ஓ இளைஞர்களே.. மத்ஹபுகள் மட்டும் இல்லையென்றால் 4 மத்ஹபுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருப்பதன் காரணம் அல்லாஹ்வின் பொருத்தம் அதில் இருப்பதால் தான். இளைஞர்களே தீனை யாரிடம் இருந்து எடுக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வரலாறு நெடுக இந்த 4 மத்ஹபுகளை எதிர்த்து வெளி வந்த புதிய மத்ஹபுகளை கொண்டுவந்தவர்களின் கதி என்ன ஆனாது என்பதற்கு வரலாறும் நிகழ்காலமும் சாட்சி. |