• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 32/2 (22-Sep-2019)
    24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

    குறிப்பு:
    -> மனிதவள மேம்பாடு குறித்து இஸ்லாம் பேசிய செய்தி என்ன?
    -> திருக்குர்ஆன் என்பது முஸ்லீமின் ரத்தத்தில் கலக்க வேண்டிய ஒன்று!
    -> திருமணம் முடிப்பதற்க்கு ஆண்–பெண் இருவருக்குமான தகுதி என்ன?
    -> எந்த ஒரு முடிவெடுக்கும் முன்னும் குடும்ப நபர்களோடு ஆலோசனை (மஷோரா) கண்டிப்பாக செய்ய வேண்டும்.