அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-02-1 (5-Aug-2018) 24:1 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.
24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
குறிப்பு:
கசையடியும் அதற்கான லத்தியும்
அறியாமை கால திருமண முறைகள்
விபச்சார குற்றமும் அதன் தண்டனையை நிறைவேற்றும் முறையும்
நபி லூத்(அலை) அவர்களின் சமூகம் செய்த குற்றமான ஓரினச்சேர்கையும் அதற்கான தண்டனையும்
குழந்தைகளின் பருவமாற்றமும் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பட வேண்டிய பாலியல் கல்வியும்
குழந்தைகளின் பருவ வயதும் அவர்கள் நண்பனிடம் காட்டும் நெருக்கமும்
அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் உள்ள வித்தியாசம்
திருமணம் முடிக்க வசதியும் வாய்ப்பும் அமையாதவர்கள் நோன்பு எனும் கேடயத்தை பயன்படுத்திக் கொள்ளட்டும்
உணர்வை கட்டுப்படுத்த உணவை கட்டுப்படுத்துவோம்
ஈமானின் சுவை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குர்ஆன் ஓதுதலை அதிகப்படுத்துதல் வேண்டும்
ஒவ்வொரு குழந்தையினுடைய ஆழ்மனதின் ஆளுமை அதனுடைய தாயின் இடத்தில்!
ஓரினச்சேர்க்கை என்னும் நோயும் அதற்கான சிகிச்சையும் |