Tamil Islamic Media

தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.

தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.

இந்தி, இந்துத்துவா, இந்தியா எனும் பா.ஜ.க வின் ஒற்றைக் கலாச்சாரத்தை வேரறுப்போம்.

உள்ளூர் கலாச்சாரங்களில் இஸ்லாம் தலையிடுமா?

ஜல்லிக்கட்டு இஸ்லாமின் அடிப்படையில் கூடுமா?

இதனை முஸ்லிம் பொதுமக்களில் பலரும்,
முஸ்லிம் அறிஞர்களில் சிலரும் இப்போது அதிகமாக கேட்கின்றனர். முஸ்லிம்களில் சொற்பமான சிலரும், தங்களுக்கென்று சட்டத்துறை விதிகள் ஏதுமின்று குர்ஆன் – ஹதீஸ் என்று நேரடி ஆதாரங்களில் தீர்வுகள் கூறுவதாக பிரச்சாரம் செய்யும் ஸலஃபிகள், தவ்ஹீதுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொண்டு “பரிசுத்தவாத இஸ்லாம்” பேசி வாழும் சிலரும் ஜல்லிக்கட்டு பாவம் என்றும், அதனை ஆதரிப்பதும் பாவம் என்றும் பிரச்சாரம் செய்வதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை எதனையும் ஏற்காத ஒற்றைக் கலாச்சாரம் பேசும் மார்க்கம் அல்ல..யூத மதத்தைப் போன்றோ அல்லது பிராமணிய மதத்தைப் போன்றோ ஒற்றைக் கலாச்சாரத்தை வலியுறுத்தும் மார்க்கமும் அல்ல..

பல்வேறு இன மக்களும், பல்வேறு கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழும் மக்களும் இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அவர்களின் நடை, உடை, உணவுப் பழக்கம், பண்பாடு, பழக்க வழக்கங்களில் புகுந்து அதிரடி மாற்றங்களை இஸ்லாம் ஏற்படுத்தியதில்லை..

இஸ்லாத்தின் அடிப்படை (அகீதா) கொள்கைகளுக்கு முரண்படும் விஷயங்களை மட்டுமே மாற்றியமைத்த இஸ்லாம், உள்ளூர் பழக்கவழக்கங்களில் தலையிடவில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் மக்கா , மதீனா என வேறுபட்ட , கலாச்சாரத்தில், பழக்க வழக்கத்தில் மாறுபட்ட இரண்டு இடங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தங்கியிருந்துள்ளனர்.

மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) தங்கியிருந்த சமயத்தில் மதீனாவின் கலாச்சாரங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் மிகவும் மதிப்பளிக்கவே செய்தார்கள்.

வெளியூரில் இருந்து யாராவது மதீனா நகருக்கு வந்தால் அவரை பைத் படித்து ஊருக்குள் அழைத்துச் செல்வது , திருமணங்களில் கவிதை படிப்பது இவையனைத்தும் மதீனாவில் உள்ள பழக்க வழக்கங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த சமயத்தில் கவிதை படித்தே அழைத்துச் செல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இதனை தடுக்கவில்லை.

இன்றளவும் கூட மதீனாவில் இக்கலாச்சாரம் நடைமுறையில் இருக்கின்றது. ஹஜ் காலங்களில் மதீனா வரும் முதல் விமானப் பயணிகளை பைத் படித்து அழைத்துச் செல்லும் வழக்கத்தை இன்றளவும் மதீனாவாசிகள் நடைமுறையில் வைத்துள்ளனர். இதில் வி.ஐ.பி. யா? சாதாரண மனிதர்களா? என்றெல்லாம் மதீனாவாசிகள் பார்ப்பதில்லை.

திருமணம் முடிந்த பின்பு மாப்பிள்ளை – மணப்பெண் இருவரையும் ஓரிடத்தில் அமர வைத்து பால் கொடுக்கும் பழக்கமும், அச்சமயத்தில் பெண்கள் குலை விடும் பழக்கமும் மதீனாவாசிகளின் கலாச்சாரமாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கும், அன்னை ஆயிஷா (ரழி) க்கும் அபூபக்கர் (ரழி) இன் வீட்டில் இந்நிகழ்ச்சி நடந்த சமயத்தில் அன்சாரிப் பெண்கள் குலை விட்ட சமயத்தில் அபூபக்கர் (ரழி) தடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தடுக்க வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

அவ்வாறே பாலை சாப்பிட்டு விட்டு மிச்சத்தை மனைவி அன்னை ஆயிஷா (ரழி)க்கு தந்தார்கள். அன்னை ஆயிஷா (ரழி) இடம் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அனைத்தையும் சாப்பிட்டு
விடாதீர்கள்.
பக்கத்தில் பெண் தோழியாக இருந்த அஸ்மா பின்த் யசீத் (ரழி) க்கும் கொடுங்கள் என்றார்கள். அஸ்மா பின்த் யசீத் (ரழி) எனக்குப் பசிக்கவில்லை என்பார்கள். அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்.

