Tamil Islamic Media

சூரா அல்-பகரா விளக்கவுரை
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 129 (09-Aug-2015)
2:129. எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன் (என்றும் பிரார்த்தித்தனர்.) Posted Date
10/10/15
Size
38,878
Duration
01:06:21
Downloaded
309
Listened
354
2. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 127-128 (27-Jun-2015)
2:128. எங்கள் இறைவனே! மேலும், எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் முஸ்லிம்களாய் ஆக்கி வைப்பாயாக! மேலும் எங்கள் வழித்தோன்றலிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக! நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காண்பிப்பாயாக! மேலும் எங்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் பெரிதும் மன்னிப்பவனும் மிக்க கருணையுடையோனுமாய் இருக்கிறாய். Posted Date
10/10/15
Size
21,277
Duration
36:13
Downloaded
123
Listened
52
3. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 127-128 (20-Jun-2015)
2:127. மேலும் நினைவுகூருங்கள்: இப்ராஹீமும் இஸ்மாயீலும் அவ் வீட்டின் சுவர்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது இவ்வாறு பிரார்த்தித்தார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுடைய இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய். Posted Date
10/10/15
Size
37,076
Duration
31:38
Downloaded
96
Listened
42
4. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 126 (14-Jun-2015)
And when Abraham prayed: My Lord! Make this a region of security and bestow upon its people fruits, such of them as believe in Allah and the Last Day, He answered: As for him who disbelieveth, I shall leave him in contentment for a while, then I shall compel him to the doom of Fire - a hapless journey's end! (2:126) Posted Date
19/06/15
Size
32,567
Duration
01:02:36
Downloaded
216
Listened
171
5. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 125 (07-Jun-2015)
And when We made the House (at Mecca) a resort for mankind and sanctuary, (saying): Take as your place of worship the place where Abraham stood (to pray). And We imposed a duty upon Abraham and Ishmael, (saying): Purify My house for those who go around and those who meditate therein and those who bow down and prostrate themselves (in worship). (2:125) Posted Date
19/06/15
Size
44,743
Duration
01:03:42
Downloaded
110
Listened
49
6. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (31-May-2015)
நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்ளுக்கு ஏற்பட்ட சோதனைகளின் முடிவுகள். Posted Date
19/06/15
Size
33,424
Duration
01:07:49
Downloaded
104
Listened
34
7. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (24-May-2015)
அல்லாஹ் தான் அனைத்தையும் நடத்தாட்டுகின்றான் என்ற உண்மையை சிறுவயதிலிருந்தே மனதில் ஆழப் பதிக்கப்படவேண்டும். Posted Date
06/06/15
Size
42,686
Duration
01:00:47
Downloaded
138
Listened
124
8. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (10-May-2015)
ரமளானுக்கு தாயாருகுதல். ரமளான் வருமுன் தெரிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய விசயங்கள். ரமளான் சம்பந்தப்பட்ட அறிவுகளை ரமளானுக்கு முன்னரே தெரிந்து கொள்ளுங்கள். Posted Date
06/06/15
Size
48,269
Duration
01:08:44
Downloaded
122
Listened
65
9. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (3-May-2015)
வாழ்க்கைக்கு இஸ்லாம் கூறும் அழகிய வழிமுறைகள். முஸ்லீமிற்கு இருக்கவேண்டிய தன்மைகள். அமானிதத்தை பேணுதல். மனிதனுக்கு ஏற்படக்கூடிய சோதனைகள். Posted Date
06/06/15
Size
50,520
Duration
01:11:56
Downloaded
86
Listened
39
10. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (26-Apr-2015)
சுய பரிசோதனை செய்தல், பாவத்தை எப்படி அறிந்துகொள்வது, தக்வாவை வளர்த்துக்கொள்ளுதல் Posted Date
30/05/15
Size
87,027
Duration
01:14:19
Downloaded
164
Listened
80
11. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (19-Apr-2015)
நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்கள் கடந்த பாதியை ஒவ்வொரு முஸ்லீமும் கடக்கவேண்டும். ஆகவே இப்ராஹீம் அலைஹிவசல்லம் அவர்களின் வரலாற்றை அறிய வேண்டியது அவசியம். Posted Date
30/05/15
Size
57,127
Duration
01:09:46
Downloaded
93
Listened
45
12. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (12-Apr-2015)
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு இஸ்லாத்திலிருந்து மட்டுமே. Posted Date
30/05/15
Size
57,689
Duration
01:10:27
Downloaded
98
Listened
29
13. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (05-Apr-2015)
நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கையை புரியாமல் இன்றைய கால கட்டத்தில் நடக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. அவர்களுக்கான சோதனைகளின் முடிவுகள். Posted Date
30/05/15
Size
38,615
Duration
47:03
Downloaded
87
Listened
34
14. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (29-Mar-2015)
புத்திசாலியான மனிதர் யாரென்றால் எவருவர் தனது நிரந்தரமான வாழ்க்கைக்காக தயார் செய்து கொள்கிறாரோ அவர்தான். சுத்தத்தை அல்லாஹ் விரும்புகின்றான். எப்படி சுத்தமாக இருப்பதென்று அல்லாஹ் நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த பத்து விசயங்கள். அறிவோம், வெற்றி பெருவோம். Posted Date
30/05/15
Size
34,127
Duration
48:31
Downloaded
96
Listened
31
15. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (15-Mar-2015)
இறைவனின் சோதனைகள் நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மட்டுமானதல்ல. நமக்கு ஏற்படக்கூடிய பல விதமான சோதனைகள். நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாற்றின் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினைகள். Posted Date
30/05/15
Size
49,227
Duration
01:10:06
Downloaded
207
Listened
112
16. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (08-Mar-2015)
நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் சோதித்தான். இந்த ஆயத்தில் அல்லாஹ் கூறும் ஐந்து விசயங்கள். 1) சோதிப்பதின் நோக்கம். 2) எந்ததெந்த துறைகளிலில் சோதித்தான். 3) சோதனையின் முடிவுகள் என்ன? 4) அதற்கான வெகுமதிகள். 5) அந்த வெகுமதிகள் தற்காலிகமானதா அல்லது தொடரக்கூடியதா? Posted Date
30/05/15
Size
36,344
Duration
51:45
Downloaded
133
Listened
53
17. அல்-பகரா விளக்கவுரை: ஆயத்: 124 (01-Mar-2015)
2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். Posted Date
10/04/15
Size
56,967
Duration
01:09:26
Downloaded
138
Listened
66
18. அல்-பகரா விளக்கவுரை (18-May-2012)
2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்த Posted Date
19/05/12
Size
36,831
Duration
52:21
Downloaded
1098
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 18/05/12 Listened
833
19. குர்ஆன் விளக்கவுரை: துபை: பிரிவு உபச்சார உரை.
கடந்த 6 ஆண்டுகாலமாக துபை கோட்டைப் பள்ளியில் நடைபெற்றுவந்த ஹஸரத் முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ அவர்களின் தப்ஸீர் வகுப்பு நிறைவு பெற்றது. அவர்கள் துபையிலிருந்து பணியை மĬ Posted Date
07/05/11
Size
15,991
Duration
34:04
Downloaded
720
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 05/06/11 Listened
426
20. அல்-பகரா விளக்கவுரை (30-Apr-2011)
முந்தைய ஆயத்தின் (2:124) தொடர். தலைவருக்கான தகுதிகள். நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள். அவைகளை சாதனைகளாக மாற்றியதற்காக அல்லாஹ் அவர்களுக்களித்த பதவிகள்.

