41) நபிகளாரின்(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) ஹிஜ்ரத்துக்கு முன் மதீனாவிற்கு இஸ்லாத்தை எத்தி வைக்க அனுப்பப்பட்டவர் யார்? 42) உஹதுப் போரில் முஸ்லிம்களையும், முஅத்தாப் போரில் எதிரிகளையும் எதிர்த்தவர் யார்?. 43) ஓர் ஆட்டையாவது வலிமாவாக வழங்குமாறுநபிகளார் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்)அவர்களின் அன்புக் கட்டளையைப் பெற்றவர்யார்.? 44) நபிகளார் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்)சுவனத்தில் கேட்ட காலடியோசைக்கு உரியவர்யார்.? 45) ஸ்பெயினில் இஸ்லாம் பரவிய போது கலீஃபாவாக இருந்தது யார்.? 46) நபிகளாரின்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) இறுதிநாட்களில், அன்னாரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்ற இருவர் யார்.? 47) மஸ்ஜித் நபவியில் தூணில்கட்டி வைக்கப்பட்டுப் பின்னர்,இஸ்லாத்தை தழுவியவர் யார்? 48) பொய்யன்முஸைலமாவினால்கைது செய்யப்பட்டு அவன் அவையில் கொல்லப்பட்டவர் யார்?. 49) பொய்யன் முஸைலமாவை கொன்றது யார்.? 50) முதன் முதலாகஇஸ்லாத்திற்காக உயிர் நீத்த ஆண் தியாகி யார்?
---- பதில்கள்... 41) ஹள்ரத் முஸ்அப் இப்னு மைர். 42) ஹள்ரத் காலித் பின் வலீத். 43) ஹள்ரத் அப்துர் ரஹ்மான்.பின் அவ்ஃப் 44) ஹள்ரத் பிலால் 45) ஹள்ரத் உஸ்மான். 46) ஹள்ரத் ஃபழ்ல் இப்னுஅப்பாஸ் மற்றும்ஹள்ரத் அலீ. 47) ஹள்ரத் துமாமா. 48) ஹள்ரத் ஹபீப் 49) ஹள்ரத் வஹ்ஷி. 50) ஹள்ரத் யாஸிர்.
(ரலியல்லாஹு அன்ஹும்) |