• சையித் அபுதாஹிர் மஹ்லரி T.S.A.

    முஹ‌ம்ம‌த் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பிற‌ப்பு
    அல்லாஹுத் தஆலாவினால் அகில‌ உல‌கிற்கும் அருட்கொடையாக‌ அனுப்ப‌ப்ப‌ட்ட‌ அண்ண‌லும் பெருமானார் ந‌பிக‌ள் நாயாக‌ம் (ஸ‌ல்) தன‌து தாய்க்கு பிர‌ச‌வ‌ வேத‌னையைக் கூட‌ கொடுக்க‌வில்லை. பிற‌க்கும் போதே புன்ன‌கை பூத்த‌வ‌ர்க‌ளாக‌ பிற‌ந்தார்க‌ள்.