• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 76_2 (28-Jan-2018)
    36:76 (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

    குறிப்பு:
    திருக்குர்ஆன் மனிதர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை
    ஈமானின் பரிசோதனை
    நபி(ஸல்) மீது ஸலவாத் சொல்வதின் பலன்கள்
    இம்மையிலும் மறுமையிலும் சாபத்தை பெறுபவர்கள்
    நபி(ஸல்) அவர்களை எப்படி புரியவேண்டும்
    அல்லாஹ் கூறும் வாழ்வியல் நெறி
    நயவஞ்சகர்களின் உறுத்தலான மனநிலையும் காரணமும்
    வார்த்தை ஒழுக்கமும் - அந்தரங்கமும்
    முஃமீனிடம் ஒருகாலமும் இருக்கக்கூடாத பண்புகள்
    அலசப்பட வேண்டிய அகமும் புறமும்.