“பசியையும் பொய்யையும் ஒன்றிணைக்காதீர்கள்”
(நூல்: முஸ்னத் அஹ்மது 27511)

27511 - حدثنا عبد الله حدثني أبي ثنا عثمان بن عمر قال ثنا يونس يعنى بن يزيد الأيلي قال ثنا شداد عن مجاهد عن أسماء بنت عميس قالت : كنت صاحبة عائشة التي هيأتها وأدخلتها على رسول الله صلى الله عليه و سلم ومعي نسوة قالت فوالله ما وجدنا عنده قرى الا قدحا من لبن قالت فشرب منه ثم ناوله عائشة فاستحيت الجارية فقلنا لا تردى يد رسول الله صلى الله عليه و سلم خذي منه فآخذته على حياء فشربت منه ثم قال ناولي صواحبك فقلنا لا نشتهيه فقال لا تجمعن جوعا وكذبا قالت فقلت يا رسول الله ان قالت إحدانا لشيء تشتهيه لا أشتهيه يعد ذلك كذبا قال ان الكذب يكتب كذبا حتى تكتب الكذيبة كذيبة

رواه احمد

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي حُسَيْنٍ قَالَ حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ أَنَّ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ بْنِ السَّكَنِ إِحْدَى نِسَاءِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ دَخَلَ عَلَيْهَا يَوْمًا فَقَرَّبَتْ إِلَيْهِ طَعَامًا فَقَالَ لَا أَشْتَهِيهِ فَقَالَتْ إِنِّي قَيَّنْتُ عَائِشَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ جِئْتُهُ فَدَعَوْتُهُ لِجِلْوَتِهَا فَجَاءَ فَجَلَسَ إِلَى جَنْبِهَا فَأُتِيَ بِعُسِّ لَبَنٍ فَشَرِبَ ثُمَّ نَاوَلَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَفَضَتْ رَأْسَهَا وَاسْتَحْيَا قَالَتْ أَسْمَاءُ فَانْتَهَرْتُهَا وَقُلْتُ لَهَا خُذِي مِنْ يَدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ فَأَخَذَتْ فَشَرِبَتْ شَيْئًا ثُمَّ قَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطِي تِرْبَكِ قَالَتْ أَسْمَاءُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَلْ خُذْهُ فَاشْرَبْ مِنْهُ ثُمَّ نَاوِلْنِيهِ مِنْ يَدِكَ فَأَخَذَهُ فَشَرِبَ مِنْهُ ثُمَّ نَاوَلَنِيهِ قَالَتْ فَجَلَسْتُ ثُمَّ وَضَعْتُهُ عَلَى رُكْبَتِي ثُمَّ طَفِقْتُ أُدِيرُهُ وَأَتْبَعُهُ بِشَفَتَيَّ لِأُصِيبَ مِنْهُ مَشْرَبَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ لِنِسْوَةٍ عِنْدِي نَاوِلِيهِنَّ فَقُلْنَ لَا نَشْتَهِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا فَهَلْ أَنْتِ مُنْتَهِيَةٌ أَنْ تَقُولِي لَا أَشْتَهِيهِ فَقُلْتُ أَيْ أُمَّهْ لَا أَعُودُ أَبَدًا

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنِ ابْنِ أَبِي الْحُسَيْنِ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ كُنَّا فِيمَنْ جَهَّزَ عَائِشَةَ وَزَفَّهَا قَالَتْ فَعَرَضَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبَنًا فَقُلْنَا لَا نُرِيدُهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا( حم ) 27639

அன்சாரிகள் திருமணங்களில் பாட்டு படிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்ததில்லை.

அன்சாரி உறவினர்களில் ஒருபெண்ணுக்கு அன்னை ஆயிஷா (ரழி) திருமணம் செய்து வைத்தார்கள்.

