Tamil Islamic Media

இதுவல்லவா நபி நேசம்!!!!!!!

இவர் தான் உஸ்மானியா பேரரசின் கடைசி படைவீரர்.........உஸ்மானியா பேரரசு வீழ்ந்த பிறகும் கூட அவர் உஸ்மானியா பேரரசின் படைவீரராகவே பைத்துல் முகத்தஸ்ஸில் தனது வாழ்கையைத் தொடர்ந்துக் கொண்டிருந்தார்.

உஸ்மானியா பேரரசு ஆட்சிக் கட்டிலிலிருந்து நீக்கப்பட்டாலும் தனக்கு சாட்டப்பட்ட பைத்துல் முகத்தஸ்ஸை பாதுகாக்கும் பொறுப்பை விட்டு இவர் தன்னை நீக்கி கொள்ளவில்லை.
இவரிடம் கேட்கப்பட்டது ஏன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பலமே அரசே இல்லை என்று ஆகிவிட்டது,பிறகு எதற்கு அந்த அரசு வேலையைத் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றீர்கள்?????????

முதல் கிப்லாவை பாதுகாக்கும் பொறுப்பை விட்டுவிட்டார்கள் என்பது நபிகள் நாயகத்தை (ஸல்) அவர்களைச் சங்கடுத்திபடுத்தி விடுமோ!!!! என்பதை நினைத்து அஞ்சுவதால் இந்த இடத்தை விட்டுச் செல்ல என் மணம் ஒப்பவில்லை.....

தனது மரணம் வரை தனது வாழ்க்கையை மஸ்ஜிதுல் அக்ஸாவிலேயே கழித்தார்.1982 இல் இவரது 93 வயதில் மரணமடைந்தார்.....


இவர் பேரரசின் பாதுகாப்பு வீரரல்ல
உலக பேரரசரின் உணர்வுகளின் பாதுகாவலர்....

நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம்
அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது.

புத்தகம்: வம்லாதுல் உஸ்மானிய்யா
தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி








No articles in this category...