பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள்.
1 . அன்னை கதிஜா (ரலி) 2 . அன்னை சவுதா (ரலி) 3 . அன்னை ஆயிஷா (ரலி) 4 . அன்னை ஹப்ஸா (ரலி) 5 . அன்னை ஜைனப் (ரலி) 6 .அன்னை உம்மு சல்மா (ரலி) 7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித்(ரலி) 8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ்(ரலி) 9 . அன்னை ஹபீபா (ரலி) 10 . அன்னை சபியா (ரலி) 11 .அன்னை மைமூனா (ரலி).
பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்.
பெண் மக்கள் 1 . ஜைனப் (ரலி) 2 . ருகையா (ரலி) 3 . .:பாத்திமா (ரலி) 4 . உம்மு குல்தூம் (ரலி).
ஆண் மக்கள்.
1 . காஸிம்(ரலி) 2 . அப்துல்லாஹ் (ரலி) 3 . இப்ராஹீம் (ரலி).
நீதி நபி (ஸல்) அவர்களின் நிர்வாகஸ்தர்கள்.
1 . அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப் (ரலி) 2 . பிலால் (ரலி) 3 . அஸத் இப்னு உஸைத் (ரலி) 4 . முஐகீப் (ரலி).
கவிஞர்கள்.
1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்( ரலி) 2 .அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) 3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி).
முஅத்தினாக நியமனம் செய்யப்பட்டநான்கு பேர்கள்.
1 . பிலால் (ரலி) 2 .அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) 3 . ஸ.:துல்கர்ள் (ரலி) 4 . அபூ மஹ்தூரா (ரலி).
பணியாளர்கள் ஆண்கள்.
1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி) 2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) 3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி) 4 . அஸ்க.: இப்னு ஷரீக் (ரலி).
பெருமானார் (ஸல்)அவர்களின் குதிரைகள் ஒட்டகங்கள்.
1 . ஸக்ப் 2 . முர்தஜிஸ் 1 . கஸ்வா 3 .லஹீ.:ப் 2 . ஜத்ஆ.: 4 .லிஜாஜ் 3 . ஆழ்பா.: 5 . ளரி.:ப் 6 . வர்த் 7 . ஸப்ஹா 8 . ய.:சூப்
ஈகை நபி(ஸல்) அவர்களின் ஈட்டிகள் 1 . பைளா.: 1 . முஸ்னா 2 . ரவ்ஹா.: 2 . முஸ்வீ 3 . ஸ.:ப்ரா 4 . ஜவ்ரா.: 5 . சதாத்.
இஸ்லாமிய போர்.
போரின் பெயர் பிறை ஹிஜ்ரி.
1 . பத்ரு போர் ரமலான்01 2 .உஹது போர் ஷவ்வால் 03 3 . சவீக்சண்டை ஷவ்வால் 03 4 . பனு முஸ்தலிக் போர் ஷ.:பான் 05 5 . அஹழ் போர் ஷ.:பான் 05 6 . கைபர் போர் ஷ.:பான் 07 7 . மூத்தாப் போர் ஷ.:பான் 07 8 . மக்கா வெற்றி ஷவ்வால் 08 9 . ஹூனைன் போர் ஷவ்வால் 09 10 . தபூக் போர் ரஜப் 09 11 . தாயிப் போர்.
நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம் பற்றி நபிமார்கள் வேதம் பாஷை.
மூஸா (அலை) தவ்ராத் இப்ரானி.
தாவூத் (அலை) ஸபூர் யூனானி.
ஈஸா (அலை) இன்ஜீல் ஸூர்யானி.
முஹம்மது (ஸல்) குர்ஆன் அரபி.
க.:பா கட்டுவதற்கு கல் எடுக்கப்பட்ட மலைகள்.
1 . ஜபலே தூர்ஸீனா 2 . ஜபலே தூர்ஜீனா 3 . ஜபலே தூர்லப்னான் 4 . ஜபலே தூர்ஜூத் 5 . ஜபலே ஹிரா.
கட்டியவர் : இப்ராஹீம் (அலை) , இஸ்மாயில் (அலை).
மனிதனின் அந்தஸ்துகள் (தரஜாக்கள் ) முதலில் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
1 . மனிதன் 2 . முஸ்லிம் 3 . மு.:மின் 4 . ஸாலிஹ் 5 . முத்தகீன் 6 . வலியுல்லாஹ் 7 . நுகபா 8 . நுஜபா 9 . அப்தால் 10 . அக்யார் 11 . ஆரி.:பீன் 12 . அன்வார் 13 . அவ்தாத் 14 . முக்தார் 15 . இமாமனி 16 . குதுப் 17 . தாபியீ 18 . சஹாபி 19 . அன்சாரி 20 . முஹாஜிரி 21 . ஷஹீத் 22 . சித்திக் 23 . நபி 24 . ரஸூல் 25 . உலுல் அஜ்ம் 26 . கலீலுல்லாஹ் 27 . உலக முழுமைக்கும் ரஸூல் 28 . காத்தமுன் நபி 29 . ரஹ்மத்தில் ஆலமீன் 30 . ஹபீபுல்லாஹ்.
நபிமார்கள் மொத்தம் - 1 24 000 மேற்பட்டவர்கள் .
ரஸூல்மார்கள் - 313 பேர்.
குர்ஆனில் சொல்லப்பட்ட நபிமார்கள் - 25 பேர்.
313 பேரில் உலுல் அஜ்ம் -5 பேர். 1 . நூஹ் (அலை) 2 . இப்ராஹீம் (அலை) 3 . மூஸா (அலை) 4 . ஈஸா (அலை) 5 . முஹம்மது ரஸூல் (ஸல்).
திருக்குர்ஆனின் வசனம் - 6666
சொற்கள் - 75430
எழுத்துக்கள் - 326671.
சுவர்க்கத்தின் பெயர்கள்.
1 . தாருல் மகாம் 2 . தாருல் ஸலாம் 3 . ஜன்னத்துல் ம.:வா 4 . ஜன்னத்துல் நயீம் 5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ் 6 . ஜன்னத்துல் அத்னு 7 . இல்லியூன் 8 . ரைய்யான்.
நான்கு வகை உயிர்கள்.
1 . ரூஹுல் ஜிமாத் -ஜடப்பொருள் 2 . ரூஹுல் நபாத்து - தாவர உயிர் 3 . ரூஹுல் ஹைவான் - பிராணி உயிர் 4 . ரூஹுல் இன்சான் - மனித உயிர்.
நப்ஸின் ஏழு வகைகள்.
1 . நப்ஸ் அம்மாரா 2 . நப்ஸ் லவ்வாமா 3 . நப்ஸ் முத்மாயின்னா 4 . நப்ஸ் முல்ஹிமா 5 . நப்ஸ் ராலிய்யா 6 . நப்ஸ் மர்லிய்யா 7 . நப்ஸ் காமிலா.
மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்.
1 . தபக்கஹூத்துஸ் தூர் 2 . தபக்கத்துல் கல்பி 3 . தபக்கத்துஷ் ஷிகாப் 4 . தபக்கத்துல் .:புஆத் 5 . தபக்கத்து ஹூப்பத்துல்கல்லி 6 . இல்முல்லதுன்னி 7 . தபக்கத்த. |