• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 11 (09-Dec-2018)
    24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

    குறிப்பு:

    முஃமீன்களின் தாய் 'அன்னை ஆயிஷா (ரழி)' அவர்களும், அவர்களால் சமூகத்திற்கு கிடைத்த இறைவனின் வஹியும்!
    மனைவியிடம் பெருமானார் நபி (ﷺ) அவர்கள் நடந்த அழகிய நடைமுறை!
    இஸ்லாமிய சமூகம் ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களுக்கு என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறது!
    ஆண்களில் முதலில் ஈமான் கொண்டவரான, ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு!
    குடும்ப உறவுகளை பெருமானார் நபி (ﷺ) அவர்கள் பேணிய விதம்!
    வதந்தி பரப்பப்படும் விதமும், அதை தடுக்கும் வழிமுறையும்!
    அண்ணலாரின் அவையில் முக்கியமான ஒரு நபித்தோழர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி)!
    ஒவ்வொரு வார்த்தையை பேசும் முன்னரும், அல்லாஹ்வின் அச்சத்தை மனதில் நிறுத்துவோம்!