&
Posted Date
07/05/11
Size
17,249
Duration
36:47
Downloaded
640
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 30/04/11 Listened
340
21. அல்-பகரா விளக்கவுரை (1-Apr-2011)
2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். Posted Date
10/04/15
Size
29,591
Duration
1:03:05
Downloaded
659
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 04/01/11 Listened
351
22. அல்-பகரா விளக்கவுரை (4-Mar-2011)
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்துஇ உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்க Posted Date
10/03/11
Size
15,133
Duration
32:15
Downloaded
555
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 03/04/11 Listened
238
23. அல்-பகரா விளக்கவுரை (25-Feb-2011)
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்துஇ உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்க Posted Date
27/02/11
Size
10,893
Duration
18:33
Downloaded
521
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 25/02/11 Listened
212
24. அல்-பகரா விளக்கவுரை (11-Feb-2011)
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகĩ Posted Date
27/02/11
Size
46,229
Duration
01:18:51
Downloaded
471
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 02/11/11 Listened
192
25. அல்-பகரா விளக்கவுரை (04-Feb-2011)
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகĩ Posted Date
08/02/11
Size
16,237
Duration
34:35
Downloaded
495
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 02/04/11 Listened
253
26. அல்-பகரா விளக்கவுரை (28-Jan-2011)
குர்ஆனை எப்படி ஓதவேண்டும்.
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுளĮ
Posted Date
28/01/11
Size
38,801
Duration
01:06
Downloaded
488
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 28/01/11 Listened
245
27. அல்-பகரா விளக்கவுரை - எது அறிவு (21-Jan-2011)
அறிவு என்றால் என்ன? நாம் கற்கும் உலகக் கல்வியின் மதிப்பு என்ன? அதனால் நாம் அடையும் பலன்கள் என்ன? மார்க்கம் கூறும் அறிவின் விளக்கம் என்ன? Posted Date
22/01/11
Size
31,925
Duration
45:22
Downloaded
526
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 21/01/11 Listened
311
28. அல்-பகரா விளக்கவுரை - (14-Jan-2011)
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இ& Posted Date
22/01/11
Size
32,497
Duration
46:11
Downloaded
488
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 14/01/11 Listened
207
29. அல்-பகரா விளக்கவுரை - சுப்ஹானல்லாஹ்(19-Nov-2010)
இன்னும் கூறுகிறார்கள்: அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான் என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள்இ பூமியில் உள்ளவை யாவ&# Posted Date
20/11/10
Size
28,063
Duration
59:50
Downloaded
555
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 19/11/10 Listened
284
30. அல்-பகரா விளக்கவுரை - தொழுகை (12-Nov-2010)
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிநĮ Posted Date
15/11/10
Size
40,051
Duration
01:08:19
Downloaded
535
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 11/12/10 Listened
241
31. அல்-பகரா விளக்கவுரை - திசைகள் (5-Nov-2010)
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிநĮ Posted Date
15/11/10
Size
42,035
Duration
01:11:42
Downloaded
600
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 11/05/10 Listened
179
32. அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (01-Oct-2010)
கோர்ட்டின் தீர்ப்பும் அல்லாஹ்வின் தீர்ப்பும். மஸ்ஜித்தை இடித்தவர்களுக்கு இவ்வுலகில் அல்லாஹ் விதித்திருப்பது கேவலத்தைத் தான். மறுவுலகிலோ கடுமையான வேதனையுண்டĬ Posted Date
02/10/10
Size
29,709
Duration
50:40
Downloaded
526
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 10/01/10 Listened
336
33. அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (24-Sep-2010)
வாழ்வில் அந்தந்த நேரத்திற்கு தேவையான செய்திகளைத் தரும் குர்ஆனின் அற்புதம். பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பையொட்டி அமைந்த குர்ஆனின் வசனம். மஸ்ஜிதை இடிப்பவர்களப் பற்றி 1400 ஆ Posted Date
02/10/10
Size
38,455
Duration
01:05:35
Downloaded
499
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 24/09/10 Listened
201
34. அல்-பகரா விளக்கவுரை - ரமளானிற்குப் பின் (17-Sep-2010)
யூதர்கள் கூறுகிறார்கள்: -கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை- என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: -யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை- என்று; ஆனால்இ இவர்கள் (தங்களு&# Posted Date
02/10/10
Size
34,787
Duration
59:00
Downloaded
461
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 17/09/10 Listened
143
35. அல்-பகரா விளக்கவுரை - தொழுகை (2-Jul-2010)
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள் ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (2:110)
முந்திய வாரத்தின் தொடர். தொழுகையில் இருக்க வேண்டிய அவசிய உள்ரங்க பண்புகள். கவனம், தெளிவு, கண்ணியம், இறையச்சம், இறைஆதரவு, வெட்கம் -
Posted Date
23/12/19
Size
25,633
Duration
54:38
Downloaded
870
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 02/07/10 Listened
623
36. அல்-பகரா விளக்கவுரை (25-Jun-2010)
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள்� ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (2:110) முந்திய வாரத்தின் தொடர். தொழுகையில் இருக்க வேண்டிய அவசிய உள்ரங்க பண்புகள். கவனம், தெளிவு, கண்ணியம், இறையச்சம். - Posted Date
23/12/19
Size
21,463
Duration
45:47
Downloaded
489
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 25/06/10 Listened
216
37. அல்-பகரா விளக்கவுரை (18-Jun-2010)
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள்� ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (2:110)
தொழுகையில் நம்மிடையே உள்ள அலட்சியம். நமது தொழுகையை எவ்வாறு முறைபடுத்துவது எப்படி? தொழுகையில் தான் ஈருலக வெற்றி இருக்கிறது. தொழுகையில் உள்ரங்கமான பண்புகள் என்ன? அவற்றை எப்படி வளர்த்துக் கொள்வது? தொழுகையை தொழுகையாக தொழுவதற்கு என்னென்ன முயற்சிகள் மெற்கொள்ள வேண்டும். ஓவ்வொரு முஸ்லீமும் கேட்க வேண்டிய உரை
Posted Date
23/12/19
Size
40,135
Duration
01:08:28
Downloaded
454
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 18/06/10 Listened
172
38. அல்-பகரா விளக்கவுரை (04-Jun-2010)
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வ Posted Date
25/06/10
Size
41,277
Duration
01:10:24
Downloaded
485
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 06/04/10 Listened
182
39. அல்-பகரா விளக்கவுரை (28-May-2010)
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸ_லிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை குஃப்ரினால் மாற்றுகிறானோ அவன் நிச்சயம&# Posted Date
25/06/10
Size
40,551
Duration
01:09:10
Downloaded
435
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 28/05/10 Listened
127
40. அல்-பகரா விளக்கவுரை (21-May-2010)
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸ_லிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை குஃப்ரினால் மாற்றுகிறானோ அவன் நிச்சயம&# Posted Date
24/06/10
Size
26,115
Duration
44:32
Downloaded
426
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 21/05/10 Listened
116
41. அல்-பகரா விளக்கவுரை (14-May-2010)
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (2:107)

