30க்கும் மேற்பட்ட ஆலிம் பெருந்தகைகளை (மே மாதம் 2021 வரை) தமிழகம் இழந்திருக்கின்றது. அறிஞர்களின் இழப்பு இவ்வுலகம் தனது கல்வியை இழப்பதின் அடையாளம்.
1- மர்ஹூம் முஹம்மது ஹாபிஸ் காஷிபி - R.S மங்கலம்.
2- மர்ஹூம் ஷபிக்குர் ரஹ்மான் மன்பஈ - லால்பேட்டை.
3- மர்ஹூம் சைய்யது முஹம்மது பாகவி - தண்டன் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம்.
4- மர்ஹூம் ஃபழ்லுர் ரஹ்மான் யூசுபி - மேலப்பாளையம்.
5- மர்ஹூம் க. மு சித்திக் உலவி - வடகரை.
6- மர்ஹூம் காதர் மைதீன் - விராதனூர்.
7- மர்ஹூம் ஜஃபர் அலி இம்தாதி - மேட்டுப்பாளையம்.
8- மர்ஹூம் ஷாஹுல் ஹமீது ஆலிம் - கீழக்கரை.
9- மர்ஹூம் சைய்யிது நூர் ஹஜ்ரத் திருச்சி.
10- மர்ஹூம் அஷ்ரப் அலி மஹ்ழரி - கோவை.
11- மர்ஹூம் ரஹ்மதுல்லாஹ் அன்வாரி -
12- மர்ஹூம் ஸைபுத்தீன் ரஷாதி - பெங்களூர் (பெரியகுளம்).
13- மர்ஹூம் ஷாஹுல் ஹமீது ஸிராஜி - தளவாய் பட்டினம்.
14- மர்ஹூம் அப்பாஸ் ரஷாதி - சென்னை.
15- மர்ஹூம் அப்துல் ஹக் பாகவி - கோட்டகுப்பம்.
16- மர்ஹூம் தமீமுல் அன்சாரி ஹஸனி - திருவள்ளூர்.
17- மர்ஹூம் அப்துல் பாரி பாகவி - பாண்டிச்சேரி.
18- மர்ஹூம் உபைதுல்லாஹ் காஷிபி - பாண்டிச்சேரி (வடகரை).
19- மர்ஹூம் நிஜாமுத்தீன் இம்தாதி - கம்பம்.
20- மர்ஹூம் ஷகீல் அஹ்மது மன்பஈ - லால்பேட்டை.
21- மர்ஹூம் தாஜுத்தீன் மஹ்ளரீ ஃபாஜில் ஜமாலி - புதுப் பேட்டை, சென்னை.
22- மர்ஹூம் ஹாஷிம் மன்பஈ - கல்மேல்குப்பம்.
23- மர்ஹூம் ஷரிப் மன்பஈ - புளியங்குடி.
24- மர்ஹூம் மன்சூர் அலி உலவி - S. P பட்டினம்.
25- மர்ஹூம் அப்துர் ரஹிம் அன்வாரி - திருச்சி.
26- மர்ஹூம் அப்துல் மாலிக் மன்பஈ - லால்பேட்டை.
27- மர்ஹூம் மஹ்மூதுல் ஹஸன் ரஷாதீ - கீரனூர்.
28- மர்ஹூம் அப்துர் ரஹீம் ரஷாதீ - பள்ளபட்டி.
29- மர்ஹூம் முஹம்மது சலீம் (மழாஹிரி) - கிருஷ்ணகிரி.
30- மர்ஹூம் ஷர்புத்தீன் மிஸ்பாஹி - அய்யம்பேட்டை.
31- மர்ஹூம் அல்லாஹ் பக்ஷ் மழாஹிரி - ஆம்பூர்.
32- மர்ஹூம் S. M ஸதகத்துல்லாஹ் மிஸ்பாஹி - மேலப்பாளையம். (ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா முன்னாள் முதல்வர்)
33- மர்ஹூம் பஷீர் ஜலாலி - பூந்துறை, கன்னியாகுமரி.
34- மர்ஹூம் காஜா முயீனுத்தீன் அஸ்லமி - கடையநல்லூர்.
35- மர்ஹூம் N. P ஸதகத்துல்லாஹ் பாகவீ, - ஆத்தூர். மற்றும் பல ஆலிம் பெருமக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார்களின் மண்ணறைகளை சுவன பூஞ்சோலைகளாக ஆக்கி வைப்பானாக! ஆமின்.
|