யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 74-75_1 (17-Dec-2017) 36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
குறிப்பு:
- திருக்குர்ஆனின் விளக்கத்தை கற்று கொள்ளும் வாய்ப்பை பெற்றதே அல்லாஹ் கொடுத்த பாக்கியம் - ஹஸனாத் என்னும் அழகு என்பதை அல்லாஹ்விடம் கேட்போம் - நலவை அள்ளி தரும் துஆ - என்னுடைய இந்த நொடி அல்லாஹ்விற்கு விருப்பமானதா? - சுயபரிசோதனைக்கான வழிமுறைகள்
-> நபி(ஸல்) அவர்களை முன்னிலை படுத்தினால் வெற்றி நிச்சயம் - செயல்களின் பலன் முடிவை கொண்டே,
கடைசி நிலையை கவனத்தில் வைக்க வேண்டும் - முதல் கிப்லா - பைத்துல் முகத்தஸ் என்றும் கவனத்தில் இருக்க வேண்டும் - ஏகத்துவ கலிமாவின் தாத்பரியம் |