கேள்விப்பட்ட அண்ணல் நபி (ஸல்) கவிதைப் படிக்க யாரையும் அனுப்பினீர்களா? என்று வினவினார்கள்.
இல்லை என்று கூறவே அனுப்பியிருக்கலாமே என்று கூறிவிட்டு அன்சாரிகள் திருமணங்களில் இவ்வாறு கவிதைப் படிப்பார்கள் என்று கூறி அதனைப்படித்தும் காட்டினார்கள்.

وروى أيضا عن الربيع بنت معوذ بن عفراء - رضي الله تعالى عنها - قالت جاء النبي
- صلى الله عليه وسلم - فدخل حين بنى علي فجلس على فراشي كمجلسك مني، فجعلت جويريات لنا يضربن بالدف ويندبن من قتل من آبائي يوم بدر، وقالت له إحداهن وفينا نبي يعلم ما في غد فقال: دعي هذه، وقولي بالذي كنت تقولين (1).

وروى ابن ماجه عن ابن عباس - رضي الله تعالى عنهما - قال: أنكحت عائشة ذات قرابة من الانصار فجاء رسول الله صلى الله عليه وسلم فقال: أهديتم الفتاة ؟ قالوا: نعم، قال: أرسلتم معها من يغني ؟ قالت: لا، فقال رسول الله صلى الله عليه وسلم: إن الانصار قوم فيهم غزل، فلو بعثتم معها من يقول أتيناكم أتيناكم فحيونا نحييكم (2).
رواه ابن ماجه
எங்களிடம் ஒரு நபி உள்ளார். அவர் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவார்? என்ற வார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த நபி (ஸல்) அவர்கள் மற்றபடி கவிதை படிக்க அனுமதி மறுக்கவில்லை.

அவ்வாறே விழாக்காலங்களில் தப்ஸ் அடிப்பதும் மதீனாவின் கலாச்சாரம் தான்.

ஆதலால்தான் இதனை அறியாத அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆரம்பத்தில் இதனை தடுத்தார்கள். மதீனாவின் கலாச்சாரத்திற்கு நபி (ஸல்) அனுமதி தந்தார்கள்.

1479 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ
دَخَلَ عَلَيَّ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الْأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتْ بِهِ الْأَنْصَارُ يَوْمَ بُعَاثَ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ أَبُو بَكْرٍ أَبِمَزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا
و حَدَّثَنَاه يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ بِهَذَا الْإِسْنَادِ وَفِيهِ جَارِيَتَانِ تَلْعَبَانِ بِدُفٍّ
رواه مسلم
وأخرج الطبراني من حديث السائب بن يزيد " أن النبي صلى الله عليه وسلم رخص في ذلك " . قوله : ( الدف والصوت ) أي ضرب الدف ورفع الصوت .

உள்ளூர் வழக்காறுகளும் நாட்டுச் சட்டங்களும்

உலகின் எல்லா நாடுகளிலும் உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளிக்கப்படுவதுண்டு. நமது அரசியல் சாசனத்தில் உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) பல உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளித்துள்ளார்கள். பேரித்தம் பழச் செடியில் ஆண் –பெண் செடியை ஒன்றாக்கி கட்டும் வழக்காறை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள்.

ஜல்லிக்கட்டும் தமிழ்க் கலாச்சாரமும்

தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் திருமணம் மற்றும் பல்வேறு விஷயங்களில் உடை, உணவு, பழக்க வழக்கங்களில் தமிழ்க் கலாச்சாரத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.

திருணமங்களில் மணப்பெண்ணுக்கு பட்டுச் சேலை அணியும் வழக்கம் அரபுக் கலாச்சாரமல்ல..அது தமிழ்க் கலாச்சாரமே ஆகும்.

சோறு சாப்பிடுவதும், உறவுகள் வைத்து சகோதர சமயத்தவர்களிடம் பழகுவதும் நமது தமிழகத்தில் மட்டுமே உள்ள வழக்கமாகும்.

ஜல்லிக்கட்டு என்பது மிருகத்தை வைத்து விளையாடுவது என்பதற்கு அப்பால் அது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இதனால் தான் இத்தகைய விளையாட்டுக்களுக்கு உமர் (ரழி) அவர்கள் அனுமதி தந்தார்கள்.

