• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 81-82 (8-Apr-2018)
    36:81 வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
    36:82 எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.

    குறிப்பு:
    தனித்துவமான இரண்டு வசனங்கள்!
    ரப் - என்பதின் விளக்கம்?
    அல்லாஹ்வின் வல்லமைகளை உள்வாங்குதல் -> அல்லாஹ்வின் படைப்புகளின் வகைகள்!
    மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படுவதற்கான உதாரணம் -> கண்ணாடியை பார்க்கும் போது ஏற்பட வேண்டிய சிந்தனை
    அல்லாஹ் படைப்புகளை படைத்த விதம் -> நிகழ்காலத்தில் விழிப்புணர்வோடு வாழ்பவரே - அல்லாஹ்வின் நேசர் என்பவர்.