ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 005) (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (2:3)
மறைவானவைகள் என்றால் என்ன? அதன் அறிவுகள் யாருக்கு இருக்கின்றது? |