• காஜா முயீனுத்தீன் பாகவி

  • உலகம் ஒரு தேர்வுகளம்.
    இந்த உலகம் மறுமைக்கான தேர்வுகளம். இந்த உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்ட மறுமையை புறக்கணித்தால் நாம் மிகப் பெரிய நஷ்டத்தில் ஆகிவிடுவோம்.