அந் நூர் விளக்கவுரை: ஆயா: 31_32 (8-Sep-2019) 24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
குறிப்பு:
-> பெற்றோர்கள் வாலிப குழந்தையிடம் செல்போனை கொடுக்கும்முன் சொல்ல வேண்டிய அறிவுறுத்தல்கள்!
-> ஒரு முஸ்லிம் சகமனிதரை குறித்து எல்லா நேரத்திலும் உயர்வான நினைப்பையே கொள்ள வேண்டும்! |