இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
சஹாபாக்களில்...
31) முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற ஆண் யார்.?
32) ஹள்ரத் பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்டது யார்?
33) நபிகளாரின்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஹிஜ்ரத்தின் போது உடனிருந்தவர் யார்?
34) மிஃராஜை முதன் முதலி்ல் மெய்ப்படுத்தியவர் யார்.?
35) அல்லாஹ், ஹள்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்) மூலம் நபிகளாரிடம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்) ஸலாம் சொல்லி அனுப்பியப் பேறுப் பெற்றவர் யார்.?
36) இஸ்லாத்தின் முதல் கலீஃபா யார்?
37) தொழுகைக்கும் ஜகாத்துக்கும் இடையே வேறுபாடு காண்போர் மீது போர் தொடுப்பேன் என்றவர் யார்?.
38) சுவனத்தின் எல்லா வாசல்கள் வழியாகவும் செல்லும் பேறு பெற்றவர் யார்?.
39) அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் தந்தை யார்?
40) நபிகளாரின் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) ஹதீஸ்களில் சுமார் 181 ஹதீஸ்களில் குறிக்கப்பட்டுள்ளப் பெறும் பேறுப் பெற்றவர் யார்?
----
பதில்கள்...
31 முதல் 40 வரையிலான
கேள்விகளுக்குப் பதில்...
ஹள்ரத் அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
----- ----- ----
By : இஸ்லாமிய அறிவகம்.
No articles in this category... |