பல விசயங்களைக் கĭ
Posted Date
24/06/10
Size
45,619
Duration
01:17:49
Downloaded
465
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 14/05/10 Listened
122
42. அல்-பகரா விளக்கவுரை (07-May-2010)
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (2:107) Posted Date
24/06/10
Size
21,691
Duration
36:59
Downloaded
461
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 05/07/10 Listened
113
43. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 054)
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது¢ அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48)
அந்த நாளைப் பற்றிய எச்சரிக்கை. எதையாவதே கொடுத்தேனும் தப்பிக்க நினை
Posted Date
02/05/10
Size
45,965
Duration
01:28:58
Downloaded
451
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 12/07/07 Listened
172
44. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 053)
இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். (2:47 )
உலகத்தில் சிறந்தவர்கள் யார் இஸ்ராயீல்களா? எப்போது? மிகச் சிறந்த உம்மத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் உம்மத்தல்லவா?
Posted Date
02/05/10
Size
23,709
Duration
49:02
Downloaded
373
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 30/11/07 Listened
119
45. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 052)
(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம் நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம் என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.(2:46) Posted Date
01/05/10
Size
39,293
Duration
01:15:38
Downloaded
392
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 23/11/07 Listened
101
46. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 050)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேய&# Posted Date
01/05/10
Size
31,453
Duration
01:00:22
Downloaded
402
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 11/09/07 Listened
112
47. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 049)
2:44 நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?

