• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 77-78 (4-Mar-2018)
    36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
    36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.

    குறிப்பு:


    இறைநேசத்தை பெற்று தரும் பாதை
    தனித்திருத்தலும், இறை அவதானத்தை உணர்தலும்
    இரவுத் தொழுகையின் (தஹஜ்ஜுத்) சக்தி
    உலக அரசியலும் , சிரியாவும்
    மறுமை நாளை மறுப்பவர்களின் அடையாளம்
    பெண் என்பவளின் இலக்கணம்
    அல்லாஹ்வின் கோபத்தை பெற்று தரும் செயல்பாடுகள்
    நம் வயதுக்கு 2 ஆண்டுக்கு முன் நாம் எங்கு இருந்தோம்?
    மனிதர்களுக்கு உணவளித்தலும் அதன் பலன்களும்
    மாறுகின்ற அறிவியலின் எல்லை
    மறுமையை பற்றி பெருமானார் நபி (ஸல்) அவர்களிடம் விவாதம் செய்தவர்கள்
    மனிதர்களின் படைப்பில் உள்ள 7 நிலைகள் / விதங்கள்
    மனிதனே உன் முகவரி என்ன?
    அழைப்புப்பணியை (தா’வா) ஏன் மறந்தோம்