• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 007)
    (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (2:4)

    குர்ஆனுக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களும் அவை வழங்கப்பட்ட மக்களின் நிலைமைகளும்.