அறிவின் முக&
Posted Date
12/04/10
Size
17,135
Duration
55:07
Downloaded
486
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 01/02/07 Listened
156
48. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 048)
2:43 தொழுகையைக் கடைப் பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

ஜகாத் இஸ்லாத்தின் ஒரு அற்புத
Posted Date
12/04/10
Size
10,697
Duration
35:25
Downloaded
522
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 26/10/07 Listened
165
49. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 047)
2:43 தொழுகையைக் கடைப் பிடியுங்கள், ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள், ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

ஜகாத் இஸ்லாத்தின் ஒரு அற்புத
Posted Date
12/04/10
Size
33,867
Duration
01:03:08
Downloaded
490
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 26/10/07 Listened
170
50. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 046)
2:42 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

சில அற்புதமான கேள்வி பதில்கள். ஆலிம்களை கண்ணியப் படுத்துங்கள். அ
Posted Date
12/04/10
Size
30,655
Duration
01:00:54
Downloaded
446
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 19/10/07 Listened
161
51. அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 045)
தப்ஸீர் மஜ்லிஸில் பெருநாள் அன்று ஆற்றிய உரை. பெருநாள் சந்திப்பின் வழிமுறைகள் என்ன. சமுதாயத்தின் மீது அக்கறை எடுங்கள். உங்களால் இயன்ற முயற்சியை மேற்கொள்ளுங்களĮ Posted Date
11/04/10
Size
20,743
Duration
42:13
Downloaded
611
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 10/12/07 Listened
184
52. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 044)
2:41 இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள். இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது. நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் த&# Posted Date
11/04/10
Size
20,127
Duration
01:02:15
Downloaded
385
கோட்டை மஸ்ஜித், தேரா, துபை. On: 10/05/07 Listened
130
53. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 043)
முந்தைய ஆயத்தின் தொடர்..
இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான் அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தா
Posted Date
21/11/09
Size
15,507
Duration
44:37
Downloaded
457
Listened
130
54. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 042)
இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான் அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான் இன்னும் நாம், நீங்கள் (ய Posted Date
21/11/09
Size
13,907
Duration
40:29
Downloaded
376
Listened
99
55. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 041)
மேலும் நாம், ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள் ஆனால் நீங்கள் இருவர Posted Date
21/11/09
Size
14,953
Duration
36:39
Downloaded
371
Listened
110
56. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 040)
பனி-இஸ்ராயில் மக்களின் வரலாற்றின் தொடர்ச்சி. அவர்களிடையே தோன்றிய நபிமார்கள்.யகுதிகள் என்றால் யார்? நஸ்ரானிகள் என்றால் யார்? Posted Date
24/06/09
Size
16,984
Duration
01:00:58
Downloaded
451
Listened
201
57. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 039)
வாழ்வின் நோக்கம் நாம் எங்கிருந்து (சொர்க்கம்) வந்தோமோ, அங்கு திரும்பச் செல்வதுதான். அதற்கு ஒரே வழி அல்லாஹ் காட்டிய நேரான வழியில் செல்வதுதான். Posted Date
28/12/19
Size
13,548
Duration
50:33
Downloaded
429
Listened
98
58. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 038)
நபி யாகூப் (அலை) அவர்களைப் பற்றிய வரலாறு. பின்பற்றுவதற்கு தகுதியான மக்கள். Posted Date
23/06/09
Size
17,745
Duration
01:08:04
Downloaded
448
Listened
110
59. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 037)
இஸ்ராயீலின் சந்ததியினரின் நீண்ட வரலாற்றின் தொடக்கம்.

நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள் நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக. (2:40)
Posted Date
28/12/19
Size
17,739
Duration
58:39
Downloaded
427
Listened
114
60. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 036)
தனி மனித பாவத்தினால் சமுதாயத்திலும், உலகத்திலும் ஏற்படும் பாதிப்புகள்.

(பின்பு, நாம் சொன்னோம் 'நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." (2:38)
Posted Date
09/05/09
Size
18,135
Duration
53:54
Downloaded
439
Listened
171
61. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 035)
ஸஹாபாக்களின் நிலைப்பாடு (அகீதா): நபிமார்கள் எக்காலத்திலும் எந்த நிலையிலும் தவறே செய்திருக்க மாட்டர்கள். அவர்கள் பாவத்தை விட்டும் பாதுகக்கப்பட்ட பரிசித்தமானவர்கள்.

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான் நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
Posted Date
28/12/19
Size
18,299
Duration
01:01:46
Downloaded
389
Listened
129
62. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 034)
ஜின்கள் யார்? ஷைத்தான் யார்? இவர்கள் ஒரே இனமா? ஜின்களப் பற்றிய அற்புத விளக்கம். அவர்களுக்கு உயிர் உண்டா? உடல் உண்டா? அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? Posted Date
09/04/09
Size
34,499
Duration
01:14:16
Downloaded
617
Listened
398
63. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 033)
மறைவான விசயங்களைப் பற்றி அறிவு.

'ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்¢ அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது 'நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான். (2:33)
Posted Date
28/12/19
Size
32,395
Duration
01:01:20
Downloaded
437
Listened
160
64. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 032)
உங்களது அறிவை கொண்டு அல்லாஹ்வை நெருங்குவீர்களாக. அறிவை அதிகப்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வீர்களாக. - நபிகள் நாயகம் (ஸல்).

இதை எவ்வாறு செய்வது.
Posted Date
09/04/09
Size
29,675
Duration
59:48
Downloaded
473
Listened
153
65. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 031)
அறிவைப் பற்றி தொடர்ச்சி, மறுமையில் நடைபெறும் ஒரு முக்கியாமான நிகழ்ச்சி. அல்லாஹ் மனிதனுக்கு அறிவைக் கொடுத்து தனது பிரதிநிதியாக ஆக்கினான். Posted Date
09/04/09
Size
29,765
Duration
57:04
Downloaded
427
Listened
128
66. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 030)
பாகம் 29-ன் தொடர்ச்சி. அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தான். அறிவைப் பற்றிய அற்புத விளக்கம். அல்லாஹ் அறிவு ஒன்றைப் பற்றித்தான் அதிகப் படுத்திக் கேட்கச் சொல்கிறான். Posted Date
09/04/09
Size
17,641
Duration
34:33
Downloaded
442
Listened
123
67. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 029)
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான். (2:31) - இதன் விளக்கம். Posted Date
28/12/19
Size
32,467
Duration
01:07:23
Downloaded
497
Listened
201
68. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 028)
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைத் தன்னுடைய தோற்றத்திலே படைத்தான். - இதன் விளக்கம்.
ஹவ்வா (அலை) அவர்கள் படைக்கப்பட்ட வரலாறு.
குர்ஆன் ஒன்றுதான் எல்லா காலத்திற்கும் பொருந்தும்.
Posted Date
28/12/19
Size
11,714
Duration
26:42
Downloaded
474
Listened
129
69. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 027)
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வயதையும், ஆற்றல்களையும் சரியாக புரிந்து பயன் படுத்திக் கொள்ளுங்கள். ஒருநாள் இதைப் பற்றி கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். Posted Date
08/03/09
Size
26,509
Duration
01:05:07
Downloaded
497
Listened
157
70. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 026)
அல்லாஹ் தொடர்படியாக செய்யப்படும் அமல்களை மிகவும் விரும்புகின்றான். மனிதன் மண்ணினால் படைக்கப்பட்டுள்ளான். ஒவ்வொரு மனிதனும் ஒரு சுரங்கத்தைப் போல். எப்படி மண் தனது தன்மையைப் பொறுத்து வளத்தை (தங்கம். வைரம்...) வெளிப்படுத்துகிறதோ, அதைப்போன்று ஒவ்வொரு மனிதனும் தன்னுள் உள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டும். Posted Date
08/03/09
Size
19,659
Duration
54:00
Downloaded
495
Listened
174
71. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 025)
மனிதன் படைக்கப்பட்ட வரலாறு - அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 024) -ன் தொடர்... Posted Date
12/01/09
Size
24,739
Duration
01:10:27
Downloaded
513
Listened
254
72. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 024)
மனிதன் படைக்கப்பட்ட வரலாறு - அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 023) -ன் தொடர்... Posted Date
12/01/09
Size
30,124
Duration
01:17:25
Downloaded
507
Listened
144
73. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 023)
மனிதன் படைக்கப்பட்ட வரலாறு

