• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 37-38/1 (1-Mar-2020)
    24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
    24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.

    குறிப்பு:


    ஒரு முஃமீனின் அடையாளம் என்ன?
    யார் சிறந்த ஆசிரியர்?
    ஒரு முஸ்லீம் மரணத்திற்கு அஞ்சுபவன் அல்ல!
    காலை மாலை ஓதும் திக்ரு மற்றும் துஆக்களின் வலிமைகள்
    ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?
    எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!
    இறைநேசர் அபூ ஜக்காரியா (ரஹ்) அவர்களின் வாழ்வு!
    அல்லாஹ்வை குறித்தான நமது நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? - ஊருக்கே ஈமானிய பாடத்தை கற்றுத்தந்த ஒரு சிறுவனின் வரலாறு!