• அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி

    தாபியீன் - காசிம் இப்னு முஹம்மது
    செய்யிதினா அபூபக்கர் (ரலி) அவர்களின் திருப்பேரர். இளவயதில் தந்தையை இழந்த இவர்களை வளர்த்தது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். மதினாவின் தலைமை நீதிபதியாக திகழ்ந்தார்கள்.