எகிப்தில் ஒட்டகங்களுக்கிடையிலான ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் தான் கவர்னர் அம்ரு இப்னு ஆஸ் (ரழி) மகனுக்கு ஒரு கிறிஸ்தவரின் உரிமையை நிலைநாட்ட தண்டனை தந்தார்கள் கலீஃபா உமர் (ரழி)

மனித உரிமையா? மிருக உரிமையா? என்றால் மிருகங்களை விட மனிதனுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார் டாக்டர் யூசுஃ.ப் அல் கர்ளாவி

الانسان مقدم علي الحيوان மனிதன் மிருகத்தை விட முற்படுத்தப்படுவான்.

மிருகங்களை ஒன்றுக்கொன்று மோத விடுவதை தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களே தவிர காளை போன்ற பிராணிகளை அடக்குவதையோ, வீரதீர விளையாட்டுக்களையோ தடுக்கவில்லை.
இன்னும் இத்தகைய வீரதீர விளையாட்டுக்களை நபி (ஸல்) அவர்கள் ஆதரித்தே உள்ளார்கள்.

இன்றளவும் அரபுக்களுக்கு மத்தியில் வாள் சண்டை விளையாட்டுக்கள் நடைமுறையில் இருக்கவே செய்கின்றன. சாகசம் என்று பார்க்காமல் ஆபத்து என்று பார்த்தால் அதனையெல்லாம் தடை செய்ய வேண்டியது வரும்.

மிருகங்களைப் பொருத்தவரை மனிதனுக்காகத் தான் அவை படைக்கப்பட்டிருக்கனவே தவிர அவற்றுக்காக மனிதன் படைக்கப்படவில்லை…

இங்கே இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் எழுந்துள்ள எழுச்சியல்ல..

மத்திய பாசிச அரசின் தொடர் துரோகங்களுக்தெதிராக ஏற்பட்டுள்ள எழுச்சியாகும்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை மறுப்பு, அணுக்கழிவு திணிப்பு, நீட் எனும் சமூக நீதி மறுப்பு நுழைவுத்தேர்வு திணிப்பு, பணமதிப்பு நீக்கம், வறட்சி நிவாரணம் தர மறுப்பு, வர்தா புயல் பாதிப்பை ஏற்க மறுப்பு போன்ற தொடர் துரோகங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள எழுச்சியாகும்.....

தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.

இந்தி, இந்துத்துவா, இந்தியா எனும் பா.ஜ.க வின் ஒற்றைக் கலாச்சாரத்தை வேரறுப்போம்.

- As explained by Imam Abul Hasan Fasi 






1 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்

2 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?

மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"

3 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.

4 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.

எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.

5 ரமலானை வரவேற்கும் துஆ

நோன்பும் இரவுத் தொழுகையும் நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருள்வாயாக. இம்மாதத்தை எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் மாதமாகவும், தவறான எண்ணங்களை அழிக்கும் மாதமாகவும் ஆக்குவாயாக.

