தடம் பதித்த இளைஞர்களே! தடம் மாறியது ஏன்? மத்ஹபுகளின் வழியே அல்லாஹ்விற்கு பொருத்தமான வழி. அது சத்திய வழியில் நடந்த அல்லாஹ்வின் அருளைப் பெற்ற தக்வாவில் சிறந்த இறை நேசர்களின் வழி வந்தது தான் மத்ஹபுகள். இஸ்லாத்தின் வேராக தன்னை தடம் பதித இளைஞர்களே தடம் மாறிவிடாதீர்கள். தீனை சரியாக விளங்கி மேலும் வலுவூற்றுங்கள். |