Tamil Islamic Media

பாலஸ்தீனத்தின் பெருமை

பல நபிமார்கள் வாழ்ந்த இடம்
# பலஸ்தீன்

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்
# பலஸ்தீன்

நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவருடைய கௌமுகளுக்கு இறங்கிய அதாபை விட்டும் பாதுகாக்கப்பட்டு ஹிஜ்ரத் சென்ற இடம்
# பலஸ்தீன்

நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்)
வாழ்ந்த இடம்
# பலஸ்தீன்

நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) ஒரே இடத்தில் இருந்து உலகம் முழுவதையும் ஆட்சி செய்த இடம்
# பலஸ்தீன்

நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்)அவர்களிடம் பேசிய எறும்பு வாழ்ந்த இடம்
# பலஸ்தீன்

நபி ஜக்கரியா (அலைஹிஸ்ஸலாம்) வாழ்ந்த பூமி
# பலஸ்தீன்

நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தன்னுடைய கௌமுகளை அழைத்துச் சென்ற இடம்
# பலஸ்தீன்

நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் பிறந்த பூமி
# பலஸ்தீன்

அவர்களின் தாயார் மர்யம் (அலைஹஸ்ஸலாம்) வாழ்ந்த பூமி
# பலஸ்தீன்

தஜ்ஜால் கடைசியாக வருவதும்
# பலஸ்தீன்

யஃஜூஜ் மஃஜூஜ்
அழிக்கப் படும் பூமி
# பலஸ்தீன்

மறுமை நாள் மஹ்ஷர் இடமும்
# பலஸ்தீன்

மஸ்ஜிதுல் அக்ஸா இருக்கும் இடம்
# பலஸ்தீன்

எல்லா நபிமார்களுக்கும் நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இமாமாக நின்று தொழ வைத்த இடம்
# பலஸ்தீன்

நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிஃராஜ் பயணம் புறப்பட்ட இடம்
# பலஸ்தீன்

*இதுபோல் இன்னும் பல சிறப்புகள் நிறைந்த பாலஸ்தீன்






No articles in this category...