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி 'நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் '(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள் அ(தற்கு இறை)வன் 'நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (2:30)
Posted Date
28/12/19
Size
21,976
Duration
58:59
Downloaded
478
Listened
156
74. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 022)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்¢ பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்¢ மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்¢ இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)
குர்ஆன் கூறுகிறது எல்லா உயிர்களையும் நாம் நீரிலிருந்தே படைத்தோம்.
Posted Date
27/12/08
Size
24,363
Duration
01:06:46
Downloaded
460
Listened
183
75. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 021)
இரத்த பந்துக்களிடன் சூமுகமான, அழகிய முறைவில் நடந்து கொள்வதின் அவசியம் என்ன? பூமியில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் யார்? Posted Date
27/12/08
Size
22,205
Duration
01:01:00
Downloaded
482
Listened
155
76. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 020)
நமது உயிர் மற்றும் உடைமைகளின் உரிமையாளன் யார்? இறவைனிடம் நாம் செய்து கொண்ட உடன்படிக்கை என்ன? அந்த உடன்படிக்கையை முறிப்பவர்கள் யார்? Posted Date
27/12/08
Size
16,917
Duration
45:58
Downloaded
481
Listened
171
77. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 019)
அல்லாஹ்வின் படைப்பாற்றல், விஞ்ஞானிகளின் இன்றைய ஆராய்ச்சிகளும் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் குர்ஆன் கூறியதும். Posted Date
13/11/08
Size
31,329
Duration
01:12:30
Downloaded
537
Listened
217
78. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 018)
குர்ஆன் கூறும் மூன்று விதமான மனிதர்கள். நயவஞ்சகர்களின் அடையாளங்கள் என்ன? Posted Date
28/12/19
Size
21,794
Duration
01:00:54
Downloaded
442
Listened
130
79. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 017)
ஒரு சமுதாயத்தின் கலாச்சாரம். அணுசக்தி ஆராய்ச்சியின் நோக்கம் என்ன? இல்மை (அறிவை) அல்லாஹ் படிப்படியாக குறைத்துக் கொண்டிருக்கின்றான். Posted Date
13/11/08
Size
16,734
Duration
52:12
Downloaded
515
Listened
160
80. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 016)
கொசுவை அல்லாஹ் உதாரணம் கூறுவதின் காரணம் என்ன? கொசுவின் தன்மைகள் என்ன? மூஃமினின் பார்வை எப்படி இருக்க வேண்டும். ஒவ்வொரு செயல்களும், எண்ணத்தை பொறுத்தே அமைகின்றன. Posted Date
13/11/08
Size
12,493
Duration
29:29
Downloaded
1105
Listened
249
81. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 015)
அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம் (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள் ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான். Posted Date
28/12/19
Size
18,953
Duration
57:29
Downloaded
547
Listened
194
82. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 014)
இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான் இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (2:17) Posted Date
28/12/19
Size
21,021
Duration
59:27
Downloaded
496
Listened
128
83. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 013)
அல்லாஹ் இவர்களை பரிகசிக்கின்றான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்.... (2:15,16)) Posted Date
23/11/08
Size
16,723
Duration
58:15
Downloaded
479
Listened
135
84. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 012)
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், "மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல் நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்ண்டுமா?" என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்காள் அறிவதில்லை. இன்னும் (இந்தப் போலி விசிவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள் ....(2:13,14) Posted Date
28/12/19
Size
15,713
Duration
55:35
Downloaded
484
Listened
137
85. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 011)
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (2:6)
அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (2:7)

