• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 79-80 (18-Mar-2018)
    36:79. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
    36:80. “பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.

    குறிப்பு:

    - இறைவனுக்கே உதாரணம் சொல்லும் மனிதன் -> மறுமை நாள் குறித்தான நம்பிக்கையை ஆழப்படுத்துதல்
    - மறுமை நாளை மனிதன் மறுப்பதற்கு காரணம், அவன் இறைவனை சந்திக்க விரும்பாததே! -> மறுமை நாளை நம்பாதவனரின் செயல்பாடுகள்
    - ஈமானை அளவெடுக்கும் கருவி -> தர்மம் செய்யும் வழிமுறை இதுதான்
    - மறுமையின் வெற்றிக்கு முதல்படி, அதனை குறித்தான சரியான நம்பிக்கையே ! -> உலகை புரட்டிப்போட்ட கண்டுபிடிப்புகள்
    - பச்சை மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்குபவன் இறைவனே! -> மரமும் அது கற்றுத்தரும் அறிவியலும்