ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 012) (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், "மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல் நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்ண்டுமா?" என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்காள் அறிவதில்லை. இன்னும் (இந்தப் போலி விசிவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள் ....(2:13,14) |