யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 74-75_2 (24-Dec-2017) 36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
குறிப்பு:
- தினமும் சூரா யாஸீன் ஓதுவதின் சிறப்புகள் - நம் உடலோடு பேசுவோம்
-> ஆரோக்கியம் எப்படி கெட்டு போகும் - பெருமானார்(ஸல்) முன்னிலைப்படுத்திய 2 முக்கியமான விஷயங்கள் - சமூதாயத்தை சிதைக்கும் போதை பழக்கம் - மீண்டும் மீண்டும் முழுமையாக அல்லாஹ்விடம் சரணடைவோம் - குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஏகத்துவத்தின் அடிப்படை - உள்ரங்கமான மட்டும் வெளிரங்கமான – இணைவைப்பும் நிராகரிப்பும் - உலகை புறட்டிப்போட்டவர்களின் வரலாறு - நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் இளைஞர்களுக்கு முன்மாதிரி
-> நபி இப்ராஹீம் (அலை) மற்றும் முஆத் இப்னு ஜபல் (ரலி) உள்ள ஒற்றுமை |