காஃபிர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறிய பின்னரும் நபிகளை நோக்கி அவர்களை நேர்வழியின் பால் அழையுங்கள் என்று கட்டளையிட்டது ஏன்)
தெளபாவின் அவசியம். நாங்கள்தான் நேரான வழியைக் காட்டுகிறோம் என்றுக் கூறிக் கொண்டே குழப்பம் செய்யும் மக்களின் நிலை.
Posted Date
28/12/19
Size
13,129
Duration
00:56:23
Downloaded
500
Listened
175
86. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 010)
6ஆவது ஆயத்தைப் பற்றிய சில கருத்துக்கள். "நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டர்கள்." Posted Date
28/12/19
Size
15,741
Duration
01:07:34
Downloaded
540
Listened
192
87. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 009)
5ஆவது ஆயத்தைப் பற்றிய சில கருத்துக்கள். "இவர்கள் தாம் தங்களின் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். Posted Date
07/06/08
Size
9,660
Duration
41:24
Downloaded
568
Listened
192
88. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 008)
குர்ஆனுக்கு முன்பு அருளப்பட்ட வேதங்களைப் பற்றிய தொடர்ச்சி, இஸ்லாத்தில் உள்ள பிரிவுகள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை. ஹதீஸ் வகைகள். Posted Date
07/06/08
Size
13,911
Duration
59:41
Downloaded
606
Listened
188
89. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 007)
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (2:4)

குர்ஆனுக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களும் அவை வழங்கப்பட்ட மக்களின் நிலைமைகளும்.
Posted Date
28/12/19
Size
14,590
Duration
01:02:48
Downloaded
531
Listened
227
90. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 006)
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (2:3)

மனித அறிவுகளுக்கு அப்பாற்பட்ட செய்திகள். அல்லாஹ்வின் ஞானமும் அவன் மீதான நம்பிக்கையும்.
Posted Date
28/12/19
Size
14,343
Duration
01:01:42
Downloaded
534
Listened
192
91. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 005)
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (2:3)

மறைவானவைகள் என்றால் என்ன? அதன் அறிவுகள் யாருக்கு இருக்கின்றது?
Posted Date
28/12/19
Size
13,340
Duration
57:18
Downloaded
576
Listened
166
92. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 004)
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(2:2)

முத்தகீன்கள் என்றால் யார்?
Posted Date
28/12/19
Size
11,892
Duration
51:06
Downloaded
620
Listened
193
93. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 003)
2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். Posted Date
28/12/19
Size
10,015
Duration
50:22
Downloaded
642
Listened
269
94. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 002)
ஸுரா அல்-பகரா ஸூராவைப் பற்றிய மேலும் சில ஹதீஸ்கள். அலிப், லாம், மீமின் விளக்கம். Posted Date
23/05/08
Size
13,214
Duration
56:58
Downloaded
795
Listened
315
95. ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 001)
ஸூரா அல்-பகாராவின் விளக்கவுரையின் ஆரம்பம். மன அழுத்ததில் இருந்து விடுதலை அளிக்கும் அற்புத ஸூரா. Posted Date
20/04/08
Size
15,942
Duration
01:31:07
Downloaded
1058
Listened
786