அல்-பகரா விளக்கவுரை (25-Jun-2010) இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள்� ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (2:110)
முந்திய வாரத்தின் தொடர். தொழுகையில் இருக்க வேண்டிய அவசிய உள்ரங்க பண்புகள். கவனம், தெளிவு, கண்ணியம், இறையச்சம். - |