6 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
7 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
8 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
9 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
10 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
11 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
12 ︎நேர்மை என்பது...
13 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
14 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
15 பாலஸ்தீனத்தின் பெருமை
16 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
17 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
18 உணரப் படாத தீமை சினிமா
19 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
20 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
21 விரக்தி விஷத்தை விட கொடியது
22 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
23 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
24 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
25 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
26 அந்தப் பெண்களாக நாம்...
27 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
28 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
29 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
30 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
31 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
32 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
33 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
34 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
35 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
36 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
37 இளையான்குடியில் உருது மக்கள்
38 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
39 மரணம் நோக்கி...
40 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
41 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
42 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
43 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
44 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
45 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
46 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
47 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
48 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
49 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
50 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
51 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
52 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
53 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
54 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
55 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
56 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
57 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
58 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
59 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
60 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
61 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
62 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
63 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
64 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
65 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
66 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
67 எது வணக்கம்..?
68 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
69 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
70 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
71 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
72 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
73 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
76 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
77 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
78 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
79 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
80 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
81 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
82 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
83 மனைவியை_நேசிங்கள்..
84 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
85 அம்மா! அம்மா!
86 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
87 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
88 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
89 இமாம்களும் மத்கபுகளும்.
90 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
91 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
92 பராஅத் இரவின் சிறப்புகள்
93 வாப்பா!
94 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
95 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
96 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
97 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
98 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
99 இதிலென்ன வெட்கம்?
100 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
101 பழையன கழிதலும் புதியன புகுதலும்
102 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
103 கற்பில் கவனம் தேவை
104 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
105 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
106 இஸ்திஃகாராவின் சிறப்பு
107 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
108 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
109 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
110 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
111 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
112 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
113 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
114 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
115 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
116 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
117 இறுக்கமும் இரக்கமும்
118 இஷா தொழுகையும் இரவு உணவும்
119 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
120 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
121 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
122 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
123 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
124 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
125 பெயர்களை நினைவில் வைப்போம்
126 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
127 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
128 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
129 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
130 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
131 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
132 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
133 ஒரு 2.5 கதை
134 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
135 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
136 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
137 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
138 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
139 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
140 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
141 குறைகளை மறைத்தல்
142 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
143 நல்ல பெண்மணி
144 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
145 💥 யார் அந்த மாமனிதர்..?
146 ஈர்ப்பை விதைப்போம்!
147 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
148 யார் இந்த துலுக்கன்?
149 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
150 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
151 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
152 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
153 நிம்மதி - சிறுகதை
154 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
155    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
156 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
157 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
158  வாழ்க்கை வாழ்வதற்கே !
159 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
160 விற்கப்படும் மார்க்கம்
161 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
162 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
163 பார்வைகள் பலவிதம் !
164 நேர மேலாண்மை / திட்டமிடல்
165 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
166 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
167 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
168 தந்தைகளே! கவனியுங்கள்
169 வரலாறு புகட்டும் பாடம்
170 அல்குர்ஆன் என்னும் மதுரம்
171 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
172 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
173 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
174 நாம் தான் முயல வேண்டும்.
175 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
176 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
177 கற்பா? கல்லூரியா?
178 கசாப்புத் தொழில் சிறந்தது....
179 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
180 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
181 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
182 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
183 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
184 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
185 என் ஹிஜாப் என் உரிமை!!!
186 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
187 முகமாகும் பெண்கள்!!
188 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
189 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
190 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
191 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
192 செல்போன்கள்... ஜாக்கிரதை!
193 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
194 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
195 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
196 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
197 ஈமானே-உன் விலையென்ன?
198 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
199 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
200 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
201 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
202 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
203 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
204 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
205 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
206 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
207 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
208 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
209 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
210 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
211 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
212 அறிவைத் தேடுவோம்!
213 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
214 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
215 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
216 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
217 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
218 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
219 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
220 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
221 “வேர்கள்” வரலாறு!
222 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
223 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
224 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
225 மனிதனின் தேவை ! – மன அமைதி
226 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
227 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
228 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
229 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
230 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
231 பேச்சு,மெளனம்
232 ஜனாஸா - மைய்யத்
233 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
234 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
235 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
236 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
237 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
238 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
239 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
240 வலிமார்கள் என்பவர்கள் யார்?
241 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
242 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
243 மனித குல விரோதி
244 எனது பெயர் ஜனாஸா!
245 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
246 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
247 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
248 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
249 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
250 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
251 தமிழரும் இசுலாமியரும்
252 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
253 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
254 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
255 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
256 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
257 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
258 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
259 கற்பனைகளும் இஸ்லாமும்
260 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
261 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
262 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
263 மது ஒரு பெரும் பாவம்
264 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
265 பெற்றோர்களைப் பேணுவோம்!
266 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
267 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
268 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
269 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
270 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
271 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
272 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
273 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
274 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
275 மறுமை வாழ்வை நேசிப்போம்!
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
277 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
278 சுதேசி சிந்தனைகள்.......
279 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
280 கல்வி நல்லோர்களின் சொத்து!
281 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
282 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
283 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
284 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
285 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
286 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
287 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
288 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
289 அறிவைத் தேடுவோம்!
290 ஆக்காதீர் ஆசனங்களாக
291 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
292 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
294 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
296 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
297 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
298 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
299 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
300 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
301 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
302 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
303 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
304 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
305 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
306 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
307 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
308 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
309 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
310 விசுவரூபம் ஒரு விளக்கம்
311 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
312 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
313 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
314 கண்ணாடிகள் கவனம்
315 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
316 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
317 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
318 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
319 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
320 கருத்து வேறுபாடுகள்.
321 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
322 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
323 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
324 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
325 ஓ! என் இளைய சமுதாயமே!
326 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
327 வீண் செலவு வேண்டாமே