• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37/6 (9-Feb-2020)
    24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
    24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

    குறிப்பு:


    மறுமைநாளின் நெருக்கமும் - அதன் சில அடையாளங்களும்
    கொடூர மரணத்தை விட்டு பாதுகாப்பு தேடும் துஆ
    சகமனிதருக்கு பதற்றம் தரக்கூடிய எந்த செயலையும் ஒரு முஸ்லீம் செய்யமாட்டார்!!
    ஈமானுடைய கடைசி தரம் என்ன?
    இறைப்பாதையில் செய்யப்படும் செலவுகள் யாவை?
    சுத்தமாக இருப்பதே பல நோய்களை தடுத்துவிடும்!
    சோதனைக்கும் வேதனைக்கும் உள்ள வித்தியாசம்?
    பள்ளிவாசலுக்கான கடமைகள் என்ன?
    எந்நேரமும் இறைநினைவு பசுமையாக மனதில் நிலைத்திருப்பதே திக்ர் ஆகும்
    குர்ஆனிய பார்வையில் ஆண்மகன் என்பவர் யார்?
    வியாபாரம் குறிப்பாக, விற்பனை அல்லாஹ்வின் நினைவை விட்டு ஒரு முஸ்லீமை தடுக்காது!
    ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட நிறை - குறை இரண்டும் உண்டு.