் மன்னிப்பும்
13 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
14 தங்க ஓடை: மனிதனின் பேராசை
15 பயணியே சற்று நில்
16 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
17 என் கண்ணாடி எங்கே?
18 நன்மைக்கு வழிகாட்டினால்
19 பொறாமைக்குரியோர் ....
20 நபியின் மீது பிரியம்
21 அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்
22 ஈமானின் கிளைகள்
23 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
24 நற்செயல் எது?
25 பட்டாடை
26 நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...
27 பரிபூரணமான முஸ்லிம்
28 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
29 சுவர்க்கத்தின் சாவி
30 மக்களில் சிறந்தவர்
31 மறுமை
32 மறைவானவற்றை நம்புவது
33 அழகிய துஆ