அந் நூர் விளக்கவுரை: ஆயா: 32/1 (15-Sep-2019) 24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
குறிப்பு:
-> இறைவனுடன் நெருக்கம் அடைய ஒரே வழி, பார்வையை தாழ்த்துவது மட்டுமே!
-> கப்ரின் முதல் இரவை எப்படி அலங்காரம் செய்வது?
-> திருமணம் என்றால் என்ன? அதற்கான இஸ்லாமிய வழிமுறைகள் யாவை?
-> ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பாத்திரம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
-> வாலிப ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் முடித்து வைப்பதில், இஸ்லாமிய சமூகத்தின் கடமை என்ன?
-> இஸ்லாம் காட்டி தரும் பொருளாதார கொள்கை!
-> நல்அமல் என்பது வெறும் தொழுகை மட்டும் அல்ல, அதையும் தாண்டியது!
-> பெற்றோர் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கும் நாளில், கேட்க வேண்டிய ஒரு முக்கியமான துஆ |